Arupadai Veedu Konda Song Lyrics

Kandhan Karunai cover
Movie: Kandhan Karunai (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அறுபடை வீடு கொண்ட திருமுருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா

ஆண்: அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா

ஆண்: அறுபடை வீடு கொண்ட திருமுருகா

ஆண்: பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா

ஆண்: அறுபடை வீடு கொண்ட திருமுருகா

ஆண்: வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு.. அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு.. ஊஉ..ஊ...ஊ...ஊ...ஆ...ஆஅ...ஆஅ...

ஆண்: வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலை மீது ஆண்டியின் கோலமுற்று மலை மீது நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு

ஆண்: அறுபடை வீடு கொண்ட திருமுருகா

ஆண்: ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை

ஆண்: அறுபடை வீடு கொண்ட திருமுருகா

ஆண்: தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு

ஆண்: அறுபடை வீடு கொண்ட திருமுருகா

ஆண்: குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு

ஆண்: அறுபடை வீடு கொண்ட திருமுருகா

ஆண்: தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து காவல் புரியவென்று அமர்ந்த மலை காவல் புரியவென்று அமர்ந்த மலை எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை தணிகை மலை திருத் தணிகை மலை

ஆண்: அறுபடை வீடு கொண்ட திருமுருகா

ஆண்: கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு.. அடியவர்க்கு.. கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை.ஈ...ஈ..ஈ.. முருகா..

ஆண்: அறுபடை வீடு கொண்ட திருமுருகா முருகா.. முருகா..

Male: Aru padai veedu konda thirumurugaa Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa

Male: Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa

Male: Aru padai veedu konda thirumurugaa

Male: Paattudai thalaivan endru Unnai vaithaen Paattudai thalaivan endru Unnai vaithaen Unnai paadi thozhuvadharkkae Ennai vaithaen Unnai paadi thozhuvadharkkae Ennai vaithaen murugaa

Male: Aru padai veedu konda thirumurugaa

Male: Vendiya maambazhathai ganapathikku. Andha velli pani thalaiyar koduthadharkku. Uuu.uu.uu.uuu.aa.aaa..aaa.

Male: Vendiya maambazhathai ganapathikku. Andha velli pani thalaiyar koduthadharkku. Aandiyin kolamuttru malai meedhu Aandiyin kolamuttru malai meedhu Nee amarndha pazhani oru padai veedu Nee amarndha pazhani oru padai veedu

Male: Aru padai veedu konda thirumurugaa

Male: Oru perum thathuvathin saareduthu Nalla om enum mandhirathin porul uraithu Oru perum thathuvathin saareduthu Nalla om enum mandhirathin porul uraithu Thandhaikku ubadhaesam seidha malai Thandhaikku ubadhaesam seidha malai Engal thamizh thiru naadu kanda swaami malai Engal thamizh thiru naadu kanda swaami malai

Male: Aru padai veedu konda thirumurugaa

Male: Dhevar padai thalaimai poruppeduthu Tholgal thinaveduthu sooran udal kizhithu Dhevar padai thalaimai poruppeduthu Tholgal thinaveduthu sooran udal kizhithu Kovil kondae amarndha oru veedu Kovil kondae amarndha oru veedu Kadal konjum senthooril ulla padai veedu Kadal konjum senthooril ulla padai veedu

Male: Aru padai veedu konda thirumurugaa

Male: Kuru nagai dheivaanai malarodu Undhan kula magalaaga varum ninaivodu Kuru nagai dheivaanai malarodu Undhan kula magalaaga varum ninaivodu Thirumana kolam konda oru veedu Thirumana kolam konda oru veedu Vanna thirupparang kundram ennum padi veedu Vanna thirupparang kundram ennum padi veedu

Male: Aru padai veedu konda thirumurugaa

Male: Dhevar kurai thavirthu sinam thanindhu Valli thellu thamizh kurathi thannai manandhu Dhevar kurai thavirthu sinam thanindhu Valli thellu thamizh kurathi thannai manandhu Kaaval puriya vendru amarndha malai Kaaval puriya vendru amarndha malai Engal kanni thamizhar thiru thanigai malai Thanigai malai thiru thanigai malai

Male: Aru padai veedu konda thirumurugaa

Male: Kallamillaamal varum adiyavarkku.. Adiyavarkku.. Kallamillaamal varum adiyavarkku Nalla kaatchi thandhu kandhan karunai thandhu Kallamillaamal varum adiyavarkku Nalla kaatchi thandhu kandhan karunai thandhu Valli dheivaanaiyudan amar solai Valli dheivaanaiyudan amar solai Thanga mayil vilaiyaadum pazhamudhir cholai Mayil vilaiyaadum pazhamudhir cholai..ee.ee.ee. Murugaa.

Male: Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa

Male: Aru padai veedu konda thirumurugaa Murugaa.. murugaa..

Most Searched Keywords
  • hare rama hare krishna lyrics in tamil

  • pularaadha

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • anbe anbe song lyrics

  • i songs lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • kutty pattas tamil full movie

  • azhagu song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil songs lyrics with karaoke

  • asku maaro lyrics

  • google google tamil song lyrics in english

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil songs with lyrics free download

  • yaar alaipathu lyrics

  • whatsapp status lyrics tamil