Added Date: Feb 11, 2022
ஆண்: எரிமலை நானே எரிமலை நானே எதிரே நிற்காதே உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி சாம்பல் ஆகாதே
பெண்: சாபம்விட நீயும் என்ன கங்கை கரை முனிவனா அஞ்சமாட்டேன் அஞ்சு பைசா மிரட்டலுக்கு
பெண்: தில் இருந்தால் ஒத்தைக்கொத்தை நட்ட நடு மேடையிலே மோதி பாரு அஞ்சமாட்டேன் உன் உருட்டலுக்கு
ஆண்: பார் இங்கே போர்க்களம் போர் இன்றே ஆரம்பம் தான் என்னும் பூகம்பம் யார் இங்கே வெல்லக்கூடும்..
பெண்: பார் இங்கே போர்க்களம் போர் இன்றே ஆரம்பம் தான் என்னும் பூகம்பம் யார் இங்கே வெல்லக்கூடும்..

ஆண்: உதட்டுக்குள் ஒரு கிலோ கொழுப்பிருக்கு உரலுக்குள் தலைவிட்ட உணர்விருக்கு
பெண்: புழுவுக்கும் புலி என்ற நெனப்பிருக்கு புதருக்குள் நடுக்கத்தில் ஒளிஞ்சிருக்கு
ஆண்: வா என் அறிவுக்கு பதில் சொல்லுடி
பெண்: நீ என் அழகுக்கு நிகர் இல்லடா
ஆண்: ஆம் என் சோளக்கொல்லை பொம்மையே
பெண்: நீ இருக்க
ஆண்: திரிஷ்ட்டி சுத்த
பெண்: பூசணிக்கா
ஆண்: வாங்க ஒரு தேவை இல்லையே
குழு: பார் இங்கே போர்க்களம் போர் இன்றே ஆரம்பம் தான் என்னும் பூகம்பம் யார் இங்கே வெல்லக்கூடும்

பெண்: எரிமலை நானே எரிமலை நானே எதிரே நிற்காதே உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி சாம்பல் ஆகாதே
பெண்: உழைத்து உழைத்து நீயும் சேர்க்கும் எந்த பணமும் போகும் கொள்ளையே
குழு: ஒ ஓஹோ ஓ ஓஹோ
ஆண்: உன்னை அழிக்க வாழ்க்கை முழுவது செலவு செய்ய தயக்கம் இல்லையே
குழு: ஒ ஓஹோ ஓ ஓஹோ
பெண்: படிப்பை இழந்து வேலை இழந்து
ஆண்: செல்வம் இழந்து சுற்றும் இழந்து
பெண்: தெருவில் நின்று
ஆண்: கதறிக் கதறி
பெண்: நீயும் அழுகும் நாளும் வரணுமே

Male: Erimalai naanae Erimalai naanae Edhirae nirkaadhae Uchchi mudhal paadham Michcham meedhi indri Saambal aagaadhae
Female: Saabam vida Neeyum enna Gangai karai munivana Anja maatten Anju paisaa mirattalukku
Female: Dhill irundhaal Oththaik koththai Natta nadu medaiyilae Modhi paaru anja maatten Un uruttalukku
Male: Paar ingae porkalam Por indrae aarambam Thaan enum boogambam Yaar ingae vella koodum.mm.mm.
Female: Paar ingae porkalam Por indrae aarambam Thaan enum boogambam Yaar ingae vella koodum...
Male: Erimalai naanae Erimalai naanae Edhirae nirkaadhae Uchchi mudhal paadham Michcham meedhi indri Saambal aagaadhae
Male: Udhattukul oru kilo
Kozhuppirukku
Uralukkul thalaivitta unarvirukku
Female: Puzhuvukkum puliyendra
Nenapirukku
Pudharukkul nadukkaththil olinjirukku
Male: Vaa.en arivukku
Badhil solludi
Female: Nee en azhagukku
Nigar illada
Male: Aam.en solakkollai
Bommaiyae
Female: Nee irukka
Male: Dhrishti suththa
Female: Poosinikaa
Male: Vaanga oru thevai illaiyae
Chorus: Paar ingae porkalam Por indrae aarambam Thaan enum boogambam Yaar ingae vella koodum.ohoo
Chorus: Paar ingae porkalam Por indrae aarambam Thaan enum boogambam Yaar ingae vella koodum...
Female: Erimalai naanae Erimalai naanae Edhirae nirkaadhae Uchchi mudhal paadham Michcham meedhi indri Saambal aagaadhae
Female: Uzhaiththu uzhaiththu
Neeyum serkum endha panamum
Pogum kollaiyae
Chorus: Hoo ohooo
Hoo ohoo
Male: Hey unnai azhikka
Vaazhkai muzhudhum
Selavu seiya thayakkam illaiyae
Chorus: Hoo ohooo
Hoo ohoo
Female: Ppadippai izhandhu
Velai izhandhu
Male: Selvam izhandhu
Suttram izhandhu
Female: Theruvil nindru
Male: Kadhari kadhari
Female: Neeyum azhugum naalum
Varanumae
Chorus: Paar ingae porkalam Por indrae aarambam Thaan enum boogambam Yaar ingae vella koodum.mm..mm
Chorus: Paar ingae porkalam Por indrae aarambam Thaan enum boogambam Yaar ingae vella koodum...
siruthai songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
azhage azhage saivam karaoke
amman devotional songs lyrics in tamil
aagasam song soorarai pottru download
jayam movie songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
rasathi unna song lyrics
ellu vaya pookalaye lyrics download
aagasam soorarai pottru lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil christian songs lyrics free download
alagiya sirukki movie
lyrics download tamil
porale ponnuthayi karaoke
youtube tamil karaoke songs with lyrics
hanuman chalisa tamil translation pdf
i songs lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil song lyrics in english