Sanjaram Seiyyum Song Lyrics

Kannamoochi Yenada cover
Movie: Kannamoochi Yenada (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Thamarai
Singers: Shankar Mahadevan and Madhushree

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ.ஆஅ.ஆஆஅ.. ஆஆஅ...ஆஅ.ஆஆ..

ஆண்: சஞ்சாரம் செய்யும் கண்கள் என் மேலே சாயும் சாயும் அதனாலே தேகம் எங்கும் தீக்காயம்

பெண்: தொடு தொடுவென நீளும் கைகள் ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும் இரு கைகளின் ரேகைகளும் இடம் மாறும்

ஆண்: இமைகளின் மீது இமைகளை வைத்து விழியால் ஒரு வழி அமைப்போம்

பெண்: இருவரி கனவும் இரண்டற கலக்கும் இரவை அதில் உறங்க வைப்போம்...

பெண்: ஹா..தொடு தொடுவென நீளும் கைகள் ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும் இரு கைகளின் ரேகைகளும் இடம் மாறும்...

ஆண்: நேற்றும் நீயின்றி தனியாய் கழித்தேனே ஏ ஏ... நீ கனவில் வந்ததனால் உயிர் கொஞ்சம் பிழைதேனே ஏ ஏ...

பெண்: நானும் பிரிவில் பிரிவில் தவிதேன் வாழும் தூரம் தடுகிறதே

ஆண்: பறவையின் சிறகை சிறகை கடன் வாங்கி பறந்து வரவே துடிகிறதே

பெண்: நதி ஓடிட நீ அங்கே நான் இங்கே என நின்று நின்று விடு படகாகிவிடும் பார்வைகள் ஒன்றாய் சேர்க்காதோ

ஆண்: அடங்காதேனி வெள்ளங்கள் வெள்ளங்கள் கரை தாண்டி தாண்டி விட வெறும் பார்வைகள் போததே படகே மூழ்காதோ.ஓ.

ஆண்: ஹே சஞ்சாரம் செய்யும் கண்கள் ஓஒ..ஓஒ..ஒ..ஓஓஹோ ஓஒ..ஓஒ..ஒ..ஓஓஹோ ஓஒ..ஓஒ..ஒ...ஓஓஹோ

ஆண்: கோபம் கொள்ளமல் காதல் வளராதே அலை சீறி பாய்ந்தாலும் அடையாளம் கடல்தானே.ஏ...

பெண்: உனக்கென பனியாய் பனியாய் உருமாறி பார்த்த நொடியில் உருகிடுவேன்

ஆண்: ஏழு கடலும் மலையும் தடுதாலும் தேடி வருவேன் உனை அடைவேன்

பெண்: மனதோரதில் எங்கேயோ எங்கேயோ உன் வாசம் தாங்கிவிட தொலை தூரதில் வந்தாலும் உன்னை உணர்ந்தேனே

ஆண்: போ போவென சொன்னலும் சொன்னலும் உனை விட்டு விட்டு இனி ஓர் அங்குலம் நகராமல் பக்கம் நிற்பேனே..ஏ

ஆண்: சஞ்சாரம் செய்யும் கண்கள் ஓஒ..ஓஒ..ஒ..ஓஓஹோ ஓஒ..ஓஒ..ஒ..ஓஓஹோ ஓஒ..ஓஒ..ஒ...ஓஓஹோ

பெண்: ஆஆ.அஆஹா. ஆஆ.அஆஹா.

Female: Haa..aa...aa.haaa.

Male: Hey sanjaaram seiyum kangal Enmelae saayum saayum Athanaalae dhegam Engum theekkayam

Female: Thodu thoduvena Neelum kaigal Ondrai ondru patrikkollum Iru kaigalin reagaigalum Idam maarum

Male: Imaigalin meedhu Imagalai vaiththu Vizhiyaal oru vazhiyamaippom
Female: Iruvari kanavum Irandara kalakkum Iravai athil uranga vaippom oo oo oo

Male: Hey sanjaaram seiyum kangal Enmelae saayum saayum Athanaalae dhegam Engum theekkayam

Female: Thodu thoduvena Neelum kaigal Ondrai ondru patrikkollum Iru kaigalin reagaigalum Idam maarum

Male: Netrum neeyindri Thaniyaai kazhiththenae Nee kanavil vanthathanaal Uyir konjam pizhiththenae.ae.ae.

Female: Naanum pirivil pirivil Thaviththenae Paazhum thooram thadukkirathae

Male: Paravaiyin siragai siragai Kadan vaangi Parandhu varavae thudikkirathae

Female: Nathi odida nee angae Naan ingae ena nidru nindruvida Padagaagidum paarvaigal Ondraai sekkaatho

Male: Adangaathini vellangal vellangal Karai thaandi thaandi vida Verum paarvaigal pothaathae Padagae moozhgatho hoo ooo

Male: Hey sanjaaram seiyum kangal Hoo ooo ooo Hoohooo ooo Hoo ooo ooo Hoohooo ooo

Male: Imaigalin meedhu Imagalai vaiththu Vizhiyaal oru vazhiyamaippom
Female: Iruvari kanavum Irandara kalakkum Iravai athil uranga vaippom

Male: Kobam kollaamal oo oo oo Kaadhal valaraathae Alai seerippaainthaalum Adaiyaalam kadal thaanae

Female: Unakkena paniyaai Paniyaai urumaari Paarththa nodiyil urugiduven

Male: Ezhukadalum malaiyam Thaduththaalum Thaedi varuven unnai adaiven

Female: Manadhoraththil engayo engayo Un vaasam thangivida Tholaithooraththil vanthaalum Unnai unarnthenae

Male: Po po ena sonnaalum sonnaalum Unaivittu vittu ini Orr angulam nagaraamal Pakkam nirppenae

Male: Hey sanjaaram seiyum kangal Enmelae saayum saayum Athanaalae dhegam Engum theekkayam

Female: Thodu thoduvena Neelum kaigal Ondrai ondru patrikkollum Iru kaigalin reagaigalum Idam maarum

Male: Imaigalin meedhu Imagalai vaiththu Vizhiyaal oru vazhiyamaippom
Female: Iruvari kanavum Irandara kalakkum Iravai athil uranga vaippom

Male: Hey sanjaaram seiyum kangal Hoo ooo ooo Hoohooo ooo Hoo ooo ooo Hoohooo ooo

Female: Haa.aa.haaa..

Other Songs From Kannamoochi Yenada (2007)

Most Searched Keywords
  • tamil collection lyrics

  • kannana kanne malayalam

  • happy birthday lyrics in tamil

  • maara song lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • mg ramachandran tamil padal

  • christian songs tamil lyrics free download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • master vijay ringtone lyrics

  • alagiya sirukki full movie

  • karnan lyrics

  • lyrics with song in tamil

  • a to z tamil songs lyrics

  • lyrics of google google song from thuppakki

  • comali song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • cuckoo cuckoo lyrics in tamil