Added Date: Feb 11, 2022
ஆண்: என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ
பெண்: ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள் அதை நீ மனம் போல் வழங்கலாம்
ஆண்: ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன் அதில் நீ நெடு நாள் மயங்கலாம்
ஆண்: என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ
ஆண்: வாடை மாதம் வாலைக் கன்னம் கண்ணில் வந்ததென்ன வாடை மாதம் வாலைக் கன்னம் கண்ணில் வந்ததென்ன
பெண்: தேவன் உன்னைப் பார்த்த கண்ணில் மாலை கட்ட வேண்டாமோ தேவன் உன்னைப் பார்த்த கண்ணில் மாலை கட்ட வேண்டாமோ
ஆண்: பூப் பந்தல் இதழில் தேன் சிந்தும் தினம் தினம்
பெண்: இருக்கட்டும் எனக்கும் சந்தோஷம் வரும் வரும்
ஆண்: லலல லா லலல லா என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ
பெண்: லாலால லால லல்ல லாலால லால லல்ல லல்லல்லா லால லா
பெண்: ஈர மேகம் காற்றில் ஆடும் இங்கும் அங்கும் ஓடும் ஈர மேகம் காற்றில் ஆடும் இங்கும் அங்கும் ஓடும்
ஆண்: தூர தேசம் போகும் நேரம் பேசக் கொண்டு வாராதோ தூர தேசம் போகும் நேரம் பேசக் கொண்டு வாராதோ
பெண்: நாடெங்கும் நமது ராஜாங்கம் அமையலாம்
ஆண்: நாள் தோறும் உறவில் ஆனந்தம் அடையலாம்
பெண்: லலல லா லலல லா

ஆண்: லால லா லாலால லால லல்ல லாலால லால லல்ல லல்லல்லா லால லா
பெண்: லால லா

Male: Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi
Female: Oru naal thirunaal mana naal mudhal naal Adhai nee manam pol vazhangalaam
Male: Oru naal iru naal pala naal tharuvaen Adhil nee nedu naal mayangalaam
Male: Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi
Male: Vaadai maadhal vaalai kannam Kannil vandhadhenna Vaadai maadhal vaalai kannam Kannil vandhadhenna
Female: Dhaevan unnai paartha kannil Maalai katta vaendaamo Dhaevan unnai paartha kannil Maalai katta vaendaamo
Male: Poo pandhal idhazhil Thaen sindhum dhinam dhinam
Female: Irukkattum enakkum sandhosham Varum varum
Male: Lalala laa lalala laa
Ennendru solvadhu ennendru kaetpadhu
Muthangal kooradi
Female: Laalaala laala lalla laalaala laala lalla
Lallallaa laala laa
Female: Eera megam kaatril aadum Ingum angum odum Eera maegam kaatril aadum Ingum angum odum
Male: Dhooram dhaesam pogum naeram Paesa kondu vaaraadho Dhooram dhaesam pogum naeram Paesa kondu vaaraadho
Female: Naadengum namadhu Raajaangam amaiyalaam
Male: Naal thorum uravil aanandham adaiyalaam
Female: Lalala laa lalala laa
Male: Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi
Female: Oru naal thirunaal mana naal mudhal naal Adhai nee manam pol vazhangalaam
Male: Oru naal iru naal pala naal tharuvaen Adhil nee nedu naal mayangalaam
Female: Laalaala laala lalla laalaala laala lalla Lallallaa laala laa
Male: Laala laa Laalaala laala lalla laalaala laala lalla Lallallaa laala laa
Female: Laala laa
tamil songs to english translation
tamil song lyrics download
neeye oli lyrics sarpatta
lyrics with song in tamil
paadariyen padippariyen lyrics
mainave mainave song lyrics
lyrics song download tamil
tamil hymns lyrics
veeram song lyrics
john jebaraj songs lyrics
tamil songs lyrics download for mobile
tamil movie karaoke songs with lyrics
rasathi unna song lyrics
alagiya sirukki movie
sarpatta parambarai songs list
whatsapp status lyrics tamil
naan movie songs lyrics in tamil
tamil christian songs lyrics pdf
ondra renda aasaigal karaoke lyrics in tamil
soorarai pottru tamil lyrics