Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சிற்பி
பெண்: ............
ஆண்: ............
பெண்: ............
ஆண்: காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா
ஆண்: ...........
ஆண்: தாலாட்டு கேட்கவும் இல்ல தாய் பாசம் பார்த்ததும் இல்ல எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா என் நெஞ்சுக்குள்ள மல்லியப்பூ தருவாளா
ஆண்: பத்து விரலும் எனக்கு மாத்திரம் புல்லாங்குழலாய் மாற வேணுமே எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும் நல்ல வரம் கொடுக்கும்
ஆண்: மீனா மாறி நீரில் நீந்தனும் குயிலா மாறி விண்ணில் பறக்கணும் காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும் ஒருத்தி துணை வேணும்
ஆண்: சாமி சிலைகள் நூறு ஆயிரம் செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன் சாமி ஒன்னு கண்ணு முழிச்சு பாத்திடுமா அவள காட்டிடுமா

பெண்: ...........
ஆண்: மயிலே மயிலே தோகை தருவியா தோகை அதிலே சேலை நெய்யணும் யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே எனக்கு தெரியாதே
ஆண்: நிலவே நிலவே விண்மீன் தருவியா விண்மீன் அதிலே வீடு கட்டணும் யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே எனக்கே தெரியாதே
ஆண்: மரமே மரமே கிளைகள் தருவியா கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும் யாரு அந்த கிளி தான் என்று கேட்காதே நெசமா தெரியாதே
பெண்: காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே உன் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளே

Female: ...........
Male: .......
Female: ........
Male: Kaathuku pookal sondham Poovuku vaasam sondham Vaasathuku sondhakaari varuvaala En vaazhkaikoru artham solli tharuvaalaa
Male: ...............
Male: Thaalaatu kekavum illa Thaai paasam paarthadhum illa Enakoru sondham solla varuvaalaa En nenjukulla malliyapoo tharuvaalaa
Male: Pathu viralum enaku maathiram Pullaanguzhalaai maara venumae Endha saami enaku andha varam kodukum Nalla varam kodukum
Male: Meenaa maari neeril neendhanum Kuyilaa maari vinnil parakanum Kaathaa marama poova naanum vaazhndhidanum Oruthi thunai venum
Male: Saami silaigal nooru aayiram Senju senju naanum vaikiren Saami onnu kannu muliuchu paathidumaa Avala kaatidumaa
Male: Kaathuku pookal sondham Poovuku vaasam sondham Vaasathuku sondhakaari varuvaala En vaazhkaikoru artham solli tharuvaalaa
Female: ................
Male: Mayilae mayilae thogai tharuviya Thogai adhilae selai neiyanum Yaarukunnu mayilae needhaan ketkaadhae Enaku theriyaadhae
Male: Nilavae nilavae vinmeen tharuviya Vinmeen adhilae veedu kattanum Yaarukunnu nilavae needhan ketkaadhae Enakae theriyaadhae
Male: Maramae maramae kilaigal tharuviya Kilaiyil kiliku oonjal kattanum Yaaru andha kili dhaan endru ketkaadhae Nesamaa theriyaadhae
Female: Kaathuku pookal sondham Poovuku vaasam sondham Vaasathuku sondhakaari varuvaalae Un vaazhkaikoru artham solli tharuvaalae
Female: ...............
nerunjiye
tamil song in lyrics
eeswaran song
3 movie tamil songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
thoorigai song lyrics
asku maaro lyrics
kaatu payale karaoke
ganapathi homam lyrics in tamil pdf
karnan movie song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
eeswaran song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil karaoke for female singers
kannamma song lyrics
kutty pattas tamil full movie
easy tamil songs to sing for beginners with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
kadhali song lyrics