Koo Koovena Song Lyrics

Kanda Naal Mudhal cover

பெண்: கூ கூ என ஒரு குயில் தேடிடா
ஆண்: வா வா என மறு குயில் கூவிட
பெண்: காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
ஆண்: இன்றே... மாறிவிடுமா

பெண்: ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்
ஆண்: ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது
பெண்: மேகம் மழை துளிகளை தூவியதே
ஆண்: விண்ணின் வாழ்த்து மடலா

ஆண்: பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கு உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு
பெண்: தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா

பெண்: ஹேய் ஹேய் ஹே கூ கூ என ஒரு குயில் தேடிடா
ஆண்: வா வா என மறு குயில் கூவிட
பெண்: காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
ஆண்: இன்றே மாறிவிடுமா

குழு: .......

ஆண்: கல்யாணம் மாசியிலே
ஆண்: அது நடக்காது
பெண்: பெற்றோரின் ஆசியிலே
ஆண்: அதை விடமாட்டேன்

ஆண்: கண்டனே ஒர் கனவு அது என்னது
பெண்: காஷ்மீரில் தேன் நிலவு
ஆண்: நினைப்புதான்

ஆண்: தூண்டிலிலே...
பெண்: மாட்டிகொள்ளும்
ஆண்: ஒரு புழுவாய்...நீ இருப்பாய் மூட்டைபூச்சி போல் அறித்துடுவா
பெண்: ஐயோ...ஓ... வயிறு இங்கு எரிகிறதே

ஆண்: கூ கூ என ஒரு குயில் தேடிடா
பெண்: வா வா என மறு குயில் கூவிட
ஆண்: காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
பெண்: இன்றே மாறிவிடுமா

குழு: .......

ஆண்: சிறகில்லா தேவதை நீ
ஆண்: தேவதையா ராட்சசி
ஆண்: தரை வந்த தாமரை நீ
ஆண்: தாமரையா அரளிபூ

பெண்: உன் கைகள் பிடித்திடவே
ஆண்: வேஷக்காரி வேஷக்காரி
பெண்: என் வாழ்வில் காத்திருந்தேன்
ஆண்: அண்டப்புழுகி

பெண்: கூட நின்னே குழி வெட்டும் குள்ள நரியே...குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ
ஆண்: அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு ஐயோ..ஓ... ரத்தக்குடி காட்டேரிதான் நீ

பெண்: கூ கூ என ஒரு குயில் தேடிடா
ஆண்: வா வா என மறு குயில் கூவிட
பெண்: காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
ஆண்: இன்றே... மாறிவிடுமா

பெண்: கூ கூ என ஒரு குயில் தேடிடா
ஆண்: வா வா என மறு குயில் கூவிட
பெண்: காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
ஆண்: இன்றே... மாறிவிடுமா

பெண்: ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்
ஆண்: ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது
பெண்: மேகம் மழை துளிகளை தூவியதே
ஆண்: விண்ணின் வாழ்த்து மடலா

ஆண்: பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கு உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு
பெண்: தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா

பெண்: ஹேய் ஹேய் ஹே கூ கூ என ஒரு குயில் தேடிடா
ஆண்: வா வா என மறு குயில் கூவிட
பெண்: காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
ஆண்: இன்றே மாறிவிடுமா

குழு: .......

ஆண்: கல்யாணம் மாசியிலே
ஆண்: அது நடக்காது
பெண்: பெற்றோரின் ஆசியிலே
ஆண்: அதை விடமாட்டேன்

ஆண்: கண்டனே ஒர் கனவு அது என்னது
பெண்: காஷ்மீரில் தேன் நிலவு
ஆண்: நினைப்புதான்

ஆண்: தூண்டிலிலே...
பெண்: மாட்டிகொள்ளும்
ஆண்: ஒரு புழுவாய்...நீ இருப்பாய் மூட்டைபூச்சி போல் அறித்துடுவா
பெண்: ஐயோ...ஓ... வயிறு இங்கு எரிகிறதே

ஆண்: கூ கூ என ஒரு குயில் தேடிடா
பெண்: வா வா என மறு குயில் கூவிட
ஆண்: காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
பெண்: இன்றே மாறிவிடுமா

குழு: .......

