Pushing It Hard Song Lyrics

Kanda Naal Mudhal cover

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

ஆண்: Hey u yuvan u there?
ஆண்: Yeah Spin that shot up

ஆண்: I thought i told u that we wont stop I thought i told u that we cant stop Yeah i thought i told u that we wont stop I thought i told u that we cant stop

ஆண்: Say it again yah
ஆண்: I thought i told u that we wont stop I thought i told u that we cant stop Huh-huh yeah I thought i told u that we wont stop Yoh that is what we do We do it better than u

ஆண்: I`m pushing u hard I`m pushing u real I`m pushing it harder and faster U`re pushing me hard U`re pushing me real U`re pushing me harder and faster

ஆண்: சொர்க்கம் அதன் மறு பெயர் திருமணம் தேவதை வருவாள் உனக்காக
ஆண்: நரகம் அதன் மறு பெயர் திருமணம் தெரிந்தே விழுவது எதற்காக
ஆண்: தாலி நீ கட்டினால் உடமை அவள் ஆகிறாள் உயிரை தர விரும்புவாள்

ஆண்: ஹேய் அது தேவை இல்லை

ஆண்: I can do whatever I want I really want a piece of life Its so hot buddy Marriage just aint on my mind I really want a piece of life Its so hot buddy

ஆண்: ஓ வெளியே நீ கிளம்பினால் வாசல் வரை வந்து நின்று அனுப்பி வைப்பாளே

ஆண்: I aint gotta do nothing with this

விசில்: .........

ஆண்: விற்றுடா விற்றுடா தொந்தரவு திலகம் நீடா
ஆண்: ஒத்துக்கடா ஒத்துகடா சட்டுனுதான் சம்மதம் தாடா

ஆண்: காலை சுற்றி வேலிகள் வேண்டாம் சூரியனை சிம்னிக்குள் அடைக்கவும் வேண்டாம்

ஆண்: மழையில் நான் நினையனும் குடடைகளும் உடைகளும் வேண்டாம் வேண்டாம்
ஆண்: ஈரத்தை அவள் துவட்டுவாள் காய்ச்சல் வந்தால் இரவெல்லாம் அருகே இருப்பாள்

ஆண்: I aint gotto do nothing with this

விசில்: ..........

ஆண்: Yoo Yoo
ஆண்: I`m pushing it hard I`m pushing it real I`m pushing it harder and faster `Coz u know why Want to go in my lamborigini Check my chicks out

ஆண்: In the club Ladies night Smoking weed Getting high Yeah

ஆண்: Wait up man Dont u know me Want to know me Dont u know me Yeah I got the magic stick I`m the love doctor ahaa.

ஆண்: ஓஹோ ஹோ ஹோ நீ சிரித்தால்தான் சிரித்து நீ அழுதால்தான் அழுது உனக்கெனவே வாழ்வாளே

ஆண்: ஓஹோ ஹோ ஹோ நான் சிரித்தால்தான் சிரிக்க நான் அழுதால்தான் அழுக மனைவிகளே பைத்தியமா அஆஹா

ஆண்: பகிர்ந்தால் அதில் ஆயிரம் அர்த்தம் அதனால்தான் திருமணம் சொர்க்கம் கடையில் எந்த பொருளும் விற்கும் காலம் சென்று காதல் நிற்கும்

ஆண்: பறவைகள் பல ஒன்றாய் கூடி ஜோடிகள் அவை தினம் தினம் மாறி கவலை இன்றி ரசிக்கனும் வாழ்வை ஓஓஹோ ஓ..

