Thakkali Pazham Pola Song Lyrics

Karimedu Karuvayan cover
Movie: Karimedu Karuvayan (1985)
Music: Ilayaraja
Lyricists: Thirupathooran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தக்காளிப் பழம் போல.. ஹே ஏஹே ஹே அக்கா மக ராசாத்தி என் கல்யாணம் நடந்தா அவளோட அது இல்லாட்டி நாலு கழுதையோட டுர்ர்ர்..ஆஅ..

ஆண்: தக்காளிப் பழம் போல அக்கா மக ராசாத்தி தக்காளிப் பழம் போல அக்கா மக ராசாத்தி

ஆண்: என் கல்யாணம் நடந்தா அவளோட அது இல்லாட்டி நாலு கழுதையோட என் கல்யாணம் நடந்தா அவளோட அது இல்லாட்டி நாலு கழுதையோட டுர்ர்ர்ர்ர்ர்ர்...

ஆண்: தக்காளிப் பழம் போல அக்கா மக ராசாத்தி

ஆண்: சொந்த பந்தம் ஏதும் இல்லே சொத்து சொகம் தேடவில்லே நெஞ்சோட நான் வளத்த முல்லை கொஞ்சத்தான் இப்போது இல்லே

ஆண்: திருநாளக் காணாம குயில் ஒண்ணு போச்சு திருவோட்டுச் சாமிக்கு இனி எவனோடு பேச்சு

ஆண்: உடலுக்குள் சுமையாக உலவுது மூச்சு உலகத்தில் எனக்குள்ள எல்லாமே போச்சு

ஆண்: கடிவாளம் இல்லாத குதிரையத்தான் வலை போட்டு புடிக்க பல பேருதான் கடிவாளம் இல்லாத குதிரையத்தான் வலை போட்டு புடிக்க பல பேருதான்

ஆண்: அட எதைச் சொல்லுறது எதை தள்ளுறது எவன் பொறந்து இதை வெல்லுறது

ஆண்: என் கல்யாணம் நடந்தா அவளோட அது இல்லாட்டி நாலு கழுதையோட என் கல்யாணம் நடந்தா அவளோட அது இல்லாட்டி நாலு கழுதையோட

ஆண்: தெனம் தோறும் சொமக்குறோம் பொதிய தலை மேல போட்ட விதிய அழுதென்ன தொழுதென்ன லாபம் அவனும்தான் நெனைக்கல பாவம்

ஆண்: அநியாயம் ஊருக்குள் அதிகாரம் ஆச்சு அதுக்குத் தான் மனசாட்சி தொனை போகலாச்சு புலி எல்லாம் பசுத்தோலில் உலவுது தம்பி புரியாத சனம் எல்லாம் வணங்குது நம்பி

ஆண்: பல பெண்கள் மண வாழ்க்கை பறி போனது பணக்காரன் சொல்லேதான் சபை ஏறுது

ஆண்: அட மெல்ல முடியல சொல்ல முடியல கொட்டியத நான் அள்ள முடியல

ஆண்: ஏ தன்னானே தன்னனே தன்னனானே டுர்ர்ர்ர்ர்ர்ர்... ஏ தன்னானே தன்னனே தன்னனானே ஏ தன்னானே தன்னனே தன்னனானே டுர்ர்ர்ர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்...அ

Male: Thakkaali pazham pola. Akaa maga raasaathi En kalyaanam nadandhaa avaloda Adhu illaatti naalu kazhudhaiyoda durraa.

Male: Thakkaali pazham pola. Akaa maga raasaathi Thakkaali pazham pola. Akaa maga raasaathi En kalyaanam nadandhaa avaloda Adhu illaatti naalu kazhudhaiyoda En kalyaanam nadandhaa avaloda Adhu illaatti naalu kazhudhaiyoda durraa.

Male: Thakkaali pazham pola. Akaa maga raasaathi

Male: Sondha bandham yedhum illae Sothu sogam thedavillae Nenjoda naan valatha mulla Konja thaan ippodhu illae

Male: Thirunaala kaanaama Kuyil onnu pochu Thiruvottu chaamikku Ini evanoda pechu Udalukkul sumaiyaaga Ulavudhu moochu Ulagathil enakkulla ellaamae pochu

Male: Kadivaalam illaadha Kudhiraiya thaan Vala pottu pudikka Pala peru thaan Kadivaalam illaadha Kudhiraiya thaan Vala pottu pudikka Pala peru thaan Ada yedha cholluradhu Yedha thalluradhu Yevan porandhu idha velluradhu

Male: Thakkaali pazham pola. Akaa maga raasaathi En kalyaanam nadandhaa avaloda Adhu illaatti naalu kazhudhaiyoda En kalyaanam nadandhaa avaloda Adhu illaatti naalu kazhudhaiyoda ..

Male: Thakkaali pazham pola. Akaa maga raasaathi

Male: Dhenam thorum Somakkurom podhiya Thala mela potta vidhiya Azhudhenna thozhudhenna laabam Avanum thaan nenaikkala paavam

Male: Aniyaayam oorukkul Adhigaaram aachu Adhukku thaan manasaatchi Thona pogalaachu Puli ellaam pasu tholil Ulavudhu thambi Puriyaadha sanam ellaam Vanangudhu nambi

Male: Pala pengal mana vaazhkka Pari ponadhu Panakkaaran sollae thaan Sabai yerudhu Pala pengal mana vaazhkka Pari ponadhu Panakkaaran sollae thaan Sabai yerudhu Ada mella mudiyala solla mudiyala Kottiyadha naan alla mudiyala

Male: Thakkaali pazham pola. Akaa maga raasaathi Thakkaali pazham pola. Akaa maga raasaathi En kalyaanam nadandhaa avaloda Adhu illaatti naalu kazhudhaiyoda En kalyaanam nadandhaa avaloda Adhu illaatti naalu kazhudhaiyoda...

Male: Ae thannaanae thannannae Thannannaanae durra Thannaanae thannannae thannannaanae Ae thannaanae thannannae thannannaanae Durra durra durra.

Most Searched Keywords
  • sarpatta song lyrics

  • bigil song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • master the blaster lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • 7m arivu song lyrics

  • tamil thevaram songs lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil melody lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • aathangara marame karaoke

  • thalattuthe vaanam lyrics

  • tamil christian songs lyrics in english

  • enge enathu kavithai karaoke with lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • cuckoo cuckoo lyrics dhee

  • photo song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics