Added Date: Feb 11, 2022
ஆண்: நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில் கனவொன்று கண்டேன் உன் கண்களில் கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
பெண்: கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம் பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்
ஆண்: சோகம் சொன்னால் உன் பாரம் தீரும் சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பெண்: பூவுக்கு வாய்ப்பூட்டு என் சோகம் நீ மாற்று
ஆண்: என் வாழ்விலே தீபம் ஏற்று
பெண்: நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில் கனவொன்று கண்டேன் உன் கண்களில் கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
ஆண்: நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
பெண்: நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
ஆண்: உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
பெண்: நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல
ஆண்: என் தெய்வமே நீ பெண்ணல்ல
பெண்: நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
ஆண்: கனவொன்று கண்டேன் உன் கண்களில்
பெண்: கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
ஆண்: கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை

Male: Nilavondru kandaen en jannalil Kanvondru kandaen un kangalil Karaigindra kan mai adhu sollum unmai Karaigindra kanmai adhu sollum unmai Nilavondru kandaen en jannalil
Female: Kanneerin eeram sudugindra naeram
Pani thottam yaavum analaaga maarum
Male: Sogam sonnaal un paaram theerum
Sogam sonnaal un paaram theerum
Female: Poovukku vaaippoottu en sogam nee maattru
Male: En vaazhvilae dheepam yaetru
Female: Nilavondru kandaen en jannalil Kanvondru kandaen un kangalil Karaigindra kan mai adhu sollum unmai Karaigindra kanmai adhu sollum unmai Nilavondru kandaen en jannalil
Male: Naan paarpathellam un paarvaithaanae
Female: Naan solvathellam un vaarththaithaanae
Male: Udalgal vaeru uyir ondruthaanae
Udalgal vaeru uyir ondruthaanae
Female: Naan ingu naanalla en thunbam yaar solla
Male: En dheivam nee pennalla
Female: Nilavondru kandaen en jannalil
Male: Kanvondru kandaen un kangalil
Female: Karaigindra kan mai adhu sollum unmai
Male: Karaigindra kanmai adhu sollum unmai
Female: Nilavondru kandaen en jannalil
nanbiye song lyrics in tamil
spb songs karaoke with lyrics
medley song lyrics in tamil
tamilpaa
jayam movie songs lyrics in tamil
cuckoo lyrics dhee
ovvoru pookalume karaoke download
kadhali song lyrics
gaana song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
rasathi unna song lyrics
neeye oli sarpatta lyrics
mannikka vendugiren song lyrics
national anthem lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
nadu kaatil thanimai song lyrics download
master song lyrics in tamil free download
tamil melody songs lyrics
bigil song lyrics
aagasam song soorarai pottru