Added Date: Feb 11, 2022
குழு: ஆ...ஆ...ஆ...ஆஆ. ஆஆ.ஆஆ.ஆஆ....
ஆண்: மனிதன் போகும் போக்கு இந்த உலகம் தாங்குமா உலகம் போகும் போக்கு அந்த தெய்வம் ஏற்குமா
ஆண் மட்டும்
குழு: ஓ மனிதர்களே ஓ மனிதர்களே நீங்கள் போவதெங்கே போவதெங்கே போவதெங்கே..
ஆண் மட்டும்
குழு: மனிதன் போகும் போக்கு இந்த உலகம் தாங்குமா உலகம் போகும் போக்கு அந்த தெய்வம் ஏற்குமா
குழு: ஓ...ஓஓ..ஓஒ...ஓ.. ஓ...ஓஓ..ஓஒ...ஓ..
ஆண் மட்டும்
குழு: எங்கும் கொள்ளை கொலைகள் கலகம் நாளும் வளருது அன்பு பாசம் கருணை இன்று இருளில் உறங்குது
ஆண் மட்டும்
குழு: அன்பை வளர்த்த சொந்தம் இன்று உறவை முறிக்குது அறிவை வளர்த்த உலகம் இன்று அழிவை வளர்க்குது
ஆண்: அன்னை தந்தை பிள்ளை என்ற பந்தம் போனதே எங்கும் மோசம் வேஷம் போட்டு ஆட்டம் போடுதே இங்கே ஆட்டம் போடுதே

Male: Ommm nallavaigalai nenaipom Nallavaigalai ketppom Nallavaigalai pesuvom Nallavaigalai cheivom Ommm omm omm omm
Chorus: Aa.aa. aa. Aa. aa. aa. haa.
Male: Manidhan pogum pokku Indha ulagam thaangumaa Ulagam pogum pokku Andha dheivam yerkkumaa
Chorus: O manidhargalae O manidhargalae Neengal povadhengae Povadhengae povadhengae
Male &
Chorus: Manidhan pogum pokku
Indha ulagam thaangumaa
Ulagam pogum pokku
Andha dheivam yerkkumaa
Chorus: Hoo ooo oo ooo Hoo ooo ooo ooo
Male &
Chorus: Engum kollai kolaigal
Kalagam naalum valarudhu
Anbu paasam karunai
Indru irulil urangudhu
Male &
Chorus:
Anbai valartha sondham
Indru uravai murikkudhu
Arivai valartha ulagam
Indru azhivai valarkkudhu
Male &
Chorus: Annai thandhai pillai
Endra bandham ponadhae
Engum mosam vesham
Pottu aattam podhudhae
Ingae aattam podhudhae
Chorus: Manidhan pogum pokku Indha ulagam thaangumaa Ulagam pogum pokku Andha dheivam yerkkumaa Manidhan pogum pokku Indha ulagam thaangumaa Ulagam pogum pokku Andha dheivam yerkkumaa
tamil christian karaoke songs with lyrics free download
kaatrin mozhi song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
chinna chinna aasai karaoke download
vinayagar songs tamil lyrics
youtube tamil line
7m arivu song lyrics
tamil hymns lyrics
mudhalvane song lyrics
arariro song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
oru naalaikkul song lyrics
bahubali 2 tamil paadal
tamil songs without lyrics only music free download
christian padal padal
kutty pattas full movie tamil
enge enathu kavithai karaoke with lyrics
tamil movie songs lyrics
best lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics