Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
ஆண்: நான் ஒன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு அது மாயம் என்றாச்சு
ஆண்: நான் ஒன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
ஆண்: நீரு நெலம் வானம் எல்லாம் நீயாச்சு நிறம் கெட்டு இப்போ வெட்டவெளி ஆயாச்சு நித்தம் நித்தம் பூத்தாயே நான் பறிச்ச ரோசாவே இனிமே எப்ப வரும் பூவாசம் செல்லம்மா என்னம்மா சொல்லம்மா

பெண்: அப்போ வந்து வாங்கித்தந்தே பூ சேல நீ எப்போ வந்து போடப்போறே பூமாலே அம்மன் சிலை இங்கேதான் ஆடித் தேரு அங்கேதான் இருந்தா கோயில் குளம் ஏனைய்யா செல்லைய்யா என்னைய்யா சொல்லைய்யா

பெண்: மாடு மனை எல்லாம் உண்டு என்னோட என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட உன்னத்தொட்டு நான் வாரேன் என்னவிட்டு ஏன் போறே நிழல்போல் கூட வந்தா ஆகாதோ செல்லைய்யா என்னைய்யா சொல்லைய்யா

ஆண்: நான் ஒன்ன நெனச்சேன்
பெண்: நீ என்ன நெனச்சே
பெண்: தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
ஆண்: நம்ம யாரு பிரிச்சா
பெண்: ஒரு கோடு கிழிச்சா
பெண்: ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஆண்: ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு
பெண்: நீ இல்லாமத்தானே
பெண்: அது மாயம் என்றாச்சு
ஆண்: அது மாயம் என்றாச்சு

Male: Naan onna nenachaen Nee enna nenachae Thannaalae nenju onnaachu Namma yaaru pirichaa Oru kodu kizhichaa Onnaana sondham rendaachu Onnaala thaanae pala vannam undaachu Nee illaama thaanae adhu maayam endraachu Adhu maayam endraachu
Male: Naan onna nenachaen Nee enna nenachae Thannaalae nenju onnaachu
Male: Neeru nelam vaanam ellaam neeyaachu Neram kettu ippo vetta veli aayaachu Nitham nitham poothaayae Naan paricha rosaavae Inimae eppa varum poo vaasam Chellaamma ennammaa sollammaa
Male: Naan onna nenachaen Nee enna nenachae Thannaalae nenju onnaachu
Female: Appo vandhu vaangi thandhae Poo chaela Nee eppo vandhu poda porae poo maala Amman silai ingae thaan Aadi thaeru angae thaan Irundhaa koyil kulam yaenaiyaa Chellaiyaa ennaiyaa sollaiyaa
Female: Naan onna nenachaen Nee enna nenachae Thannaalae nenju onnaachu
Female: Maadu manai ellaam undu ennoda En nenja mattum poga vitten unnoda Unna thottu naan vaaren Enna vittu yen porae Nizhal pol kooda vandhaa aagaadho Chellaiyaa ennaiyaa sollaiyaa
Female: Naan onna nenachaen Nee enna nenachae Unnaalae nenju punnaachu
Male: Naan onna nenachaen
Female: Nee enna nenachae
Female: Thannaalae nenju onnaachu
Male: Namma yaaru pirichaa
Female: Oru kodu kizhichaa
Female: Onnaana sondham rendaachu
Male: Onnaala thaanae Pala vannam undaachu
Female: Nee illaama thaanae
Female: Adhu maayam endraachu
Male: Adhu maayam endraachu
Male: Naan onna nenachaen Nee enna nenachae Thannaalae nenju onnaachu
hanuman chalisa tamil lyrics in english
tamil old songs lyrics in english
malto kithapuleh
believer lyrics in tamil
tamil christian christmas songs lyrics
chellama song lyrics
movie songs lyrics in tamil
aagasam song lyrics
vathi coming song lyrics
i movie songs lyrics in tamil
90s tamil songs lyrics
irava pagala karaoke
lollipop lollipop tamil song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
national anthem lyrics in tamil
tamil music without lyrics
asuran song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
soorarai pottru kaattu payale lyrics