Added Date: Feb 11, 2022
பெண்: வானத்து முழுமதியோ மாநிலத்து ஊர்வசியோ மதி மயக்கும் கற்பனையோ கற்பனையின் முடிவுரையோ...
பெண்: சித்திரப் பாவையம்மா சித்திரப் பாவையம்மா.. ஆஅ...ஆஆஅ...ஆ.. சித்திரப் பாவையம்மா உன் முகம் சீதக் கமலம்மா நீயே... சித்திரப் பாவையம்மா உன் முகம் சீதக் கமலம்மா நீயே...
பெண்: முத்து வரிசையென்றால் பற்களை முத்து வரிசையென்றால் அம்மா முல்லை வாடி வருந்தாதோ முல்லை வாடி வருந்தாதோ அம்மா நீயே...
பெண்: பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே பழித்திடும் உன் அங்கமெல்லாம் பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே பழித்திடும் உன் அங்கமெல்லாம்
பெண்: சித்திரப் பாவையம்மா ........... சித்திரப் பாவையம்மா

Female: Vaanaththu muzhumathiyo Maanilaththu oorivasiyo Mathi mayangum karpanaiyo Karpanaiyin mudivuraiyo
Female: Chiththira paavaiyamma Chiththira paavaiyamma Aa..aaa...aa..aa... Chiththira paavaiyamma Un mugam seethak kamalammaa neeyae Chiththira paavaiyamma Un mugam seethak kamalammaa neeyae
Female: Muththu varisai endraal parkalai Muththu varisai endraal Ammaa mullai vaadi varunthaatho Mullai vadi varunthaatho ammaa neeyae
Female: Paththarai maattru thangam thannaiyae Paththarai maattru thangam thannaiyae Pazhiththidum un angamellam Paththarai maattru thangam thannaiyae Pazhiththidum un angamellam
Female: Chiththira paavaiyamma .......... Chiththira paavaiyamma
dhee cuckoo
paatu paadava karaoke
devane naan umathandaiyil lyrics
kutty pattas full movie in tamil
en iniya thanimaye
mainave mainave song lyrics
tamil song meaning
cuckoo cuckoo dhee lyrics
lyrics of google google song from thuppakki
top 100 worship songs lyrics tamil
tamil mp3 songs with lyrics display download
kutty story in tamil lyrics
enjoy enjaami meaning
verithanam song lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil female karaoke songs with lyrics
tamil song lyrics with music
tamil songs lyrics images in tamil
porale ponnuthayi karaoke
spb songs karaoke with lyrics