Oru Sattai Oru Balpam Song Lyrics

Kanchana 3 cover
Movie: Kanchana 3 (2019)
Music: Saravedi Saran
Lyricists: Saravedi Saran
Singers: Saravedi Saran and Srinidhi

Added Date: Feb 11, 2022

விசில்: .............

ஆண்: ஐய்யயோ

ஆண்: ஆ வெள்ளடலாமா கல்லாங்கா நான் விரலு வுட்டா வெல்லங்கா கொரிகளிக்கா முந்திரிக்கா நான் கோண கொப்பார கொய்யாக்கா

ஆண்: கையா முய்யா வெள்ளாட்டு மாட்டிகினா டுர்ரா டமால் டுமால் ட்ரீமாண்டு காட்டிகினா வுவா

ஆண்: ஒரு சட்டை ஒரு பல்பம் ஒரு பேண்ட் ஒரு பேனா ஒரு சட்டை ஒரு பல்பம் ஒரு பேண்ட் ஒரு பேனா

ஆண்: ஜல்சா ஐஸ் கட்டி நீ என் வைரக்கட்டி சிரிச்சா சொக்க தங்கம்டி
பெண்: கரெக்ட்டு மாமா

பெண்: ஹேய் கிர்ருன்னு மனச மாத்தி சுர்ருன்னு சூடு ஏத்தி முழுசா என்ன தந்தேன்டா

ஆண்: ஐயோ ஒயிட்டா இருக்குற லைட்டா சிரிக்குற வெயிட்டா இடிக்கிற இடுப்புல மடிக்கிற

பெண்: ஹ்ம்ம்..ஜில்லுன்னு பாக்குற சல்லுன்னு தூக்குற கைய வச்சு சீண்டுற ஆசைய தூண்டுற

ஆண்: தள தளன்னு நடந்து வந்தா கிக்கு ஏறுதே ஏ உன்னுடைய அழக பாத்து மைண்டு மாறுதே

ஆண்: நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா நீ தலையில வைக்குற ரோஜா நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா நீ தலையில வைக்குற ரோஜா

ஆண்: ஹோ. வாங்கடி குலப்ஜாம்மு..அங் ஆடலாம் ட்ரிப்பிள் கேம்மு.ஹோ அழகா சொல்லித்தரேன் ஏத்துக்கோ

பெண்: மாமா.. கை மேல கைய வச்சு கன்னத்துல குடுப்பா இச்சு பளிச்சுன்னு பல்பு எரியும் பாத்துக்கோ

ஆண்: ஹேய் தம டமா கம கமா பீர்ர போல வர சும்மா வந்து நிப்பேன் உனக்கு எதிரடி

பெண்: ஹேய்...கெளம்புற பொலம்புற கிட்ட வந்தா தயங்குற ரெடியா கீத்து ஒய்ட்டு குதிரைடா

பெண்: ஏ உடம்பு புல்லா மச்சம் இருந்தா கன்னி ராசிடா அட வாங்கி வச்ச தபேலாவ உக்காஞ்சி வாசிடா

விசில்: ........

பெண்: அடடா.. வாடா என் கருப்பு மச்சான் மூனு பேர மயக்கி வச்சான் அழக அள்ளி தரேன் வாங்கிக்கோ

ஆண்: மூனு பேரும் குண்டு மல்லி போவாதைங்க தள்ளி தள்ளி கம்ம போல மெல்ல வந்து ஒட்டிக்கோ

பெண்: ஹேய் எறங்குடாநெருங்குடா உனக்கு ஏத்த கரும்புடா கட்சி பாரு எல்லாம் இனிகும்டா

ஆண்: ஹேய் அப்படியா எப்படியா ஆடலாமா கபாடியா தொட்டுபாரு லைப்பு ஜொலிக்கும்டி

ஆண்: சிக்கு சிக்கு சிக்கு சிக்கு புக்கு வெள்ளை கொக்கு தொட்டா சிலுக்குடா அட உன்னுடைய லிப்ஸ்சு மட்டும் டைரி மில்க்குடா

பெண்: ஓஓஹோ ஹோ...

