Added Date: Feb 11, 2022
பெண்: காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்
பெண்: காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பொழுதிருக்க பறந்திருச்சு போன தெசை மறந்திருச்சு

பெண்: நீ போன தடம் பார்த்துத்தானே நிழல் தேடி வரும் இந்த மானே முகம் பார்க்கத் துடிச்சேனே நானே முந்தானை ஒனக்காகத்தானே
பெண்: புலிக் கூட்டம் கிளி வேட்டை ஆஆ.ட புழுவாக நான் தீயில் வாட புண்ணான என் சோகம் பாட பொதுக் கூட்டம் நான் எங்கு போட
பெண்: மகராசன் பேச்சு மலை ஏறிப் போச்சு ஆனாலும் என் நெஞ்சு அலை பாயுதே

பெண்: வெதைச்சாலும் முளைக்காது என்று வெதை போட்டு வளர்த்தேனே அன்று வெறகோடு வந்தேனே அங்கு வெறகாகிப் போனேனே இங்கு
பெண்: ராசாவே நான் இங்க யாரு பூவோடு சேராத நாரு ஏன் என்று ஒரு பார்வை பாரு என் சோகம் ஒன்றல்ல நூறு
பெண்: ஆகாயம் பூமி தாங்காது சாமி அழுகின்ற பெண்ணுக்கு ஆயுள் கம்மி

Female: Kaattukkulla kaadhal kiliya kanden Veettukkulla adha adachu vechen Kaattukkulla kaadhal kiliya kanden Veettukkulla adha adachu vechen Pozhudhirukka parandhiruchae Pona dhesa marandhiruchae
Female: Kaattukkulla kaadhal kiliya kanden Veettukkulla adha adachu vechen
Female: Nee pona thadam paathu thaanae Nizhal thaedi varum indha maanae Mugam paakka thudichenae naanae Mundhaana onakkaaga thaanae
Female: Puli koottam kili vettaiyaada Puzhuvaaga naan theeyil vaada Punnaana en sogam paada Podhu koottam naan engu poda Magaraasan pechu malai yeri pochu Aanaalum en nenju ala paayudhae
Female: Kaattukkulla kaadhal kiliya kanden Veettukkulla adha adachu vechen Pozhudhirukka parandhiruchae Pona dhesa marandhiruchae
Female: Kaattukkulla kaadhal kiliya kanden Veettukkulla adha adachu vechen
Female: Vedhachaalum mulaikkaadhu endru Vedha pottu valarthenae andru Veragodu vandhenae angu Veragaagi ponenae ingu
Female: Raasaavae naan inga yaaru Poovodu seraadha naaru Yen endru oru paarva paaru En sogam ondralla nooru Aagaayam boomi thaangaadhu saami Azhugindra pennukku aayul kammi
Female: Kaattukkulla kaadhal kiliya kanden Veettukkulla adha adachu vechen Pozhudhirukka parandhiruchae Pona dhesa marandhiruchae
Female: Kaattukkulla kaadhal kiliya kanden Veettukkulla adha adachu vechen
paatu paadava
narumugaye song lyrics
maate vinadhuga lyrics in tamil
dhee cuckoo song
nagoor hanifa songs lyrics free download
putham pudhu kaalai movie songs lyrics
cuckoo enjoy enjaami
google google tamil song lyrics in english
karaoke tamil songs with english lyrics
nee kidaithai lyrics
tamil karaoke songs with lyrics for male singers
kadhal valarthen karaoke
vathikuchi pathikadhuda
pongal songs in tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil lyrics video song
tamil movie songs lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
3 song lyrics in tamil
you are my darling tamil song