Solla Solla Inikkuthada Song Lyrics

Kandhan Karunai cover
Movie: Kandhan Karunai (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா. மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா.

பெண்: சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா.

பெண்: சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா

பெண்: பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

பெண்: முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும்

பெண்: உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா.

பெண்: சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா.

பெண்: உலகில் ஆடும் தொட்டில் எல்லாம் உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகள் எல்லாம் உன் புகழ் பேசும் யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது உன் முகமலரின் அழகு மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது குமரா.

Female: Thandhaikku mandhirathin Saara poruluraithu Thagappan swaami yena Peyar pertra murugaa. Mannukkum vinnukkum swaami yena vandha En swaamikkum naadhanae swaami naadhaa.

Female: Solla cholla inikkudhadaa murugaa.

Female: Solla cholla inikkudhadaa murugaa Ullam ellaam un peyarai Solla cholla inikkudhadaa murugaa Ullam ellaam un peyarai Solla cholla inikkudhadaa

Female: Pillai piraayathilae Periya peyar pettravanae Pillai piraayathilae Periya peyar pettravanae Ullam ellaam un peyarai Solla cholla inikkudhadaa

Female: Murugan endraal azhaghan endru Thamizh mozhi koorum Azhaghan endhan kumaranendru Mana mozhi koorum Murugan endraal azhaghan endru Thamizh mozhi koorum Azhaghan endhan kumaranendru Mana mozhi koorum

Female: Uyirinangal ondrai ondru Vazhthidum podhu Uyirinangal ondrai ondru Vaazhthidum podhu Adhan ullirundhu vaazhthuvadhu Un arulandro kandhaa un arulandro Murugaa.

Female: Solla cholla inikkudhadaa murugaa Ullam ellaam un peyarai Solla cholla inikkudhadaa murugaa.

Female: Ulagil ulla thottil ellaam Un peyar paadum Unmai pesum mozhigal ellaam Un pughazh pesum Yuganghal ellaam maari maari Sandhikkum podhu Yughangal ellaam maari maari Sandhikkum podhu Un mugamalarin azhaghu mattum Mudhumai varaadhu Kandhaa mudhumai varaadhu Kumaraa.

Female: Solla cholla inikkudhadaa murugaa Ullam ellaam un peyarai Solla cholla inikkudhadaa murugaa.

Most Searched Keywords
  • veeram song lyrics

  • paatu paadava karaoke

  • rummy song lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • vathikuchi pathikadhuda

  • maara movie lyrics in tamil

  • tamil karaoke download

  • tamil love feeling songs lyrics download

  • enge enathu kavithai karaoke with lyrics

  • spb songs karaoke with lyrics

  • kannalaga song lyrics in tamil

  • best love lyrics tamil

  • only music tamil songs without lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • asuran song lyrics in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil karaoke video songs with lyrics free download

  • maraigirai full movie tamil

  • kai veesum