Aarumugamana Porul Song Lyrics

Kandhan Karunai cover
Movie: Kandhan Karunai (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: Rajalakshmi and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

பெண்: கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க

பெண்: கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க

இருவர்: ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

பெண்: தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று

பெண்: பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று

பெண்: பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று

பெண்: பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று

பெண்: வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று

பெண்: வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று

Female: Aaru mugamaana porul Vaan magizha vandhaan Azhagan ivan murugan enum Iniya peyar kondaan

Female: Kaala magal petra magan Kola mugam vaazhga Kaala magal petra magan Kola mugam vaazhga

Female: Kandhan ena kumaran ena Vandha mugam vaazhga Kandhan ena kumaran ena Vandha mugam vaazhga

All: Aaru mugamaana porul Vaan magizha vandhaan Azhagan ivan murugan enum Iniya peyar kondaan

Female: Thaamaraiyil poothu vandha Thanga mugam ondru Thaamaraiyil poothu vandha Thanga mugam ondru

Female: Pan nilavin saareduthu Vaartha mugam ondru Pan nilavin saareduthu Vaartha mugam ondru

Female: Paal manamum poo manamum Padindha mugam ondru Paal manamum poo manamum Padindha mugam ondru

Female: Paavalarkku paadam tharum Palingu mugam ondru Paavalarkku paadam tharum Palingu mugam ondru

Female: Vel vadivil kannirandum Vilangum mugam ondru Vel vadivil kannirandum Vilangum mugam ondru

Female: Velli radham pola varum Pillai mugam ondru Velli radham pola varum Pillai mugam ondru

All: Aaru mugamaana porul Vaan magizha vandhaan Azhagan ivan murugan enum Iniya peyar kondaan

All: Aaru mugamaana porul Vaan magizha vandhaan Azhagan ivan murugan enum Iniya peyar kondaan

Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • kathai poma song lyrics

  • vijay songs lyrics

  • tamil film song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • venmathi song lyrics

  • soorarai pottru movie lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • mailaanji song lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil song lyrics whatsapp status download

  • whatsapp status lyrics tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil christian songs lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil song in lyrics

  • munbe vaa song lyrics in tamil