Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆ..ஆ..ஆ... ஆஹ்..ஆ..ஆஹ்..ஆ..ஆஹ்..ஆ.. ஆ..ஆ..ஆ....ஆ...
பெண்: இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன்
பெண்: உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ..
பெண்: பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே

பெண்: அன்னையின் அரவணைப்பை மறந்தேனே தந்தையின் அறிவுரையை மறந்தேனே கண்களை இமைப்பதற்கு மறந்தேன் மறந்தேன் வீட்டின் முகவரியும் மறந்தேனே
பெண்: நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம் அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம் நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு கிச்சு கிச்சு மூட்டும் போதும் வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே

பெண்: முத்தத்தை கவிதை என ரசித்தோமே கன்னத்தில எழுதிவிட துடித்தோமே அன்பினில் அணைத்திருக்கும் நேரம் நாமும் சிலையும் ஆகிவிட நினைத்தோமே
பெண்: நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம் நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம் வரும் காலம் எல்லாம் காதல் என்றால் நம்மை பற்றி உலகம் சொல்ல அன்பே அன்பே நாமும் இணைப்போமே

பெண்: ..............

Female: Aa.aa.aa...aa.. Aah..aa..aah..aa..aah..aa.. Aa..aa..aa..aa...
Female: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen
Female: Un kannil enna kaanthamo Naan ariyaen naan ariyaen Kadhal seitha maayamo Naan ariyaen naan ariyaen Ennil vantha mattram ennavo
Female: Paarvaigalum modhiyathae Kodi minnal thondruthae Idhayam idam maariyathae Iru uyirum saernthathae

Female: Annaiyin aravanaippai maranthaenae Thanthaiyin arivuraiyae maranthaenae Kangalai imaippatharkku maranthaen maranthaen Veettin mugavariyum maranthaenae
Female: Nam ullam rendum pattamaagavae maaralaam Adhai kadhal noolil katti vaanilae parakkalaam Naam thoongum neram kadhal ninaivu Kichu kichu moottum pothum Vetkkam vanthu konjam sirippomae
Female: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen
Female: Muththaththai kavithai ena rasiththomae Kannaththil ezhuthivida thudiththomae Anbinil anaiththirukkum neram Naamum silaiyum aagivida ninaiththomae
Female: Nam muththa saththam thaalamagavaey maaralaam Nam moochchil kadhal ragam ketkavae rasikkalaam Varum kaalam ellam kadhal endraal Nammai pattri ulagam solla Anbe anbe naamum inaippomae
Female: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen
Female: Un kannil enna kaanthamo Naan ariyaen naan ariyaen Kadhal seitha maayamo Naan ariyaen naan ariyaen Ennil vantha mattram ennavo
Female: Paarvaigalum modhiyathae Kodi minnal thondruthae Idhayam idam maariyathae Iru uyirum saernthathae
Female: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen
Female: ........
usure soorarai pottru lyrics
tamil songs with english words
veeram song lyrics
master dialogue tamil lyrics
tamil christian songs lyrics in english
unna nenachu song lyrics
raja raja cholan song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
tamil gana lyrics
song with lyrics in tamil
nee kidaithai lyrics
teddy marandhaye
vaathi coming song lyrics
karnan lyrics
tamil song lyrics in tamil
mulumathy lyrics
google google song tamil lyrics
yaar azhaippadhu song download
en kadhal solla lyrics
tamil songs lyrics pdf file download