Added Date: Feb 11, 2022
ஆண்: நீண்ட மலரே நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே வேர் இல்லாத ஆசை மீறுதே
பெண்: கொள்ளை அழகே கொள்ளை அழகே கொள்ளை கொள்ள தோனுதே கொள்ளை போக உள்ளம் ஏங்குதே
ஆண்: கண்ணே கலைமானே என்று கவிதை நெஞ்சு கதருதடி பெண்ணே உந்தன் பேரை தவிர எல்லா மொழியும் அழியுதடி
பெண்: சுற்றி கொள்ள வேண்டும் உன்னை சுற்றுசூழல் மறந்தபடி சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி

பெண்: ஆஅ..ஹா.ஆ.. கொள்ளை அழகே கொள்ளை அழகே கொள்ளை கொள்ள தோணுதே கொள்ளை போக உள்ளம் ஏங்குதே..ஏ..ஏ...
பெண்: ஹோ...ஓஓ...உன்னை எண்ணி சாலை போனால் வீடு கடந்தே போகின்றேன் ஏறும் ஏறும்..என்றே எங்கள் தப்பை எண்ணினேன்
ஆண்: கிழக்கு எங்கே மேற்கு எங்கே மறந்து போச்சே உன்னாலே நீ இருக்கும் திசையெல்லாமே கிழக்கு என்றே காணுவேன்
பெண்: என் வேர்களில் நீராகிறாய் என் பூக்களில் தேன் ஆகிறாய் என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்..ஆய்
பெண்: இனிமையாக துன்பம் செய்கிறதே உன் பார்வைகள் என்னை கொன்று இன்பம் செய்கிறதே
ஆண்: குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன் உன்னை பார்த்ததும் குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்

பெண்: ஆஅ.ஹா..ஆ. கொள்ளை அழகே கொள்ளை அழகே கொள்ளை கொள்ள தோனுதே கொள்ளை போக உள்ளம் ஏங்குதே..ஏ..ஏ..
குழு: ஹா.ஆஅ..ஆ.ஆஅ.ஆ... ஹா..ஆஅ.ஆ..ஆஅ. ஹா.ஆஅ..ஆ.ஆஅ.ஆஅ. ஹா..ஆஅ.ஆ.ஆஅ..

Male: Neenda malarae Neenda malarae Theendum ennam thoonduthae Per illatha aasai meeruthae
Female: Kollai azhagae Kollai azhagae Kollai kolla thonuthae Kollai poga ullam yenguthae
Male: Kannae kalaimaanae endru Kavithai nenju katharudhadi Pennae undhan perai thavira Ellaa mozhiyum azhiyudhadi
Female: Sutri kolla vendum unnai Suttrusoozhal marandha badi Sorkkal ennai kaividum ullabadi
Male: Neenda malarae Neenda malarae Theendum ennam thoonduthae Per illatha aasai meeruthae
Female: Aaa..ha aa. Kollai azhagae Kollai azhagae Kollai kolla thonuthae Kollai poga ullam yenguthae..ae.ae..
Female: Hoo oo unnai enni Saalai ponaal Veedu kadanthae pogindren Yezhum yezhum pathu endrae Engal thappaai enninen
Male: Kizhakku engae Merkku engae Maranthu pochae unaalae Nee irukkum dhisaiyellaamae Kizhakku endrae kaanuthae
Female: En vergalil neeraagiraai En pookalil thaen aagiraai Enai innum enna seiya pogiraai.aaai
Female: Inimaiyaaga thunbam seigiradhae Un paarvaigal Ennai kondru inbam seigiradhae
Male: Kundru polae nindru nimirkindren Unai paarthadhum Kundri maniyaai kundri pogindren
Male: Neenda malarae Neenda malarae Theendum ennam thoonduthae Per illatha aasai meeruthae
Female: Aaa..ha aa. Kollai azhagae Kollai azhagae Kollai kolla thonuthae Kollai poga ullam yenguthae..ae.ae..
Chorus: Haa.aaa.aa.aaa.aaa. Haa..aaa.aa.aaa.. Haa.aaa.aa.aaa.aaa. Haa..aaa.aa.aaa..
google song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
thaabangale karaoke
soorarai pottru song lyrics
viswasam tamil paadal
raja raja cholan song karaoke
ben 10 tamil song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
cuckoo enjoy enjaami
master song lyrics in tamil free download
tamil love song lyrics for whatsapp status
gaana song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
thalattuthe vaanam lyrics
cuckoo cuckoo tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
tamil karaoke songs with lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil devotional songs lyrics pdf
kannalane song lyrics in tamil