பெண்: ஹேய் கிர்ருன்னு மனச மாத்தி சுர்ருன்னு சூடு ஏத்தி முழுசா என்ன தந்தேனடா

ஆண்: ஆமா மச்சி ஒயிட்டா இருக்குற லைட்டா சிரிக்குற வெயிட்டா இடிக்கிற இடுப்புல மடிக்கிற

Whistling: ..........

Male: Aaa velladalaamaa kallaangaa Naan viralu vutta vellaangaa Gorigalikka mundhirikkaa Naan kona koppara goyyaakaa

Male: Kaiyaa muiyaa vellaattu Mattikkinaa darrraa Damaal dumaal dremaandu Kaattikinaa vuvaa

Male: Oru sattai oru balpam Oru pantu oru pena Oru sattai oru balpam Oru pantu oru pena

Male: Jalsaa ice katti Nee en vairakutti Siricha sokka thangam di
Female: Correctu mama

Female: Haei girunnu Manasa maaththi Surunnu soodu yethi Muzhusaa enna thanthenda

Male: Aiyoo White-ah irukkura Light-ah sirikkira Weight-ah idikkira Iduppula madikkira

Female: Hmm.jillunu paakkura Sallunu thookkura Kaiya vachu seendura Aasaiya thoondura

Male: Thala thalannu Nadanthu vandhaa Kick-u yeruthae Ye unnadaiya azhaga paathu Mind-u maaruthae

Male: Naan black and white-u raja Nee thalaila vaikkura roja Naan black and white-raja Nee thalaila vaikkura roja

Male: Hoo. Vaangadi gulabjaammu.ang Adalaam triple game-u..hoo Azhaga sollithaaren yethukko

Female: Mama. Kai mela kaiya vachu Kannathula kuduppa ichu Palichinnu bulb-u Eriyum paathukko

Male: Haei dama damaa Gama gamaa Beer-ah pola vara chumma Vandhu nippen unakku ethiradi

Female: Haei.kelambura Polambura Kitta vantha thayangura Ready-ah keethu White-u kuthiradaaa

Female: Ye udambu full-ah Macham iruntha kanni raasida Ada vaangi vacha thabelaava Ukkaanji vaasida

Male: Naan black and white-u raja Nee thalaila vaikkura roja Naan black and white-raja Nee thalaila vaikkura roja

Whistling: ........

Female: Adada. Vaada en karuppu machaan Moonu pera mayakki vachaan Azhaga alli thaaren vaangikko

Male: Moonu perum Gundu malli Poovathinga thalli thalli Gum-ah pola mella vanthu ottikko

Female: Hey eranguda nerungada Unakku yetha karumbuda Kadchi paaru ellam inikkumda

Male: Hey appdiya eppdiya Aadalama kabbdiya Thottupaaru life-u Jolikkum di

Male: Chikku chikku chikku Chikku bukku vella kokku Thotta silukkuda Ada unnudaiya lips-u mattum Dairy milk-u daa

Male: Naan black and white-u raja Nee thalaila vaikkura roja Naan black and white-raja Nee thalaila vaikkura roja

Male: Jalsaa ice katti Nee en vairakutti Siricha sokka thangam di Di.di .di..

Female: Haei girunnu Manasa maaththi Surunnu soodu yethi Muzhusaa enna thanthenda

Male: Amaa machii White-ah irukkura Light-ah sirikkira Weight-ah idikkira Iduppula madikkira

Female: Hmm.jillunu paakkura Sallunu thookkura Kaiya vachu seendura Aasaiya thoondura

Male: Thala thalannu Nadanthu vandhaa Kick-u yeruthae Ye unnadaiya azhaga paathu Mind-u maaruthae

Male: Naan black and white-u raja Nee thalaila vaikkura roja Naan black and white-raja Nee thalaila vaikkura roja

Other Songs From Kanchana 3 (2019)

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics free download

  • jai sulthan

  • nanbiye nanbiye song

  • megam karukuthu lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • marudhani song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • master lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • kannathil muthamittal song lyrics free download

  • velayudham song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • devathayai kanden song lyrics

  • vijay sethupathi song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • lyrics song status tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • chellamma chellamma movie

  • chellama song lyrics