Added Date: Feb 11, 2022
ஆண்: பாதங்கள் தேடுதே கண்கள் சுழலுதே வேண்டுமென்று துடிக்குதே என் இதயம் என் உயிரே இரவுகள் படுதுதே இதயம் வெடிக்குதே கொலுசுகள் சத்தத்தில் என் இதயம் தள்ளாடுதே
பெண்: ஒரு பார்வை ஒரு வார்த்தை தந்தாலும் போதும் கண்ணா வருவாயா தருவாயா அன்பே நீ எங்கே
பெண்: நான் இன்றி நீ இல்லை மறு ஜென்மம் ஒன்றில்லை நீ இன்றி நானும் இல்லை

பெண்: நனநன நனனா நனநன நனனா நனநன நனனா நன னா...
பெண்: நீ பார்த்தது என் விழிகளுக்குள் நான் இருப்பது கண்கள் இமையைப் போல்
பெண்: கை நீட்டினேன் உன்னோடு வாழ மனம் சேர்ந்ததால் வாழ்க்கை ஒன்றானதே
பெண்: அலை மோத மோத கடலின் மணலும் ஈரம் ஆனதே உன்னை பார்த்து பார்த்து ரசித்தே இருந்தால் காதல் வாழுமே உயிரே...உறவே...
பெண்: ஆஆ...ஆஅ...ஆஅ... ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஆஅ.. ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஆஅ...
பெண்: மனம் கொஞ்சுமா... உயிர் கெஞ்சுமா... இது போதுமா..இன்னும் தயக்கமா... இதழ் சேருமா...கரம் மூடுமா... வரும் நாட்களில் கனவு நிறைவேறுமா
பெண்: பூவில் வண்டு வந்து தேனை உறிய நேரம் ஆகுமா நீ என்னை வந்து அணைத்துக் கொள்ள என் ஒளி வேண்டுமா உயிரே என் உறவே.

பெண்: ஒரு பார்வை ஒரு வார்த்தை
ஆண்: வேண்டும் என்று துடிக்குதே என் இதயம் என்னுயிரே
பெண்: வருவாயா தருவாயா
ஆண்: கொலுசுகள் சத்தத்தில் என் இதயம் தள்ளாடுதே

Chorus: Paadhangal thedudhae Kangal suzhaludhae Vendumendru thudikkudhae En idhayam ennuyirae Iravugal paduthudhae Idhayam vedikkudhe Kolusugal saththathil En idhayam thallaadudhae
Female: Oru paarvai oru vaarthai Thandhaalum podhum kannaa Varuvaayaa tharuvaayaa Anbae nee engae Naanindri neeyillai Marujenmam ondrillai Neeyindri naanumillai
Female: Oru paarvai oru vaarthai Thandhaalum podhum kannaa Varuvaayaa tharuvaayaa Anbae nee engae
Chorus: Paadhangal thedudhae Kangal suzhaludhae Vendumendru thudikkudhae En idhayam ennuyirae Iravugal paduthudhae Idhayam vedikkudhe Kolusugal saththathil En idhayam thallaadudhae
Chorus: Paadhangal thedudhae Kangal suzhaludhae Vendumendru thudikkudhae En idhayam ennuyirae Iravugal paduthudhae Idhayam vedikkudhe Kolusugal saththathil En idhayam thallaadudhae
Chorus: ............
Female: Nee paarthadhu en vizhigalukkul Naan iruppadhu un kangal imayai pol Kai neettinen unnodu vaazha Manam serndhathaal vaazhkkai ondraanadhae
Female: Alai modha modha Kadalin manalum eeramaanadhae Unai paarthu paarthu rasithae irundhaal Kaadhal vaazhumae Uyirae. uravae.
Female: Aaa... aa... aa.. aa.aa.. Haa..aa.aaa..aa.aa..haa.aa.aa. Haa...aaa..aaa... Haa.aa.
Female: Manam konjumaa uyir kenjumaa Idhupadhumaa innum thayakkamaa Idhazh serumaa karam moodumaa Varum naatkalil kanavu niraiveruma
Female: Poovil vandu vandhu Thaenai uriya neramaagumaa Nee ennai vandhu anaithukkolla Innodi vendumaa Uyirae. uravae.
Female: Oru paarvai oru vaarthai Thandhaalum podhum kannaa Varuvaayaa tharuvaayaa Anbae nee engae Naanindri neeyillai Marujenmam ondrillai Neeyindri naanumillai
Female: Oru paarvai oru vaarthai
Chorus: Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Female: Varuvaayaa tharuvaayaa
Chorus: Kolusugal saththathil
En idhayam thallaadudhae
Female: Oru paarvai oru vaarthai
Chorus: Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Female: Varuvaayaa tharuvaayaa
Chorus: Kolusugal saththathil
En idhayam thallaadudhae(Overlapping)
Chorus: Paadhangal thedudhae Kangal suzhaludhae Vendumendru thudikkudhae En idhayam ennuyirae Iravugal paduthudhae Idhayam vedikkudhe Kolusugal saththathil En idhayam thallaadudhae
aigiri nandini lyrics in tamil
alagiya sirukki movie
jimikki kammal lyrics tamil
3 movie song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
google google vijay song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
kadhali song lyrics
tamil christian karaoke songs with lyrics
mgr karaoke songs with lyrics
romantic songs lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
karnan lyrics tamil
chellamma chellamma movie
mudhalvan songs lyrics
nanbiye song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
azhagu song lyrics