Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: உலகம் சுத்துதடா இடம் இருந்து வலமாக ஒரு வார்த்தை இல்லையடா இது வரையில் பொதுவாக
ஆண்: எப்பாடு பட்டாலும் திருந்தாது பூமி அட எக்கேடு கெட்டாலும் நமக்கேண்டா சாமி சொன்னாலே பொல்லாப்பு வேனாண்டா வீண் வம்பு
குழு: உலகம் சுத்துதடா இடம் இருந்து வலமாக ஏ ஒரு வார்த்தை இல்லையடா இது வரையில் பொதுவாக ஹே ஹே
குழு: தன்னன்னா தன்னன்னா தன்னன்னா னா தன்னன்னா தன்னன்னா தன்னன்னா னா ஓஒ...ஓஓஹோ ஓஒ ஓஓஹோ தான்னன்ன தன்னன்னா தான்னன்ன தன்னன்னா...
ஆண்: தெருவோரம் தெனம் தோறும் மேடை போட்டு அரிச்சந்திரா ஸ்ரீ வள்ளி ஆடிப் பார்த்தோம்
ஆண்: ஹே அப்படி போடு எப்படி
ஆண்: அஜக் ஹே அஜக்
ஆண்: கிட்டப்பா சின்னப்பா மெட்டுப் போட்டு தில்லானா தெம்மாங்கு பாடிப் பார்த்தோம்
ஆண்: எல்லார்க்கும் சேதி சொன்னோம் அட ஒண்ணா ரெண்டா எத்தனையோ நீதி சொன்னோம்
ஆண்: அண்ணாச்சி என்ன ஆச்சு எல்லோருக்கும் கொட்டாவி வந்து போச்சு
குழு: நாய் வால நேராக்க யாரால ஆகும் ஊர் போற போக்கோட போனாதான் தோதாகும்
குழு: உலகம் சுத்துதடா இடம் இருந்து வலமாக ஆ டுர்ர் ஒரு வார்த்தை இல்லையடா இது வரையில் பொதுவாக
ஆண்: எதுலேயும் எங்கேயும் ஊழல் என்று இப்போது கூப்பாடு போடுவேன் நான்
ஆண்: ஹே ஆமா சாமி அட அடிச்சு உடு
ஆண்: நானேதான் ஒரு நாளில் மந்திரி ஆனா அதையேதான் தப்பாம பண்ணுவேன் நான்
ஆண்: நல்லவங்க யாரும் இல்ல இந்தியாவில் அப்படி ஓர் ஊரும் இல்ல எ ஹே ஹே.

குழு: உலகம் சுத்துதடா இடம் இருந்து வலமாக ஒரு வார்த்தை இல்லையடா இது வரையில் பொதுவாக ஹே ஹே
ஆண்: அண்ணாத்த சொன்ன சொல்ல காக்குறவன் முன்னேறி வந்ததில்ல எ ஹே ஹே.
குழு: நான் சொல்லி நீ சொல்லி எவன் கேக்கப் போறான் எல்லாரும் நிர்வாணம் நமக்கேண்டா புது வேட்டி
ஆண்: உலகம் சுத்துதடா இடம் இருந்து வலமாக
ஆண்: டுர்ர்ர்ர்..
ஆண்: ஒரு வார்த்தை இல்லையடா இது வரையில் பொதுவாக எ ஹே ஹே.
ஆண்: அண்ணன் நான் பாஞ்சாலி நாடகம் பாத்து அஞ்சு பேர பெண்ணொருத்தி தேடிப் போனா
ஆண்: ஜியான் ஜிக்கான் ஹான் ஜிக்கான் ஜிக்கான்
ஆண்: கண்ணகியின் நாடகத்த பார்த்தவன் தானே மாதவியின் வீட்டுக்குள்ளே ஓடிப் போனான்
ஆண்: கள்ளோட பால வெச்சா நம்ம சனம் கள்ளத்தானே அள்ளிக் குடிக்கும் எ ஹே ஹே.
ஆண்: ஃபுல்லோட பூவ வெச்சா நம்ம சனம் ஃபுல்லத்தானே அள்ளிக் குடிக்கும் எ ஹே ஹே.
