Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
குழு: ப்ப பபப் பபபப்பா ப்ப பபப் பபபப்பா ப்ப பபப் பபபப்பா ப்ப பபப் பபபப்பா
ஆண்: அன்றும் வந்ததும் இதே நிலா இன்றும் வந்ததும் அதே நிலா என்னை மறந்தது எந்தன் நிலா உன் வானம் விட்டு எங்கே நீ சென்றாய்
ஆண்: வெண்மேகம் உன்னை தேடுதே
குழு: வௌ வஹ் பபபப்பா
ஆண்: விண்மீன்கள் இங்கு வாடுதே
குழு: வௌ வஹ் பபபப்பா
ஆண்: நெஞ்சம் பாறை தானே
ஆண்: ஆனால் இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண்: இல்லை இருவர் கண்ணுக்கும் வேறு நிலா
ஆண்: அன்றும் வந்ததும் இதே நிலா இன்றும் வந்ததும் அதே நிலா உன்னை மறந்தது உந்தன் நிலா உன் வானம் விட்டு எங்கேயோ சென்றாய்
குழு: சுச்ச்சு சுச்ச்சு சுச்ச்சு சுச்ச்சு சுச்ச்சு சுச்ச்சு சுச்ச்சு.
ஆண்: இரண்டு கைகள் இல்லை என்றால் ஓர் ஓசை பிறப்பதில்லை
குழு: பிறப்பதில்லை
பெண்: ஓசை என்பது தேவை இல்லை இனி மௌனம் எனது நிலை
குழு: எனது நிலை
ஆண்: ஓ நிழலை போலவே நான் உனை நிதம் தொடரும் ஆசையோடு வருவேன்
பெண்: இருளில் என்றும் நிழல் வருவதில்லை

குழு: ........
பெண்: பேசும் வார்தை எல்லாம் பொய்யே அதைப் பேதை நம்பி விட்டேன் கால்கள் போகும் போக்கில் சென்று இடம் கண்டேன் தங்கிவிட்டேன்
ஆண்: மனதை தொட்டே சொல்லடி இந்த பிரிவில் உனக்கும் வருத்தம் தானே கண்ணால் சொன்னால் நான் புரிந்து கொள்வேன்
ஆண்: வெண்மேகம் உன்னை தேடுதே
குழு: டு டுடு டு டுடு
ஆண்: விண்மீன்கள் இங்கு வாடுதே டு டுடு டு டுடு
ஆண்: நெஞ்சம் பாறை தானே
ஆண்: ஆனால் இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
பெண்: இல்லை இருவர் கண்ணுக்கும் வேறு நிலா ஹ ஹ
ஆண் மற்றும்
பெண்: அன்றும் வந்ததும் இதே நிலா இன்றும் வந்ததும் அதே நிலா உன்னை மறந்தது உந்தன் நிலா உன் வானம் விட்டு எங்கேயோ சென்றாய்
குழு: வோவ் வோவ் வோவ் ஹஹா வாவ்

Female: Pap pappaappa Pap pappaappa Pap pappaappa pap papaa papaa
Male: Andru vandhadhum idhae nilaa Indru vandhadhum adhae nilaa Ennai marandhadhu endhan nilaa Unn vaanam vittu Engae nee sendraai
Male: Ven megam unnai thaedudhae
Chorus: Wow wah pah pah
Male: Vin meengal ingu vaadudhae
Chorus: Wow wah pah pah
Male: Unn nenjam paarai thaanae
Male: Aanaal iruvar kannukkum orae nilaa
Male: Illai iruvar kannukkum veru nilaa
Male: Andru vandhadhum idhae nilaa Indru vandhadhum adhae nilaa Unnai marandhadhu undhan nilaa Thann vaanam vittu engaeyo sendraal
Chorus: Tu tudoo tu tudoo Tu tudoo tu tudoo Tu tudoo tu tudoo Tu tudoo tu tudoo
Male: Irandu kaigal illai endraal
Oru osai pirappadhillai
Chorus: Pirappadhillai
Female: Osai enbadhu thaevai illai
Ini maunam enadhu nilai
Chorus: Enadhu nilai
Male: Oo nizhalai polavae naanunai
Nidham thodarum aasaiyoudu varuven
Female: Irulil endrum nizhal varuvadhillai
Male: Ven megam unnai thaedudhae
Chorus: Wow wah pah pah
Male: Vin meengal ingu vaadudhae
Chorus: Wow wah pah pah
Male: Unn nenjam paarai thaanae
Male: Aanaal iruvar kannukkum orae nilaa
Male: Illai iruvar kannukkum veru nilaa
Male: Andru vandhadhum idhae nilaa Indru vandhadhum adhae nilaa Unnai marandhadhu undhan nilaa Thann vaanam vittu engaeyo sendraal
Chorus: Taat taraara raara taat Taat taraara raara taat
Female: Pesum vaarthai ellaam poiyae Adhai paedhai nambi vitten Kaalgal pougum pokkil sendru Idam kanden thangivitten
Male: Manadhai thottae solladee Indha pirivil unakkum Varuththam thaanae Kannaal sonnaal naan Purindhu kolven
Male: Ven megam unnai thaedudhae
Chorus: Tu tudoo tu tudoo
Male: Vin meengal ingu vaadudhae
Chorus: Tu tudoo tu tudoo
Male: Unn nenjam paarai thaanae
Male: Aanaal iruvar kannukkum orae nilaa
Female: Illai iruvar kannukkum veru nilaa
Haa.aa..aa..aa..aa...
Male &
Female: Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Unnai marandhadhu undhan nilaa
Thann vaanam vittu engaeyo sendraal
Male: Wow wow wow wow haa wow aa
cuckoo enjoy enjaami
chinna sirusunga manasukkul song lyrics
mannikka vendugiren song lyrics
vathikuchi pathikadhuda
tamil love feeling songs lyrics
tamil melody lyrics
vennilavai poovai vaipene song lyrics
brother and sister songs in tamil lyrics
top 100 worship songs lyrics tamil
en iniya pon nilave lyrics
eeswaran song lyrics
kutty pattas full movie in tamil
chill bro lyrics tamil
nattupura padalgal lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
3 song lyrics in tamil
maara theme lyrics in tamil
google google vijay song lyrics
bahubali 2 tamil paadal
kutty pattas tamil full movie