Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஷியாம் பெஞ்சமின்
ஆண்: நீ பாதி நான் பாதி என்னில் யார் சொன்னது எல்லாமும் நீ என்று உயிர் தான் சொன்னது
பெண்: நீ பாதி நான் பாதி என்னில் யார் சொன்னது எல்லாமும் நீ என்று உயிர் தான் சொன்னது
ஆண்: வானும் மண்ணும்
பெண்: போலே நாமும்
ஆண்: வாழ வேண்டாம்
பெண்: ஏன் தான் என்றால் ஆண் &
பெண்: செவ்வானம் கண்ணீரை சிந்தும்
ஆண்: நீ பாதி நான் பாதி என்னில் யார் சொன்னது
பெண்: எல்லாமும் நீ என்று உயிர் தான் சொன்னது
பெண்: இமைக்கும் நொடியில் உன்னை ரசிக்க கற்றவள் நானே
ஆண்: ஆசைகள் இன்றி உன்னை விரும்பும் ஆண்டாளும் நானே
பெண்: அன்பே பேச்சுக்கள் போதும் முத்தங்கள் வேண்டும்
ஆண்: கன்னம் என் காதல் கண்டால் திண்டாடி போகும்
பெண்: வேருக்குள் பாயும் நீராய் நெஞ்சுக்குள் நுழைகிறாய்
ஆண்: மூச்சை போல் என்னை உன்னுள் இழுத்து நீ கடத்தினாய்

ஆண்: எப்போதும் நிஜங்கள் தானே நிழலை வாழ செய்யும்
பெண்: நிழல் நீ இல்லை என்றால் என் நிஜம் பொய்த்து போகும்
ஆண்: பெண்ணே இல்வாழ்க்கை காணும் கல்யாணம் வேண்டும்
பெண்: நெஞ்சே மென்மேலும் கொஞ்சம் நீ கெஞ்ச வேண்டும்
ஆண்: உன் காலை தேன் குழலாய் சுற்றி நான் வருகிறேன்
பெண்: மெய்யான உந்தன் அன்பில் விரும்பி நான் வீழ்கிறேன்

Male: Nee paadhi naan paadhi Enil yaar sonnadhu Ellaamum nee endru Uyir dhaan sonnadhu
Female: Nee paadhi naan paadhi Enil yaar sonnadhu Ellaamum nee endru Uyir dhaan sonnadhu
Male: Vaanum mannum
Female: Polae naamum
Male: Vaazha vendaam
Female: Yen dhaan endraal
Male &
Female: Sevvaanam kanneerai sindhum.
Male: Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Female: Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu
Female: Imaikkum nodiyil unnai
Rasikka katraval naanae
Male: Aasaigal indri unnai
Virumbum aandaalum naanae
Female: Anbae...
Pechchukkal podhum
Muththangal vendum
Male: Kannam...
En kaadhal kandaal
Thindaadi pogum
Female: Verukkul paayum neeraai
Nenjukkul nuzhaigiraai
Male: Moochai pol ennai
Unnul izhuththu nee kadathinaai..
Female: Nee paadhi naan paadhi Enil yaar sonnadhu Ellaamum nee endru Uyir dhaan sonnadhu
Male: Nee paadhi naan paadhi Enil yaar sonnadhu Ellaamum nee endru Uyir dhaan sonnadhu
Male: Eppodhum nijangal thaanae
Nizhalai vaazha seiyyum
Female: Nizhal nee illai endraal
En nijam poiththu pogum
Male: Pennae.
Ilvaazhkai kaanum
Kalyaanam vendum
Female: Nenjae.
Menmelum konjam
Nee kenja vendum
Male: Un kaalai thaenkuzhalaai
Suttri naan varugiren
Female: Meiyaana undhan anbil,
Virumbi naan veezhgiren
Male: Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Female: Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu
um azhagana kangal hephzibah renjith mp3 download
cuckoo enjoy enjaami
tamil song lyrics in english translation
aasirvathiyum karthare song lyrics
eeswaran song
rc christian songs lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
naan movie songs lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
lyrics of soorarai pottru
asuran mp3 songs download tamil lyrics
piano lyrics tamil songs
enjoy enjoy song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
kadhal song lyrics
brother and sister songs in tamil lyrics
tamil2lyrics
vennilavai poovai vaipene song lyrics
vijay sethupathi song lyrics
kai veesum kaatrai karaoke download