Added Date: Feb 11, 2022
ஆண்: கனவே நீ நான் விழிக்கவில்லை கலைவாய் என்றே நினைக்கவில்லை மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை தொலைந்தேன் தனியே யாருமில்லை
ஆண்: நீ நிஜம்தானா இல்லை நிழல்தானா பதில் கேட்கிறேன் கிடைக்காதா நம் ஞாபகங்கள் அதை நினைத்திருப்பேன் எனை தேடியே திரும்பாதா..ஆஅஹ்
ஆண்: காதல் நீ... காயம் நீ நீ.. கானல் நீயே மறைந்தாயே.. வேஷம் நீ.. பொய்கள் நீயே... மாற்றம் நீ..நான் உடைந்தேனே...
ஆண்: காதல் நீ.. காயம் நீ நீ.. கானல் நீயே மறைந்தாயே.. வேஷம் நீ.. பொய்கள் நீயே... மாற்றம் நீ..நான் உடைந்தேனே...
ஆண்: கனவே நீ நான்....

Male: Kanavae nee naan vizhikka villai Kalaivaai endrae ninaikka villai Marandhaai pirindhaai nyaayam illai Tholaindhaen thaniyae yaarumillai
Male: Nee nijam thaana Illai nizhal thaana Badhil ketkkiren kidaikaadhaa. Nam nyaabagangal Adhai ninaithiruppen Enai thediyae thirumbaathaa..aah.
Male: Kaadhal nee. Kaayam nee nee. Kaanal neeyae maraindhaayae.. Vesham nee. Poigal neeyae. Maatram nee .naan udainthaenae..
Male: Kaadhal nee. Kaayam nee nee. Kaanal neeyae maraindhaayae.. Vesham nee. Poigal neeyae. Maatram nee .naan udainthaenae..
Male: Kanavae nee naan..
tamil karaoke songs with lyrics free download
old tamil christian songs lyrics
kadhalar dhinam songs lyrics
tamil christian songs karaoke with lyrics
munbe vaa karaoke for female singers
cuckoo enjoy enjaami
putham pudhu kaalai song lyrics
thangamey song lyrics
raja raja cholan song karaoke
master songs tamil lyrics
veeram song lyrics
tamil bhajans lyrics
karnan lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics
alaipayuthey karaoke with lyrics
tamil songs with lyrics in tamil
verithanam song lyrics
lyrics tamil christian songs
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
chammak challo meaning in tamil