Added Date: Feb 11, 2022
பெண்: மயங்கும் வயது மடிமேல் விழுந்து மயங்கும் வயது மடிமேல் விழுந்து இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
ஆண்: ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க வாவென ஜாடையில் எனை வரவழைக்க வந்ததும் கைகளும் மெல்ல அணைத்திருக்க
பெண்: மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
ஆண்: முதலில் தயக்கம் முடிவில் மயக்கம் இடையில் நெருக்கம் இருந்தால் இனிக்கும்
ஆண்: மயங்கும் வயது மடிமேல் விழுந்து இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து விருந்து விருந்து
பெண்: மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும் மாம்பழ சாறினில் வந்து மயங்கி விழும்
பெண்: மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும் மாம்பழ சாறினில் வந்து மயங்கி விழும் மீறிய போதையில் தன்னை மறந்திருக்கும் போனது போகவும் மிச்சம் சுவை இருக்கும்
ஆண்: ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும் ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும் அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும் அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும்
பெண்: நினைத்தால் தொடங்கும் அணைத்தால் அடங்கும் தொடத்தான் தொடரும் தொடர்ந்தால் வளரும்
ஆண்: இதுதான் உறவு நெடுநாள் கனவு
பெண்: இனிமேல் வரவு இளமை செலவு
ஆண்: இதுதான் உறவு நெடுநாள் கனவு
இருவர்: இதுதான் உறவு உறவு உறவு

Female: Mayangum vayadhu Madi mael vizhundhu Mayangum vayadhu Madi mael vizhundhu Idhazhgal malarndhu Vazhanghum virundhu Idhazhgal malarndhu Vazhanghum virundhu
Male: Aadaiyil moodiya Oru azhagirukka Aayiram aasaiyil adhu thudithirukka Aadaiyil moodiya oru azhagirukka Aayiram aasaiyil adhu thudithirukka Vaavena jaadaiyil yena varavazhaikka Vandhadhu kaigalum mella anaithirukka
Female: Moovagai thaen kani Ondru kuraindhirukka Moovagai thaen kani Ondru kuraindhirukka Mullai poo kannathil mutham padhikka Mullai poo kannathil mutham padhikka
Male: Mudhalil thayakkam Mudivil mayakkam Idaiyil nerukkam irundhaal inikkum
Male: Mayangum vayadhu Madi mael vizhundhu Idhazhgal malarndhu Vazhanghum virundhu Idhazhgal malarndhu Vazhanghum virundhu.. Virundhu virundhu
Female: Maamara thoppinil Vandu parandhu varum Maambhazha chaarinil Vandhu mayangi vizhum
Female: Maamara thoppinil Vandu parandhu varum Maambhazha chaarinil Vandhu mayangi vizhum Meeriya bodhaiyil Thannai marandhirukkum Ponadhu pogavum Micham suvai irukkum
Male: Aadiya naadagam Nenjil ninaivirukkum Aadiya naadagam Nenjil ninaivirukkum Ammammaa ennenna nadandhirukkum Ammammaa ennenna nadandhirukkum
Female: Ninaithaal thodangum Anaithaal adangum Thoda thaan thodarum thodarndhaal valarum
Male: Idhu thaan uravu nedu naal kanavu
Female: Ini mael varavu ilamai selavu
Male: Idhu thaan uravu nedu naal kanavu
Both: Idhu thaan uravu uravu uravu
unna nenachu song lyrics
google google panni parthen song lyrics in tamil
konjum mainakkale karaoke
tamil lyrics song download
maraigirai movie
bigil unakaga
putham pudhu kaalai tamil lyrics
tamil karaoke songs with lyrics download
friendship songs in tamil lyrics audio download
naan nanagavay vandiroukirain lyrics
tamil karaoke for female singers
maate vinadhuga lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
tamil karaoke songs with lyrics
naan unarvodu
soorarai pottru tamil lyrics
old tamil songs lyrics in english
kanne kalaimane song lyrics
master lyrics tamil
romantic love songs tamil lyrics