Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
ஆண்: முந்தும் தமிழ் மாலை. முழங்கும் வடிவேலை. சிந்தை தனில் வைத்து. சிறந்தார்க்கு புகழ் மாலை. தந்தான் கருணை தனிக் கருணை அந்தக் கருணை கந்தன் கருணை அம்மா.
குழு: கந்தனுக்கு ஞானவேல் முருகனுக்கு வீரவேல் குமரனுக்கு சக்திவேல் வேலனுக்கு வெற்றிவேல்
குழு: கந்தனுக்கு ஞானவேல் முருகனுக்கு வீரவேல் குமரனுக்கு சக்திவேல் வேலனுக்கு வெற்றிவேல்
குழு: கந்தனுக்கு ஞானவேல் முருகனுக்கு வீரவேல் குமரனுக்கு சக்திவேல் வேலனுக்கு வெற்றிவேல் ஞானவேல் வீரவேல் சக்திவேல் வெற்றிவேல்
ஆண்
குழு: ஞானவேல் வீரவேல் சக்திவேல் வெற்றிவேல் பெண்
குழு: வேல்வேல் வேல்வேல் வேல்வேல் வேல்வேல்
ஆண்
குழு: ஞானவேல் பெண்
குழு: வேல்வேல் ஆண்
குழு: வீரவேல் பெண்
குழு: வேல்வேல் ஆண்
குழு: சக்திவேல் பெண்
குழு: வேல்வேல் ஆண்
குழு: வெற்றிவேல் பெண்
குழு: வேல்வேல்
ஆண்
குழு: {வேல்வேல் பெண்
குழு: வேல்வேல்} (6)
பெண்: முருகா...முருகா..முருகா...
பெண்: முருகனின் அருளென்ற முதலான பொருள் கண்டு உருகினேன் அன்பு முருகா முருகனின் அருளென்ற முதலான பொருள் கண்டு உருகினேன் அன்பு முருகா முத்தமிழ் செப்பிடும் தத்துவச் சக்தியை பருகினேன் வண்ண முருகா முத்தமிழ் செப்பிடும் தத்துவச் சக்தியை பருகினேன் வண்ண முருகா கல்லாத பேதையரும் கற்றவரும் ஒன்றாகி கை தொழுது பாடும் முருகா கல்லாத பேதையரும் கற்றவரும் ஒன்றாகி கை தொழுது பாடும் முருகா கல்லாக நின்றாலும் கனியாகக் கனிகின்ற கருணை வடிவான முருகா கல்லாக நின்றாலும் கனியாகக் கனிகின்ற கருணை வடிவான முருகா கருணை வடிவான முருகா கருணை வடிவான முருகா
பெண்: ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று மாறு பட சூரனை வதைத்த முகம் ஒன்று வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும் அன்பர்களுக்கின்ப நிலை கோடி தர வேண்டும் உன் அன்பர்களுக்கின்ப நிலை கோடி தர வேண்டும் அத்தனே. முத்தனே. அத்தனே முத்தனே தத்துவ சித்தனே பக்தருக்கருள் புரியும் பழநி மலை கந்தனே பக்தருக்கருள் புரியும் பழநி மலை கந்தனே.

Male: Mundhum thamizh maalai. Muzhanghum vadivelai. Sindhai thanil vaithu. Sirandhaarkku pughazh maalai. Thandhaan karunai thani karunai Andha karunai kandhan karunai ammaa.
Chorus: Kandhanukku njaanavel Muruganukku veeravel Kumaranukku sakthivel Velanukku vettrivel
Chorus: Kandhanukku njaanavel Muruganukku veeravel Kumaranukku sakthivel Velanukku vettrivel
Chorus: Kandhanukku njaanavel Muruganukku veeravel Kumaranukku sakthivel Velanukku vettrivel Njaanaval veeravel sakthivel vettrivel
Male
Chorus: Njaanaval veeravel sakthivel vettrivel
Female
Chorus: Velvel velvel velvel velvel
Male
Chorus: Njaanaval
Female
Chorus: Velvel
Male
Chorus: Veeravel
Female
Chorus: Velvel
Male
Chorus: Sakthivel
Female
Chorus: Velvel
Male
Chorus: Vettrivel
Female
Chorus: Velvel
Male
Chorus: {Velvel
Female
Chorus: Velvel} (6)
Female: Murugaa. Murugaa. Murugaa.
Female: Muruganin arulendra Mudhalaana porul kandu Uruginen anbu murugaa Muruganin arulendra Mudhalaana porul kandu Uruginen anbu murugaa Muthamizh cheppidum thathuva shakthiyai Paruginen vanna murugaa Muthamizh cheppidum thathuva shakthiyai Paruginen vanna murugaa Kallaadha paedhaiyarum kattravarum ondraagi Kai thozhudhu paadum murugaa Kallaadha paedhaiyarum kattravarum ondraagi Kai thozhudhu paadum murugaa Kallaagha nindraalum kaniyaaga kanigindra Karunai vadivaana murugaa Kallaagha nindraalum kaniyaaga kanigindra Karunai vadivaana murugaa Karunai vadivaana murugaa Karunai vadivaana murugaa
Female: Yerumayil yeri vilaiyaadum mugam ondru Eesarudan njaana mozhi pesum mugam ondru Koorum adiyaargal vinai theertha mugam ondru Kundruruva vel vaangi nindra mugam ondru Aaru pada sooranai vadhaitha mugam ondru Valliyai manam puriya vandha mugam ondru Aarumugamaana porul neeyarula vendum Anbargalukkinba nilai kodi thara vendum Un anbargalukkinba nilai kodi thara vendum Atthanae. mutthanae. Atthanae mutthanae thathuva chitthanae Baktharukkarul puriyum pazhani malai kandhanae Baktharukkarul puriyum pazhani malai kandhanae.
siruthai songs lyrics
3 movie songs lyrics tamil
padayappa tamil padal
poove sempoove karaoke
karaoke songs in tamil with lyrics
best tamil song lyrics
lyrics tamil christian songs
tamil songs karaoke with lyrics for male
tamil song search by lyrics
kutty pattas tamil full movie
thoorigai song lyrics
mailaanji song lyrics
sister brother song lyrics in tamil
paatu paadava karaoke
maraigirai movie
soorarai pottru kaattu payale lyrics
old tamil karaoke songs with lyrics
konjum mainakkale karaoke
karaoke with lyrics tamil
ilayaraja songs karaoke with lyrics