Added Date: Feb 11, 2022
குழு: இந்தரஜித்.(21)
ஆண்: எடக்கு முடக்கான சரக்கு இங்கு எடுத்து தரதான்னே இருக்கு கணக்கு வழக்கேது இதுக்கு இசை குடுத்து குறையாது எனக்கு
ஆண்: இழுக்குதா மயக்குதா அடிக்கும் டீங்கு டங்கா கலைஞனின் பாட்டு தான் அடிக்கும் டீங்கு டங்கா இது ஒரு வேட்டு தான்

ஆண்: கவி இசை எனக்கிரு சிறகுகள் ம்ம்ம்.க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம் பல திசை பறந்திடும் நினைவுகள் சாங்க்கு சக்கும் சக்கும் சாங்க்கு சக்கும் சக்கும்
ஆண்: விழிகளில் கலர் கலர் கனவுகள் ம்ம்ம்.க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம் வழிகளில் எனக்கில்லை இரவுகள் சாங்க்கு சக்கும் சக்கும் சாங்க்கு சக்கும் சக்கும்
ஆண்: நான் தொடாத சிகரங்கள் ஏதடி கால் பாடாத அரங்கேது கூறடி கைவராத கலைகளும் ஏதடி மயங்கிடாத மனிதரும் யாரடி

ஆண்: என்னடி அழகிய இளங்கிளி ம்ம்ம்.க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம் என்னிடம் எதுகிந்த கதகளி ஜினக்கு ஜிங்குச்சக்க ஜினக்கு ஜிங்குச்சக்க
ஆண்: மண்ணிடை விழுந்தது மழைத்துளி ஹாஹா ம்ம்.க்ம்ம்ம் ஹாஹா க்ம்ம் ம்ம்ம்ம் மொட்டுகள் விரியட்டும் மலர் கொடி ஜினக்கு ஜிங்குச்சக்க ஜினக்கு ஜிங்குச்சக்க
ஆண்: ஈக்களாட புது புது பூவில்லே பூக்கள் ஆட இளமையின் தீவிலே நானும் ஆட எனக்கொரு ஜோடியாய் மானும் ஆட சுகம் வரும் கோடியாய்
ஆண்: இழுக்குதா மயக்குதா அடிக்கும் டீங்கு டங்கா ஆ ஹா கலைஞனின் பாட்டு தான் அடிக்கும் டீங்கு டங்கா ஆ ஹா இது ஒரு வேட்டு தான்

Chorus: Indirajith.(21)
Male: Edakku mudakkaana sarakku Ingu eduthu tharathaanae irukku Kanakku vazhakkedhu idhukku Isai kuduthu kuraiyathu enakku
Male: Izhukuthaa mayakuthaa Adikkum deengu dangaa Kalaingnanin paatu thaan Adikkum deengu dangaa Ithu oru vettu thaan

Male: Kavi isai enakkiru siragugal Mmm..kmmm kmm mmmm Pala dhisai paranthidum ninaivugal Chankku chakkum chakkum Chankku chakkum chakkum
Male: Vizhigalil color color kanavugal Mmm..kmmm kmm mmmm Vazhigalil enakkillai uravugal Chankku chakkum chakkum Chankku chakkum chakkum
Male: Naan thodaadha sigarangal Yethadi Kaal padaaadha arangethu kooradi Kaivaraatha kalaigalum yethadi Mayangidaadha manidharum yaaradi
Male: Izhukuthaa mayakuthaa Adikkum deengu dangaa Kalaingnanin paatu thaan Adikkum deengu dangaa Ithu oru vettu thaan
Male: Ennadi azhagiya ilangili Mmm..kmmm kmm mmmm Ennidam edhukintha kathakali Jinakku jinguchakka Jinakku jinguchakka
Male: Mannidai vizhunthathu mazhaithuli Haahaa mm..kmmm Haahaa kmm mmmm Mottugal viriyattum malar kodi Jinakku jinguchakka Jinakku jinguchakka
Male: Eekalaada puthu puthu poovilae Pookal aada ilamaiyin theevilae Naanum aada enakkoru jodiyaai Maanum aada sugam varum kodiyaai
Male: Izhukuthaa mayakuthaa Adikkum deengu dangaa aa haa Kalaingnanin paatu thaan Adikkum deengu dangaa aa haa Ithu oru vettu thaan
Male: Edakku mudakkaana sarakku Ingu eduthu tharathaanae irukku Kanakku vazhakkedhu idhukku Isai kuduthu kuraiyathu enakku
lyrics with song in tamil
nagoor hanifa songs lyrics free download
soorarai pottru dialogue lyrics
happy birthday lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
master lyrics in tamil
tamil song lyrics download
tamil devotional songs lyrics in english
yaanji song lyrics
alagiya sirukki movie
ithuvum kadanthu pogum song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
google google song tamil lyrics
amman devotional songs lyrics in tamil
asuran song lyrics in tamil
kanne kalaimane karaoke download
tamil melody songs lyrics
tamil paadal music
thalapathi song in tamil
paatu paadava karaoke