Added Date: Feb 11, 2022
பெண்: திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
பெண்: திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
பெண்: திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
பெண்: பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்

பெண்: சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை

இருவர்: திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

Female: Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum
Female: Thiruchendhoorilae velaadum un Thiruppugazh paadiyae kadalaadum Thiruchendhoorilae velaadum un Thiruppugazh paadiyae kadalaadum
Female: Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum
Female: Pazhaniyilae irukkum kandha pazham nee Paarvaiyilae kodukkum anbu pazham Pazhaniyilae irukkum kandha pazham nee Paarvaiyilae kodukkum anbu pazham Pazhamudhir cholaiyil mudhirndha pazham Pazhamudhir cholaiyil mudhirndha pazham Bakthi pasiyodu varuvorkku gnaana pazham Bakthi pasiyodu varuvorkku gnaana pazham
Female: Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum
Female: Sirappudanae kandha kottamundu un Singaara mayilaada thottamundu Sirappudanae kandha kottamundu un Singaara mayilaada thottamundu Unakkaana mana koyil konjamillai Unakkaana mana koyil konjamillai Angu uruvaagum anbukko panjamillai Angu uruvaagum anbukko panjamillai
Female: Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum
Both: Thiruchendhoorilae velaadum un Thiruppugazh paadiyae kadalaadum Thirupparang kundrathil Nee sirithaal murugaa Thiruthani malai meedhu edhirolikkum
sundari kannal karaoke
tamil song lyrics video download for whatsapp status
song lyrics in tamil with images
maara movie song lyrics
aalankuyil koovum lyrics
thalapathi song in tamil
um azhagana kangal karaoke mp3 download
nanbiye song lyrics
usure soorarai pottru lyrics
karnan movie songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
mahabharatham lyrics in tamil
vaathi coming song lyrics
tamil love feeling songs lyrics video download
poove sempoove karaoke
master song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
kutty pasanga song
ennathuyire ennathuyire song lyrics
soundarya lahari lyrics in tamil