Thaga Thaga Thagayena Aadava Song Lyrics

Karaikkal Ammaiyar cover
Movie: Karaikkal Ammaiyar (1973)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: K. B. Sundarambal

Added Date: Feb 11, 2022

பெண்: ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி...ஈ... உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி...ஈ...

பெண்: தகதக தகதகவென ஆடவா சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா தகதக தகதகவென ஆடவா சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

பெண்: ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே

பெண்: தாள வகைகளோடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே தாள வகைகளோடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே

பெண்: முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு வெள்ளம் துணையென பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட தித்திப்பது இறைவன் செயலென பற்றுந்தரும் பரமன் துணையென சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட

பெண்: கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில் முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள் வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட

பெண்: திக்குப் பல திமிதிமிதிமி என தக்கத் துணை தக தக தக தகவென தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட

பெண்: இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி எழிலோடு எமையாளவா இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே இயங்கியே உலகாளவா

பெண்: அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே அரசனே நடமாடவா ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென அம்மையுடன் நீ ஆடவா

பெண்: சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ

பெண்: கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா... கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா...

பெண்: உலகத்து நீதியே சமயத்துப் பொருளே இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே உலகத்து நீதியே சமயத்துப் பொருளே இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே

பெண்: ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா

பெண்: நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு

பெண்: அடியவர் திருமுடி வணங்கிட கொடி உயர்ந்திட படை நடுங்கிட அடியவர் திருமுடி வணங்கிட கொடி உயர்ந்திட படை நடுங்கிட

பெண்: தகதக தகதக என ஆடவா சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா தகதக தகதக என ஆடவா சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா தகதக தகதக என ஆடவா சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

குழு: ஓம் நம சிவாய...(3)

Female: Odungaal odi ullam urugi isai paadungaal Paada vandhaen param porulae Odungaal odi ullam urughi isai paadungaal Paada vandhaen param porulae Aadungaal eduthu nadamiduvaai iraivaa Un thamizhamudhai paditha naan paadum padi.ee.. Un thamizhamudhai paditha naan paadum padi.ee..

Female: Thagathagathaga thagavena aadavaa Sivasakthi sakthi sakthiyodu aadavaa Thagathagathaga thagavena aadavaa Sivasakthi sakthi sakthiyodu aadavaa

Female: Aala gaalanae aalangaattinil Aadidum naayaganae Neelagandanae vaedha naayagaa Needhiyin kaavalanae Aala gaalanae aalangaattinil Aadidum naayaganae Neelagandanae vaedha naayagaa Needhiyin kaavalanae

Female: Thaala vagaigalodu maela thundhubigal Muzhanghida or ganamae Kaalai thookkiyae aanandha thaandavam Aaduga mannavanae Thaala vagaigalodu maela thundhubigal Muzhanghida or ganamae Kaalai thookkiyae aanandha thaandavam Aaduga mannavanae

Female: Muthukkodi sakthi kulamagal viththukkoru Vellam thunaiyena Bakthi kodi padarum nenjinil vilaiyaada Thiththippadhu iraivan seyalena pathu tharum Paraman thunaiyena Suththakkoru manidhan kulamoru isai paada

Female: Kattru tharum oru vagai arivinil Muttrum therivadhu pol manidhargal Vettru pugazh peruvaar avargalum uravaada

Female: Thikku pala dhimidhimidhimiyena Thakka thunai thagathagathagavena Thakka kadal alaiyena nadamidu ulagaala

Female: Immaikkum ezhaezhu piravikkum pattraagi Ezhilodu emaiyaala vaa Iyal isai naadagam muththamizh thannilae Iyangiyae ulagaala vaa

Female: Ammaikkum naayagaa appanae aiyanae Arasanae nadamaada vaa Aadugira kaal azhagil kaadu podiyaaga vena Ammaiyudan neeyaada vaa

Female: Sirippukkul neruppondru varacheidha nee Neruppukkul neer ondru tharacheidha nee Sirippukkul neruppondru varacheidha nee Neruppukkul neer ondru tharacheidha nee

Female: Karuppaikkul iruppkkum uyir thandha nee Kalippukkul ulagangal nadamaada vaa Karuppaikkul iruppukkum uyir thandha nee Kalippukkul ulagangal nadamaada vaa

Female: Ulagathu nidhiyae samayaththu porulae Idhayaththu arivae irulukkul oliyae Ulagathu nidhiyae samayaththu porulae Idhayaththu arivae irulukkul oliyae

Female: Aadavaa nadamaadavaa Vilaiyaadavaa ulagaadavaa Aadavaa nadamaadavaa Vilaiyaadavaa ulagaadavaa

Female: Naadha geedha bodha vaedha Bhaava raaga thaalamodu Naadha geedha bodha vaedha Bhaava raaga thaalamodu

Female: Adiyavar thirumudi vanangida Kodi uyarndhida padai nadungida Adiyavar thirumudi vanangida Kodi uyarndhida padai nadungida

Female: Thagathagathaga thagavena aadavaa Sivasakthi sakthi sakthiyodu aadavaa Thagathagathaga thagavena aadavaa Sivasakthi sakthi sakthiyodu aadavaa Thagathagathaga thagavena aadavaa Sivasakthi sakthi sakthiyodu aadavaa

Chorus: Om nama shivaaya.(3)

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • lyrics status tamil

  • story lyrics in tamil

  • baahubali tamil paadal

  • maara movie song lyrics

  • thenpandi seemayile karaoke

  • theera nadhi maara lyrics

  • en kadhale lyrics

  • john jebaraj songs lyrics

  • ore oru vaanam

  • sarpatta parambarai lyrics tamil

  • mangalyam song lyrics

  • yaar azhaippadhu song download

  • google google panni parthen song lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • vathikuchi pathikadhuda

  • tamil songs to english translation

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • songs with lyrics tamil