குழு: ஒரு நாளும் ஒரு போதும் திருந்தாத நாடு நெல மாறிப் போகாது நமக்கேண்டா வீண் பாடு
குழு: உலகம் சுத்துதடா இடம் இருந்து வலமாக ஒரு வார்த்தை இல்லையடா இது வரையில் பொதுவாக
ஆண்: எப்பாடு பட்டாலும் திருந்தாது பூமி
ஆண்: அட எக்கேடு கெட்டாலும் நமக்கேண்டா சாமி
ஆண்: சொன்னாலே பொல்லாப்பு வேனாண்டா வீண் வம்பு
குழு: உலகம் சுத்துதடா இடம் இருந்து வலமாக
ஆண்: ஏ ஹே ஹே
குழு: ஒரு வார்த்தை இல்லையடா இது வரையில் பொதுவாக

Music by: Ilayaraja
Male: Ulagam suthudhadaa Idam irundhu valamaaga Oru vaarthai illaiyadaa Idhu varaiyil podhuvaaga
Male: Yeppaadu pattaalum Thirundhaadhu boomi
Male: Ada yekkedu kettaalum Namakkendaa saami
Male: Sonnaalae pollaappu Venaandaa veen vambu
Chorus: Ulagam suthudhadaa Idam irundhu valamaaga Oru vaarthai illaiyadaa Idhu varaiyil podhuvaaga hae haei
Chorus: Thannannaa thannannaa Thannannaa naa Thannannaa thannannaa thannannaa
Chorus: Aahahaa Aahahaa Thannaanaa thannaa naanaa Thannaanaa thannaa naanaa
Male: Theru oram dhenam thorum Meda pottu Harichandhiraa sri valli aadi paathom
Male: Ae appadi podu
Male: Yeppadi
Male: Ae achak ae achak
Male: Kittappaa chinnappaa Mettu pottu Thillaanaa themmaangu Paadi paathom
Male: Ellaarkkum sedhi sonnom Ada onnaa rendaa Ethanaiyo needhi sonnom..onn
Male: Annaachi enna aachu Ellorukkum kottaavi vandhu pochu
Chorus: Naai vaala neraakka Yaaraala aagum Oor pora pokkoda ponaa thaan Thodhaagum
Chorus: Ulagam suthudhadaa Idam irundhu valamaaga Aah durrr Oru vaarthai illaiyadaa Idhu varaiyil podhuvaaga
Male: Edhulaeyum engaeyum Oozhal endru Ippodhu kooppaadu poduven naan
Male: Ada aamaa saami haiyo
Male: Ada adichu udu
Male: Naanae thaan oru naalil Mandhiri aanaa Adhaiyae thaan thappaama Pannuven naan
Male: Nallavanga yaarum illa Indhiyaavil appadi or oorum illa
Male: Haa haa hae hae
Male: Annaatha sonna solla Kaakkuravan munneri vandhadhilla
Male: Hae hae......
Chorus: Naan solli nee solli Yevan kekka poraan Ellaarum nirvaanam Namakkendaa pudhu vaetti
Male: Ulagam suthudhadaa Idam irundhu valamaaga Aah durrr... Oru vaarthai illaiyadaa Idhu varaiyil podhuvaaga Hae hae.......
Male: Annan naan paanjaali Naadagam paathu Anju pera pennorutthi thedi ponaa
Male: Aa jiyaan jikkaa Aa jikaan jikkaa
Male: Kannagiyin naadagatha Paathavan thaanae Maadhaviyin veettukkullae Odi ponaan
Male: Kalloda paala vechaa Namma sanam kalla thaanae Alli kudikkum
Male: Haei haei haei haei
Male: Fulloda poova vechaa Namma sanam fulla thaanae Alli kudikkum
Male: Haei haei haei haei
Chorus: Oru naalum oru podhum Thirundhaadha naadu Nela maari pogaadhu Namakkendaa veen paadu
Chorus: Ulagam suthudhadaa Idam irundhu valamaaga Oru vaarthai illaiyadaa Idhu varaiyil podhuvaaga hehaei
Male: Yeppaadu pattaalum Thirundhaadhu boomi
Male: Ada yekkedu kettaalum Namakkendaa saami
Male: Sonnaalae pollaappu Venaandaa veen vambu
Chorus: Ulagam suthudhadaa
Idam irundhu valamaaga
Male: Ho ho ho hoi
Chorus: Oru vaarthai illaiyadaa
Idhu varaiyil podhuvaaga
Male: Ho ho hoooooi
rakita rakita song lyrics
tamil song writing
90s tamil songs lyrics
kaatu payale karaoke
kadhal psycho karaoke download
soundarya lahari lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
malargale malargale song
thenpandi seemayile karaoke
soorarai pottru songs singers
bhagyada lakshmi baramma tamil
tamil songs lyrics and karaoke
tamil songs with english words
asuran song lyrics
tamilpaa gana song
en iniya thanimaye
tamil movie songs lyrics
tamil song lyrics
dosai amma dosai lyrics
christian padal padal