Nanbanukku Koila Kattu Song Lyrics

Kanchana 3 cover
Movie: Kanchana 3 (2019)
Music: Saravedi Saran
Lyricists: Saravedi Saran
Singers: Saravedi Saran

Added Date: Feb 11, 2022

விசில்: ............

ஆண்: ..........

விசில்: ...........

ஆண்: வா நண்பனுக்கு கோவில கட்டு அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி என் நட்பு தானே என்னோட மூச்சி

ஆண்: வா மச்சா வல்லால்லாம் தோனி ராஜா கோலி ரெண்டு பெரும் ஒண்ணா இருந்தா எந்த நாளும் ஜாலி எனக்கு ஒன்னு இன்னா உனக்கு தாண்ட துடிக்கும் நட்புன்னு சொல்லி பாரு கடவுளக்கு புடிக்கும்

ஆண்: வா நண்பனுக்கு கோவில கட்டு ஆ கட்டு கட்டு அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி என் நட்பு தானே என்னோட மூச்சி

குழு: .........

குழு: நண்பன் போட்ட சோறு நான் நாளும் தின்பேன் பாரு என் நண்பன் நாளே கெத்து அவன் நடையே சொத்து என்னை வாழ வெப்பான் நண்பன்டா தோளு கொடுப்பேன் மச்சான் டா

குழு: ..........

ஆண்: மாட்டு வண்டி மேல நாங்க ஒக்காருவோம் கீழ ஒரு சிக்கனாக்க ஒன்னா ஆய்டுவோம் சென்னை சிட்டி புல்லா நாங்க சுத்துவோமே தில்லா அந்த கடல கூட தாண்டி போயிடுவோம்

ஆண்: பிகுருகெல்லாம் காச கரைக்கும்டா
குழு: ஆஅ... நட்புயின்னா கடைசி வரைக்கும் டா
குழு: ஆஅ... நண்பன் வந்தா கதவு தொறக்கும் டா
குழு: ஆஅ... நம்பள தொட்டா சோடா பாட்டிலு பறக்கும் டா

ஆண்: ஏய் கோல்டு செயின் ஒரசி பாத்தா பட்டுன்னு தேஞ்சிடும் என் நண்பன் மேல கையி பட்டா காது கீஞ்சிடும்

ஆண்: ஏய் கோல்டு செயின் ஒரசி பாத்தா பட்டுன்னு தேஞ்சிடும் என் நண்பன் மேல கையி பட்டா மூக்கு கீஞ்சிடும்

ஆண்: வா நண்பனுக்கு கோவில கட்டு கட்டு கட்டு அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி என் நட்பு தானே என்னோட மூச்சி

குழு: ........

ஆண்: ஏய் வெடியகாலைல எழுந்து அந்த தியேட்டர் உள்ள பூந்து என் படத்தா பாப்பேன் பர்ஸ்ட்டு நாளுல

ஆண்: அவங்க அம்மாவாண்ட சொல்வான் அவங்க அப்பவாண்ட சொல்வான் எங்க அண்ணனா மிஞ்ச இனிமே ஆளு இல்லே ஏ

ஆண்: கட் அவுட்டுக்கு மாலை போடுவான் ஒத்த அடிக்கு டான்ஸ் ஆடுவான் கஸ்டதெல்லாம் அவன் ஓரம் தள்ளுவான் படத்த பத்தி வெளிய கெத்தா சொல்லுவான்

ஆண்: நான் பேமஸ் ஆவதெரு தெருவா போஸ்டர் ஒட்டுவான் என் டான்ஸ் பார்த்து தியேட்டர் உள்ள கைய தட்டுவான் அவன் கசடப்பட்ட காசு குடுத்து டிக்கெட்டு வாங்குவான் படம் நூறு நாழி ஒடனுமுனு சாமிய வேண்டுவான்

ஆண்: வா நண்பனுக்கு கோவில கட்டு ஆ கட்டு கட்டு அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி சி சி சி என் நட்பு தானே என்னோட மூச்சி

Whistling: ..........

Male: ...........

Whistling: ..........

Male: Vaa nanbanukku kovila kattu Avan pova mattaan unna thaan vuttu Jillova irukkum friend-oda pechi En natpu thaanae ennoda moochi

Male: Vaa macha vallallam Dhoni raja goli Rendu perum onna irunthaa Endha naalum jaali Enakku onnuyinna Unakku thaanda thudikkum Natpunnu solli paaru Kadavulukku pudikkum

Male: Vaa nanbanukku kovila kattu Ah kattu kattu Avan pova mattaan unna thaan vuttu Jillova irukkum friend-oda pechi achi En natpu thaanae ennoda moochi

Chorus: ............

Chorus: Nanban potta soru Naan naalum thinben paaru En nanban naalae gethu Avan nadaiyae soththu Ennai vaazha veppaan nanbandaa Thozh kuduppaan machan daa

Chorus: ...........

Male: Maattu vandi mela Naanga okkaruvom keela Oru sikkal naakka onna aaiyuduvom Chennai city full-ah Naanga suthuvomae dhill-ah Antha kadala kooda Thaandi poiyuduvom

Male: Figure-lam kaasa Karaikkum daa..
Chorus: Aaa. Natpuyinna kadaisi Varaikkum daa..
Chorus: Aaa. Nanban vandha kathavu Thorakkum daa
Chorus: Aaa. Nambala thotta soda bottle-u Parakkum daa

Male: Aei gold-u chain orasi paatha Pattunu thenjidum En nanban mela kaiyi patta Kaadhu keenjidum

Male: Aei gold-u chain orasi paatha Pattunu thenjidum En nanban mela kaiyi patta Mookku keenjidum

Male: Vaa nanbanukku kovila kattu Ah kattu kattu Avan pova mattaan unna thaan vuttu Jillova irukkum friend-oda pechi achi En natpu thaanae ennoda moochi

Chorus: ........

Male: Aei vediyakalaila ezhunthu Antha theater ulla poonthu En padatha paapan First-u naalu-la

Male: Avanga ammavaanda solvaan Avanga appavaanda solvaan Enga annana minja inimae aalu illae.ae.

Male: Cut outtu-ku maalai poduvaan Oththa adikku dance-u aaduvaan Kastathellaam avan oram thalluvaan Padatha pathi veliya getha solluvaan

Male: Naan famous aava Theru theruva poster ottuvaan En dance paarthu Theater ulla kaiya thattuvaan Avan kastampatta kaasu kuduthu Ticket-u vanguvaan Padam nooru naalu Odanumnnu saamiya venduvaan

Male: Vaa nanbanukku kovila kattu Ah kattu kattu Avan pova mattaan unna thaan vuttu Jillova irukkum friend-oda pechi Chi chi chii En natpu thaanae ennoda moochi

Chorus: ............

Other Songs From Kanchana 3 (2019)

Most Searched Keywords
  • putham pudhu kaalai lyrics in tamil

  • irava pagala karaoke

  • lollipop lollipop tamil song lyrics

  • teddy marandhaye

  • lyrics whatsapp status tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • naan unarvodu

  • cuckoo enjoy enjaami

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil love feeling songs lyrics for him

  • yaanji song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • master tamil padal

  • raja raja cholan song lyrics in tamil

  • aarariraro song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

Recommended Music Directors