Merkae Merkae Merkae Thaan Song Lyrics

Kanda Naal Mudhal cover
Movie: Kanda Naal Mudhal (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Thamarai
Singers: Shankar Mahadevan and Sadhana Sargham

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா

ஆண்: லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே

பெண்: சுடும் வெயில் கோடைக்காலம் கடும் பனி வாடைக்காலம் இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா

பெண்: இலையுதிர் காலம் தீர்ந்து எழுந்திடும் மண்ணின் வாசம் முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே

ஆண்: ஓ மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத் தானோ லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே

ஆண்: ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம் காணாமலே போகும் ஒரே நிலா ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம் பெளர்ணமியாய் தோன்றும் அதே நிலா

பெண்: இனி எதிரிகள் என்றே எவருமில்லை பூக்களை விரும்பா வேர்களில்லை நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே இது நீரின் தோளில் கைபோடும் ஒரு சின்னத் தீயின் கதையாகும் திரைகள் இனிமேல் தேவையில்லையே

ஆண்: மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே

ஆண்: வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால் நீதான் என்று பார்த்தேன் அடி சகி பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி

பெண்: இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ காற்றே சிறகாய் விரிந்திடுமோ நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ அட தேவைகள் இல்லை என்றாலும் வாய் உதவிகள் கேட்டு மன்றாடும் மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ

ஆண்: மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே லைலை லைலை லைலைலே சூரியன்கள் உதித்திடுமே மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத் தானோ

Music by: Yuvan Shankar Raja

Male: Lailai lailai lailailee laahilaahi lailaileee Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae

Female: Sudum veyil kodaikaalam Kadum pani vaadai kaalam Irandukkum naduvae yedhum kaalam ulladha

Female: Ilaiyudhir kaalam theernthu Ezhunthidum mannin vaasam Mudhal mazhaikkaalam endre nenjam solluthae

Male: Oh minnalum minnalum netru varai pirinthathu yeno Pinnalaai pinnalaai indrudan pinainthida thaano Lailai lailai lailailee laahilaahi lailaileee Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae

Male: Oh..kobam kollum neram Vaanam ellaam megam Kaanaamalae pogum ore nila Oh..kobam theerum neram Megam illaa vaanam Pournamiyaai thondrum adhae nilaa

Female: Ini edhirigal endre evarum illai Pookkalai virumbaa vergal illai Nadhiyai veezhthum naanal illaiyaae Idhu neerin thozhil kaippodum Oru chinnath theeyin kadhai aagum Thiraigal inimel thevai illaiyae

Male: Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae Lailai lailai lailailee laahilaahi lailaileee

Male: Vaasal kadhavai yaaro thattum osai kettaal Neethaan endru paarthen adi sagi Pengal koottam vandhaal engae neeyum endrae Ippothellaam thedum endhan vizhi

Female: Ini kavidhaiyil kaigal nanainthidumo Kaatrae siragaai virinthidumo Nilavin mudhugai theendum vegamo Ada thevaigal ilai endraalum Vaai udhavigal kettu mandraadum Maatten ena nee sonnaal thaangumo

Male: Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae Lailai lailai lailailee sooriyangal udhithidumae Minnalum minnalum netru varai pirinthathu yeno Pinnalaai pinnalaai indrudan pinainthida thaano

Most Searched Keywords
  • narumugaye song lyrics

  • thamirabarani song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • maara tamil lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • en iniya pon nilave lyrics

  • vathikuchi pathikadhuda

  • new movie songs lyrics in tamil

  • google google tamil song lyrics

  • tamil song lyrics download

  • lyrics song status tamil

  • naan movie songs lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • paadal varigal

  • lyrics of new songs tamil

  • tamil songs without lyrics only music free download