Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணை காட்டி ஆளை தூக்கும் ஆசை காதலி உன்னைத்தானே சுவாசம் தேடும் என் அழகி உள்ளங்கையில் என்னை பூட்டும் மாய பூங்கொடி உன்னை தாண்டி உலகில் ஏதும் இல்லையடி
ஆண்: உன்னை போலே அன்பில்தான் என்னை ஆளும் பெண்கள்தான் மண்ணில் இல்லை என்று நானும் சொல்வேனே
ஆண்: கண்ணே எந்தன் கண்கள் நீ பெண்ணே எந்தன் பார்வை நீ முத்தம் ஒன்றில் என்னை வென்ற பூவும் நீ..
ஆண்: தொலைஞ்சேன்டி உன் கண்ணால கெடச்சேன்டி உன் சொல்லால உயிரே என்னை நானே மறந்தேன் உன்னால

ஆண்: பூமி மேலேதான் வானம் கீழேதான் காதல் வந்தாலே வாழ்வே போதைதான்
ஆண்: நீயும் நானும் சேர்ந்திட நேரம் நீளுமே நீலம் பூத்த வானமும் வேர்வை சிந்துமே
ஆண்: கைகள் நாலும் மௌனமாய் கொஞ்ச வேண்டுமே தீர தீர எல்லைகள் மிஞ்ச வேண்டுமே

Male: Kannai kaatti Aalai thookkum aasai kaadhali Unnai thaanae Swasam thedum en azhagi Ullangkaiyil ennai poottum Maaya poongodi Unnai thaandi Ulagil yedhum illaiyadi
Male: Unnai polae anbil thaan Ennai aalum pengal thaan Mannil illai endru Naanum solvenae..
Male: Kannae endhan kangal nee Pennae endhan paarvai nee Mutham ondril ennai vendra Poovum nee....
Male: Tholanjen di un kannaala Kedachendi un sollaala Uyirae ennai naanae Marandhen unnaala

Male: Boomi melae thaan Vaanam keezhae thaan Kaadhal vandhaalae Vaazhvae bodhai thaan
Male: Neeyum naanum sernthida Neram neelumae Neelam pootha vaanamum Vervai sindhumae
Male: Kaigal naalum mounamaai Konja vendumae Theera theera ellaigal Minja vendumae
Male: Kannae endhan kangal nee Pennae endhan paarvai nee Mutham ondril ennai vendra Poovum nee....
Male: Tholanjen di un kannaala Kedachendi un sollaala Uyirae ennai naanae Marandhen unnaala
Male: Tholanjen di un kannaala Kedachendi un sollaala Uyirae ennai naanae Marandhen unnaala
anbe anbe tamil lyrics
christian padal padal
asku maaro karaoke
google google panni parthen ulagathula song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
sad song lyrics tamil
jayam movie songs lyrics in tamil
tamil song lyrics with music
kutty pattas tamil full movie
raja raja cholan lyrics in tamil
en kadhale lyrics
hanuman chalisa tamil lyrics in english
maara movie song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
happy birthday lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
ovvoru pookalume song
movie songs lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
lyrics video tamil