ஆண்: சிறகில்லா தேவதை நீ
ஆண்: தேவதையா ராட்சசி
ஆண்: தரை வந்த தாமரை நீ
ஆண்: தாமரையா அரளிபூ

பெண்: உன் கைகள் பிடித்திடவே
ஆண்: வேஷக்காரி வேஷக்காரி
பெண்: என் வாழ்வில் காத்திருந்தேன்
ஆண்: அண்டப்புழுகி

பெண்: கூட நின்னே குழி வெட்டும் குள்ள நரியே...குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ
ஆண்: அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு ஐயோ..ஓ... ரத்தக்குடி காட்டேரிதான் நீ

பெண்: கூ கூ என ஒரு குயில் தேடிடா
ஆண்: வா வா என மறு குயில் கூவிட
பெண்: காற்றே இரு குயிகளின் மாளிகையாய்
ஆண்: இன்றே... மாறிவிடுமா

Female: Koo koo ena oru kuyil thedida
Male: Vaa vaa ena maru kuyil koovida
Female: Kaatrae iru kuylin maaligaiyaao
Male: Indrae.maarividumaa.

Female: Adhaam udan aevaal serndhadhum
Male: Apple maram kaaiyaai kaaikudhu
Female: Megam mazhai thuligalai thooviyadhae
Male: Vinnin vaazhththu madalaa..

Male: Paambil kooda pallil mattum Visham irukkum Udambengum vishamulla iva edhukku.
Female: Dhaayakattai kayililaa saguniyadaa Kondaiyilla veenaiyilla naradhanadaa.

Female: Hey hey eyyy Koo koo ena oru kuyil thedida
Male: Vaa vaa ena maru kuyil koovida
Female: Kaatrae iru kuylin maaligaiyaao
Male: Indrae.maarividumaa.

Chorus: ........

Male: Kalyaanam maasiyilae
Male: Adhu nadakaadhu
Female: Petrorin aasiyilae
Male: Adhai vida maatten

Male: Kandenae orr kanavu
Male: Adhu enadhu
Female: Kashmiril thaen nilavu
Male: Ninaippu dhaan

Male: Thoondililae
Female: Maattikollum
Male: Oru puzhuvaai nee iruppaai Moottaipoochi pol ariththuduvaa
Female: Aiyo..ooh vayirungu yerigiradhae

Male: Koo koo ena oru kuyil thedida
Female: Vaa vaa ena maru kuyil koovida
Male: Kaatrae iru kuylin maaligaiyaao
Female: Indrae.maarividumaa.

Male: Siragilla devadhai nee..
Male: Devadhaiyaa. raakshasi
Male: Tharai vandha thaamarai nee
Male: Thamaraiyaa aralipoo

Female: Un kaigal pidiththidavae
Male: Veshakkaari veshakkaari
Female: En vaazhvil kaathirundhen
Male: Andappulugi
Female: Kooda ninnae kuzhi vettum Kulla nariyae Kutti chaaththaan velaigalai Vittu vidu nee
Male: Adhai cholla unakenna Thuppu irukku Aiyo ohooo raththakkudi Kaatteri dhaan nee

Female: Koo koo ena oru kuyil thedida
Male: Vaa vaa ena maru kuyil koovida
Female: Kaatrae iru kuylin maaligaiyaao
Male: Indrae.maarividumaa.

Most Searched Keywords
  • google google vijay song lyrics

  • orasaadha song lyrics

  • soorarai pottru songs singers

  • google google tamil song lyrics

  • tamil songs without lyrics

  • venmathi song lyrics

  • google google song tamil lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • thamirabarani song lyrics

  • sarpatta parambarai songs list

  • tamil lyrics video download

  • tamil devotional songs lyrics in english

  • chinna sirusunga manasukkul song lyrics

  • oru naalaikkul song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • tamil mp3 songs with lyrics display download

  • aagasam soorarai pottru lyrics

  • tamil christian songs lyrics free download

  • maara theme lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil