Added Date: Feb 11, 2022
ஆண்: மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே படுத்தால் இரவிலே என் தூக்கம் என்னை திட்டும் விழியின் இடையிலே ஒரு கனவை செறுகி குத்தும் ஓஓஹோ
ஆண்: நெஞ்சின் ராட்டினம் எனை சுற்றிதான் தூக்க
பெண்: ஓஒ ஹோ..
ஆண்: வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க
பெண்: ஓஒ ஹோ..
ஆண்: மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே ஓஓஹோ
குழு: அஅஹா ஆ...அஅஹா ஆ... அஅஹா ஆ...அஅஹா ஆ...
பெண்: பாதையின் ஓரத்தில் நடந்து நானும் போகையில் முகத்தை காட்ட மறுத்திடும் ஒற்றை குயிலும் கூவுதே
பெண்: காலையில் எழுந்ததும் ஓடிச்சென்று பார்க்கிறேன் நேற்று பார்த்த அணில்களின் ஆட்டம் இன்றும் தொடருதே
பெண்: முதல் முதல் வாழ்வில் தோன்றும் வண்ண குழப்பம் வானவில்தானா நதிகளில் வாழ்ந்தே பழகி கடலை கண்டால் தாவிடும் மீனா
பெண்: போதும் போதும் என்று உள்ளம் எச்சரிக்கை செய்யும் போதும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும் மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்
ஆண்: நெஞ்சின் ராட்டினம் எனை சுற்றிதான் தூக்க ஓஒ ஹோ..
ஆண்: வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க ஓஒ ஹோ..
பெண்: மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
ஆண்: ஓஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓஹோ..
ஆண்: கடற்கரை சாலையில் காற்று வீசும் மாலையில் பேசிக் கொண்டு செல்வதாய் கனவு கண்டு விழிக்கிறேன்
ஆண்: கரைகளை தீண்டிடும் அலைகளாக மாறினேன் சேர்த்துக் கொள்ள சொல்லியே மீண்டும் மீண்டும் போகிறேன்
ஆண்: வலித்திடும் நெஞ்சில் நெஞ்சில் வழியும் உதிரம் இனிப்பது ஏனோ மறு முறை பார்க்கும் வரையில் காக்கும் நேரம் கசப்பது ஏனோ
ஆண்: பகலில் தூங்கும் வெண்ணிலாவும் வெளியில் வந்து தானே தீரும் அந்த நேரம் வந்ததாக நெஞ்சின் உள்ளே ஏதோ கூறும்
ஆண்: நெஞ்சின் ராட்டினம் எனை சுற்றிதான் தூக்க ஓஒ ஹோ..
ஆண்: வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க ஓஒ ஹோ..
பெண்: மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
ஆண்: மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
பெண்: படுத்தால் இரவிலே என் தூக்கம் என்னை திட்டும்
ஆண்: விழியின் இடையிலே ஒரு கனவை செறுகி குத்தும் ஓஓஹோ
பெண்: நெஞ்சின் ராட்டினம் எனை சுற்றிதான் தூக்க
ஆண்: ஓஒ ஹோ.. வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க ஓஒ ஹோ..
பெண்: மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
ஆண்: மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே ஹோ

Male: Megam megam En kaalil midhakkirathae Mazhaiyin naduvae Nira maalai udhikkirathae Paduthaal iravilae En thookkam ennai thittum Vizhiyin idaiyilae Oru kanavai serugi kuthum hoo ohh
Male: Nenjin raattinam
Enai sutri thaan thookka
Female: Hoo oo hoo
Male: Vaazhvin uyarathai
Oru nodiyinil naan paarkka
Hoo oo hoo
Male: Megam megam En kaalil midhakkirathae Mazhaiyin naduvae Nira maalai udhikkirathae hoo
Chorus: ..........
Female: Paadhaiyin orathil Nadanthu naanum pogaiyil Mugathai kaatta maruthidum Ottrai kuyilum koovuthae Kaalaiyil ezhunthathum Odi sendru paarkkiren Netru paartha anilgalin Aattam indrum thodaruthae
Female: Mudhal mudhal Vaazhvil thondrum Vanna kuzhappam vaanavil thaana Nadhigalil vaazhnthae pazhagi Kadalai kandaal thaavidum meenaa
Female: Podhum podhum endru ullam Echarikkai seiyum podhum Vendum vendum endru ketkum Manadhin ullae innor ullam
Male: Nenjin raattinam Enai sutri thaan thookka Hoo oo hoo Vaazhvin uyarathai Oru nodiyinil naan paarkka Hoo oo hoo
Female: Megam megam En kaalil midhakkirathae Mazhaiyin naduvae Nira maalai udhikkirathae hoo
Male: Hoo ooo ooo Hoo oo ooo
Male: Kadarkarai saalaiyil Kaattru veesum maalaiyil Pesi kondu selvathaai Kanavu kandu vizhikkiren Karaigalai theendidum Alaigalaaga maarinen Serthu kolla solliyae Meendum meendum pogiren
Male: Valithidum nenjil nenjil Vazhiyum udhiram inippathu yeno Maru murai paarkkum varaiyil Kaakkum neram kasappathu yeno
Male: Pagalil thoongum vennilaavum Veliyil vanthu thaanae theerum Antha neram vanthathaaga Nenjin ullae yedho koorum
Male: Nenjin raattinam Enai sutri thaan thookka Hoo oo hoo Vaazhvin uyarathai Oru nodiyinil naan paarkka Hoo oo hoo
Female: Megam megam
En kaalil midhakkirathae
Male: Mazhaiyin naduvae
Nira maalai udhikkirathae hoo
Female: Paduthaal iravilae
En thookkam ennai thittum
Male: Vizhiyin idaiyilae
Oru kanavai serugi kuthum hoo ohh
Female: Nenjin raattinam
Enai sutri thaan thookka
Male: Hoo oo hoo
Vaazhvin uyarathai
Oru nodiyinil naan paarkka
Hoo oo hoo
Female: Megam megam
En kaalil midhakkirathae
Chorus: Haa.aa.haa.aa.
Male: Mazhaiyin naduvae
Nira maalai udhikkirathae hoo
Chorus: Haa.aa.haa.aa.
thalapathi song in tamil
nadu kaatil thanimai song lyrics download
tamil song lyrics in english
kadhal album song lyrics in tamil
believer lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
tamil bhajan songs lyrics pdf
vaathi coming song lyrics
kannamma song lyrics
you are my darling tamil song
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
orasaadha song lyrics
tamil songs with english words
love lyrics tamil
tamil christian karaoke songs with lyrics free download
nenjodu kalanthidu song lyrics
90s tamil songs lyrics
ka pae ranasingam lyrics
national anthem lyrics in tamil
bigil unakaga