Added Date: Feb 11, 2022
பெண்: குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே குறு குறுத்த வண்டு ரெண்டு பறக்குதடி முன்னாலே குறு குறுத்த வண்டு ரெண்டு பறக்குதடி முன்னாலே
பெண்: குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே
குழு: தந்தான தனா தன தந்தினா தந்தான தனா தன தந்தினா
பெண்: வெள்ளி மலை மான்களெல்லாம் துள்ளுதடி வலையிலே விளங்கி வந்த சங்கு நாதம் முழங்குதடி மலையிலே

பெண்: பால் மணக்குது பழம் மணக்குது பறவை கூடும் வனத்திலே தேன் இருக்குது தினை இருக்குது வேடுவர் தினை புனத்திலே

பெண்: மயிலிருக்குது குயிலிருக்குது வள்ளி மலை நிலத்திலே வேல் இருக்குது வில் இருக்குது வஞ்சியரின் முகத்திலே

பெண்: முத்து மாலை பவள மாலை மின்னுதடி கழுத்திலே மூன்று காலம் உணர்ந்து சொல்லும் திறமிருக்கு மனத்திலே

பெண்: குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே குறு குறுத்த வண்டு ரெண்டு பறக்குதடி முன்னாலே

Female: Kurinjiyilae poo malarndhu Kulungudhadi thannaalae Kurinjiyilae poo malarndhu Kulungudhadi thannaalae Kuru kurutha vandu rendu Parakkudhadi munnaalae Kuru kurutha vandu rendu Parakkudhadi munnaalae
Female: Kurinjiyilae poo malarndhu Kulungudhadi thannaalae
Chorus: Thandhaana thanaa thana thandhinaa Thandhaana thanaa thana thandhinaa
Female: Velli malai maangalellaam Thulludhadhi valaiyilae Vilangi vandha sangu naadham Muzhangudhadi malaiyilae

Female: Paal manakkudhu pazham manakkudhu Paravai kodum vanathilae Thaen irukkudhu thinai irukkudhu Vaeduvar thinai punathilae
Female: Paal manakkudhu pazham manakkudhu Paravai kodum vanathilae Thaen irukkudhu thinai irukkudhu Vaeduvar thinai punathilae
Female: Kurinjiyilae poo malarndhu Kulungudhadi thannaalae
Chorus: Thandhaana thanaa thana thandhinaa Thandhaana thanaa thana thandhinaa
Female: Mayilirukkudhu kuyilirukkudhu Valli malai nilathilae Vel irukkudhu vil irukkudhu Vanjiyarin mugathilae

Female: Mutthu maalai pavala maalai Minnudhadi kazhuthilae Moondru kaalam unarndhu sollum Thiramirukku manathilae

Female: Kurinjiyilae poo malarndhu Kulungudhadi thannaalae Kuru kurutha vandu rendu Parakkudhadi munnaalae
Female: Kurinjiyilae poo malarndhu Kulungudhadi thannaalae
tamilpaa gana song
karaoke songs tamil lyrics
asuran song lyrics
eeswaran song
tamil tamil song lyrics
tamil karaoke download
theriyatha thendral full movie
kadhal valarthen karaoke
youtube tamil karaoke songs with lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil album song lyrics in english
chinna sirusunga manasukkul song lyrics
sarpatta lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
karnan lyrics
karaoke for female singers tamil
google google panni parthen ulagathula song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil kannadasan padal