ஆண்: ஒத்துக்கடா ஒத்துகடா சட்டுனுதான் சம்மதம் தாடா
ஆண்: விற்றுடா விற்றுடா தொந்தரவு திலகம் நீடா

ஆண்: மெதுவாய் பூ மலர்ந்திடும் அது உனக்கே ஒரு நாள் தெரிந்திடும் நறுமணமும் பரவிடும் பல ஜென்மங்கள் அது உன்னை தொடர்ந்திடும்

ஆண்: ஓ ஒத்துக்கடா ஒத்துகடா சட்டுனுதான் சம்மதம் தாடா ஒத்துக்கடா ஓ ஒத்துகடா ஓ சட்டுனுதான் சம்மதம் தாடா செக் இட் அவுட்

Male: Hey u yuvan u there..
Male: Yeah Spin that shot up

Male: I thought i told u that We wont stop I thought i told u that We cant stop Yeah i thought i told u that We wont stop I thought i told u that We cant stop Say it again yah

Male: I thought i told u tha We wont stop I thought i told u that We cant stop Huh-huh yeah I thought i told u that We wont stop Yoh that is what we do We do it better than u

Male: I’m pushing u hard I’m pushing u real I’m pushing it harder and faster You’re pushing me hard You’re pushing me real You’re pushing me harder and faster

Male: Sorgam Adhan maru peyar thirumanam Devadhai varuvaal unakaaga

Male: Naragam Adhan maru peyar thirumanam Therindhae vizhuvadhu edharkaaga

Male: Thaali nee kattinaal Udamai aval aagiraal Uyirai thara virumbuvaal
Male: Hey adhu thevai illai

Male: I can do whatever I want I really want a piece of life Its so hot buddy Marriage just aint on my mind I really want a piece of life Its so hot buddy

Male: Oh veliyae nee kilambinaal Vaasal varai vandhu nindru Anuppi vaipaalae

Male: I aint gotta do nothing with this Whistling: .......

Male: Vitturuda vitturuda Thondharavu thilagam nee da

Male: Oththuka da oththuka da Sattunu dhaan sammadham thaa da

Male: Kaalai suttri veligal vendaam Sooriyanai chimneykul Adaikkavum vendaam Mazhaiyil naan nanaiyanum Kudaigalum udaigalum Vendaam vendaam

Male: Eeraththai aval thuvattuvaal Kaaichal vandhaal iravellaam Arugae irupaal

Male: I aint gotto do nothing with this

Whistling: ...........

Male: Yoo yoo

Male: I’m pushing it hard I’m pushing it real I’m pushing it harder and faster Coz u know why Want to go in my lamborigini Check my chicks out In the club Ladies night Smoking weed Getting high..yeah

Male: Wait up man Dont u know me Want to know me Dont u know me Yeah I got the magic stick I’m the love doctor..aa ha

Male: Oho ho ho Nee siriththaal dhaan siriththu Nee azhudhaal dhaan azhudhu Unakenavae vaazhvaalae

Male: Oho ho ho Naan siriththaal thaan sirikka Naan azhudhaal thaan azhuga Manaivigalae paithiyama.

Male: Hey pagirdhal adhil Aayiram arththam Adhanaal dhaan thirumanam sorgam Kadaiyil endha porulum virkum Kaalam sendru kaadhal nirkkum

Male: Paravaigal pala ondraai koodi Jodigal avai dhinam dhinam maari Kavalai indri rasikkanum vaazhvai

Male: Oh ho oh Oththukada oththukada Sattunnu dhaan sammadham thaada

Male: Vitturuda vitturuda Thondharavu thilagam nee da

Male: Medhuvaai poo malrndhidum Adhu unakkae or naal therindhidum Narumanam paravidum Pala jenmangal adhu unai thodarndhidum

Male: Oththukada oh oththukada..oh Sattunnu dhaan sammadham thaada Oththukada oh oththukada oh Sattunnu dhaan sammadham thaada Check it out...

Most Searched Keywords
  • tamil karaoke old songs with lyrics 1970

  • snegithiye songs lyrics

  • nee kidaithai lyrics

  • cuckoo padal

  • 90s tamil songs lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • nerunjiye

  • tamil christian songs lyrics pdf

  • putham pudhu kaalai movie songs lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil poem lyrics

  • tamil love feeling songs lyrics download

  • usure soorarai pottru lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil love song lyrics in english

  • vinayagar songs lyrics

  • neeye oli lyrics sarpatta