Added Date: Feb 11, 2022
பெண்: ........
பெண்: மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க மன்னவா மன்னவா மன்னவா...
பெண்: மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
பெண்: ........
பெண்: { கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை } (2)
பெண்: { மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை } (2)
பெண்: இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீண் அல்லவா
பெண்: மன்னவா மன்னவா மன்னவா...

பெண்: { உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா } (2)
பெண்: { தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா } (2)
பெண்: என் உடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு
பெண்: என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு

Female: ..........
Female: Mannavanae Azhalama kanneerai Vidalama unnuyiraai Naaniruka ennuyiraai Nee iruka mannavaa Mannavaa mannavaa aaaaa
Female: Mannavanae Azhalama kanneerai Vidalama unnuyiraai Naaniruka ennuyiraai Nee iruka
Female: ........
Female: { Kannai Vitu ponalum karuthai Vitu pogavillai } (2)
Female: { Mannai Vitu ponalum unnai Vitu pogavillai } (2)
Female: Innoruthi Udaleduthu irupavalum Naan allava kaneduthum Paaramal kalanguvadhum veenallava
Female: Mannavaa Mannavaa mannavaa aaaaaaa
Female: Mannavanae Azhalama kanneerai Vidalama unnuyiraai Naaniruka ennuyiraai Nee iruka
Female: { Un mayakam Theerka vandha pen Mayilai puriyadha } (2)
Female: { Than Mayakam theeraamal Thavikindral theriyadha } (2)
Female: En udalil Aasai endral ennai Nee marandhu vidu
Female: En uyirai Mathithirundhaal Vanthavalai vaazha vidu
Female: Mannavaa Mannavaa mannavaa aaaaaaa
Female: Mannavanae Azhalama kanneerai Vidalama unnuyiraai Naaniruka ennuyiraai Nee iruka
neerparavai padal
old tamil christian songs lyrics
kadhal album song lyrics in tamil
asuran song lyrics in tamil download
raja raja cholan song lyrics in tamil
master tamilpaa
amarkalam padal
soorarai pottru dialogue lyrics
lyrics tamil christian songs
paadal varigal
a to z tamil songs lyrics
kannalane song lyrics in tamil
master dialogue tamil lyrics
tamil devotional songs karaoke with lyrics
vaathi raid lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
christian songs tamil lyrics free download
usure soorarai pottru
tamil to english song translation
old tamil songs lyrics in tamil font