Maizhayoo Puyaloo Song Lyrics

Kalatpadai cover
Movie: Kalatpadai (2003)
Music: Bharathwaj
Lyricists: Snehan
Singers: Srinivas, Pop Shalini and Gopika Poornima

Added Date: Feb 11, 2022

பெண்: ஹேய் யெஹ். ஐ டீப்லி லவ் யூ ஐ டீப்லி லவ் யூ ஆ.. ஐ டீப்லி லவ் யூ

பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ.ஆ.ஆஅ.ஆ. ஹா.ஆஅ.ஆ.ஆ..ஆஅ.ஆ..ஆஅ.

ஆண்: மழையோ புயலோ மலரோ முள்ளோ சுகமாய் தீண்டுதே
பெண்: இரவோ பகலோ இனிப்போ கசப்போ சமமாய் சீண்டுதே

ஆண்: என்ன இது காதலா என்ன இது காதலா
பெண்: இதயங்களின் மோதலா இளமையின் சாரலா

ஆண்: பூமியில் கூட வானவில் தோன்றும் என்பதை அறிவியல் சொல்லவில்லை நடப்புக்குள் காதல் இருப்பதை அறிய இதுவரை கருவிகள் கிடைக்கவில்லை

பெண்: கருவறையில் காதலை பூட்டுவதும் தொல்லையே காதல் ஒரு நாத்திகம் அஞ்சுவதும் இல்லையே

ஆண்: ரோஜா பூக்கள் துளசி செடியில் பூத்தது காதலின் மாயமென்ன விரதம் இருந்து வெள்ளியின் நிலவு அசைவம் கேட்பதென்ன

பெண்: என்ன இது காதலா ஓ..என்ன இது காதலா இதயங்களின் மோதலா இளமையின் சாரலா

ஆண்: காதலில் முகத்தை விடியலில் பார்த்தால் கனவுகள் நடந்த சுவடிருக்கும் கடிகாரத்தின் முட்களை போல ஒரு வழி பாதையில் மனம் நடக்கு

பெண்: எல்லைகளை மீறியே இனிப்பு மழை தூவுதே சின்ன சின்ன வன்முறை செய்வதாய் தோன்றுதே

ஆண்: காதலில்தானே வாள்களை ஏந்தி பூக்களும் போரிட வருகிறதே கண்ணே உன்னால் எந்தன் சுவாசம் முகவரி பெறுகிறதே

பெண்: என்ன இது காதலா என்ன இது காதலா இதயங்களின் மோதலா இளமையின் சாரலா

ஆண்: அடடா அடடா அழகிய காதல் கைக்குள் வந்ததே
பெண்: மெதுவா மெதுவா பழகிய எனக்கும் தைரியம் தந்ததே

ஆண்: கண்கள் பரிமாறுதே காதல் சுவை கூடுதே
பெண்: கனவும் சுகம் தேடுதே இதயம் இடம் மாறுதே

ஆண்: என்ன இது காதலா என்ன இது காதலா
பெண்: என்ன இது காதலா என்ன இது காதலா

Female: Hey yeah. I deeply love you I deeply love you Aah. I deeply love you

Female: Aaa.aaa.aaa.aa.aaa.aa..aa.

Haa.aaa.aaa.aa.aaa.aa..aa.

Male: Mazhiyo puyalo malaro mullo Sugamaai theenduthae
Female: Iravo pagalo inippo kasappo Samamaai seenduthae

Male: Enna ithu kaathala Enna ithu kaathala
Female: Idhayangalin modhala Ilamayin saarala

Male: Mazhiyo puyalo malaro mullo Sugamaai theenduthae
Female: Iravo pagalo inippo kasappo Samamaai seenduthae

Male: Bhoomiyil kooda vaanavil thondrum Enbathai ariviyal sollavillai Natpukkul kaathal iruppathai ariya Ithuvarai karuvigal kidaikkavillai

Female: Karuvaraiyil kaathalai Pootuvathum thollaiyae Kaathal oru naaththigam Anjuvathum illaiyae

Male: Roja pookal thulasi chediyil Pooththathu kaathalin maayamenna Viratham irunthu velliyin nilavu Asaivam ketpathenna

Female: Enna ithu kaathala Enna ithu kaathala Idhayangalin modhala Ilamayin saarala

Male: Mazhiyo puyalo malaro mullo Sugamaai theenduthae
Female: Iravo pagalo inippo kasappo Samamaai seenduthae

Male: Kaathali mugathai vidiyalil paarthaal Kanavugal nadantha suvadirukkum Kadigaaraththin mutkalai pola Oru vazhi paathaiyil manam nadakkum

Female: Ellaigalai meeriyae Inippu mazhai thoovuthae Chinna chinna vanmurai Seivadhaai thondurthae

Male: Kaathalil thaanae vaalgalai yenthi Pookalum porida varugirathae Kannae unnaal enthan swasam Mugavari perugirathae

Female: Enna ithu kaathala Enna ithu kaathala Idhayangalin modhala Ilamayin saarala

Male: Adada adada azhagiya kaathal Kaikkul vanthathae
Female: Methuva methuva pazhagiya enakkum Thairiyam thanthathae

Male: Kangal parimaaruthae Kaathal suvai kooduthae
Female: Kanavum sugam theduthae Idhayam idam maaruthae

Male: Enna ithu kaathala Enna ithu kaathala
Female: Enna ithu kaathala Enna ithu kaathala

Other Songs From Kalatpadai (2003)

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • neeye oli lyrics sarpatta

  • mg ramachandran tamil padal

  • ilayaraja songs karaoke with lyrics

  • national anthem in tamil lyrics

  • vaseegara song lyrics

  • best love song lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • tamil songs lyrics pdf file download

  • soorarai pottru song lyrics tamil

  • mudhalvane song lyrics

  • lyrics video in tamil

  • thamizha thamizha song lyrics

  • eeswaran song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil lyrics video download

  • hanuman chalisa tamil lyrics in english

  • soorarai pottru tamil lyrics