Added Date: Feb 11, 2022
ஆண்: ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்.
ஆண்: சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது. என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது. சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா..
ஆண்: கண்மணியே.. ச த நி ச த நி ச ம க ம க ச த நி ச க க ச த ப க ச க க ச நி த நி ச
ஆண்: வழியில பூத்த சாமந்தி நீயே. விழியில சேர்த்த பூங்கொத்து நீயே
ஆண்: அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே . அழகே அழகே பெண் அழகே தரையில் நடக்கும் பேரழகே
ஆண்: நிழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரேன் மா

குழு: தும் தும் தரே ரோ தும் தும் தரே ரோ தும் தும் தரே ரோ தும் தரே தும் தரே

ஆண்: பலமுறை நீயும் பாக்காம போனா இரும்புக்கு மேல துரும்பென ஆனேன். உசுர உனக்கே நேந்து விட்டேன் இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்
ஆண்: உயிரே உயிரே என்னுயிரே உலகம் நீதான் வா உயிரே மனசெல்லாம் கண்ணாடி உடைக்காத பந்தாடி வதைக்காத கண்ணே கண்மணியே
ஆண்: ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்
ஆண்: ஹே.. நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டு செண்பகமே சங்கதி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே
ஆண்: பறவை போல பறந்து போக கூட சேர்ந்து நீயும் வருவியா கண்மணியே... வா..கொஞ்சிடவே..

Male: Othaiyadi pathayila Thaavi oduren Aththai peththa poonguyila Thedi vaaduren
Male: Santhana malai alluthu aala Vaasam yeruthu En kili mela sangili pola Sera thonuthu Sakkarai aala sokkuthu aala Maalai maatha maman varattumma
Male: Kanmaniyae. Sa dha ni sa Dha ni sa ma ga ma ga sa Dha ni sa ga ga sa Dha pa ga sa ga ga Sa ni dha ni sa
Male: Vazhiyila pootha Saamanthi neeyae Vizhiyila sertha Poongothu neeyae
Male: Adiyae adiyae poongodiyae Kavalai marakkum thaai madiyae Azhagae azhagae pen azhagae Tharayil nadakkum therazhagae
Male: Nizhalaattam pinnala Naan odi vanthenae Oru vaatti ennai paaren ma
Male: Othaiyadi pathayila Thaavi oduren Aththai peththa poonguyila Thedi vaaduren
Chorus: Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dharae dhum dharae

Male: Palamurai neeyum Paarkaama pona Irumbukku mela Thuruvena aana
Male: Usura unakkae Nendhu vitten Irunthum nerunga Bayanthu kitten Uyirae uyirae en uyirae haan Ulagam neethan vaa uyirae
Male: Manasellam kannadi Odaikatha panthadi Vathaikatha kannae kanmaniyae
Male: Othaiyadi pathayila Thaavi oduren Aththai peththa poonguyila Thedi vaaduren
Male: Hey. Nenjula veesum kanmani vaasam Kaattu senbagamae Sangathi pesum kangalum koosum Kaadhal santhanamae
Male: Paravai pola paranthu poga Kuda sernthu neeyum vaaruviya Kanmaniyae.ae... Vaaa.konjidavae.ae....
Chorus: Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dhum dha rae ro Dhum dharae dhum dharae
viswasam tamil paadal
sai baba malai aarti lyrics in tamil pdf
master dialogue tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
abdul kalam song in tamil lyrics
master songs tamil lyrics
aarariraro song lyrics
comali song lyrics in tamil
songs with lyrics tamil
kutty pattas full movie in tamil download
maruvarthai pesathe song lyrics in tamil
konjum mainakkale karaoke
tamil paadal music
cuckoo cuckoo song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
kutty pattas full movie in tamil
mahishasura mardini lyrics in tamil
story lyrics in tamil
kutty story song lyrics
tamil karaoke male songs with lyrics