Added Date: Feb 11, 2022
குழு: யாஹ்ஹ்.........
பெண்: கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் என்று கிளம்பிடத்தான் தூளு கிளப்பிடத்தான் கேட்டுக்கோ பாட்டுச் சத்தம் சிவகாசி வேட்டுச் சத்தம் தினம் தினம்தான் எங்க சுதந்திரம்தான்
பெண் மற்றும்
குழு: உய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ ஹரே உய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ உய்யா ஹோய்
பெண்: கற்பூர.. கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் என்று கிளம்பிடத்தான் தூளு கிளப்பிடத்தான் கேட்டுக்கோ பாட்டுச் சத்தம் சிவகாசி வேட்டுச் சத்தம் தினம் தினம்தான் எங்க சுதந்திரம்தான்
குழு: கட்டிப் போட நாங்க ஒரு பெட்டிப் பாம்பு அல்ல பொட்டுப் பூவும் சூடும் வெறும் பட்டிக்காடும் அல்ல எல்லைக்கோடு போட்டு அது இல்லையென்று சொல்ல அந்தக்கால சீதை அது இந்த பாவையல்ல
பெண்: நள்ளிரவில்....
குழு: ஜாங்கு சக்கர ஜாங்கு சக்கர சச்சச்சா
பெண்: இந்த வெள்ளிரதம்....

குழு: ஆடி நடப்பதும் பாடி நடப்பதும் ஜாலி
பெண்: இந்த வெள்ளிரதம்
குழு: வீதி வலம் வர ஏது இதற்கொரு வேலி
பெண்: ஹோய்

பெண்: கற்பூர..ஹேய் ஹேய்
குழு: ..............
குழு: எங்கே போக வேண்டும் நதி யாரை கேட்க வேண்டும் இஷ்டம் போல ஓடும் தடை போட்டு பாரு தாண்டும் எப்ப பாட வேண்டும் குயில் யாரை கேட்க வேண்டும் எண்ணம் போல பாடும் அதில் இன்பம் கோடி தோன்றும்
பெண்: பள்ளியிலே...

பெண்: ஒரு ராக்குருவி..

பெண்: பள்ளியிலே
குழு: பாடம் படிச்சது போரு அடிச்சது போடி
பெண்: ஒரு ராக்குருவி
குழு: கூட்டம் நடத்திட கூவி அழைச்சது வாடி
பெண்: ஹேய்

பெண்: கற்பூர... கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் என்று கிளம்பிடத்தான் தூளு கிளப்பிடத்தான் கேட்டுக்கோ பாட்டுச் சத்தம் சிவகாசி வேட்டுச் சத்தம் தினம் தினம்தான் எங்க சுதந்திரம்தான்

பெண்: கற்பூர.. கற்பூர முல்லை ஒன்று காட்டாறாற்று வெள்ளம் என்று கிளம்பிடத்தான் தூளு கிளப்பிடத்தான் கேட்டுக்கோ பாட்டுச் சத்தம் சிவகாசி வேட்டுச் சத்தம் தினம் தினம்தான் எங்க சுதந்திரம்தான்
பெண் மற்றும்
குழு: ஹஹஹஹஹஹா...

Chorus: Yaaaahhhh..
Female: Karpoora mullai ondru Kaattaatru vellam endru Kelambida thaan Dhoolu kelappida thaan Kettukka paattu saththam Sivakaasi vaettu saththam Dhenam dhenam thaan Enga sudhandhiram thaan
Female &
Chorus: Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female: Karpoora. Karpoora mullai ondru Kaattaatru vellam endru Kelambida thaan Dhoolu kelappida thaan Kettukka paattu saththam Sivakaasi vaettu saththam Dhenam dhenam thaan Enga sudhandhiram thaan
Chorus: Katti poda naanga Oru petti paambum alla Ottu poovum noolum Verum pattikkaadum alla Ellai kodu pottu Adhai illai endru solla Andha kaala seedhai Adhu indha paavai alla
Female: Nalliravil
Chorus: Jaangu chakkara Jaangu chakkara chachchaa
Female: Indha velli radham

Chorus: Aadi nadappadhum Paadi nadapadhum jolly
Female: Indha velli radham
Chorus: Veedhi valam vara Yedhu idharkkoru vaeli
Female: Hoi
Female &
Chorus:
Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female: Karpoora. haei haei
Chorus: ............
Chorus: Engae poga vendum Nadhi yaarai ketka vendum Ishtam pola odum Thadai pottu paaru thaandum Eppo paada vendum Kuyil yaarai ketka vendum Ennam pola paadum Adhil inbam kodi thondrum
Female: Palliyilae
Chorus: Jaangu chakkara Jaangu chakkara chachchaa
Female: Oru raa kuruvi

Chorus: Paadam padichadhu Boru adichadhu podi
Female: Oru raa kuruvi
Chorus: Koottam nadathida Koovi azhaithadhu vaadi
Female: Haei
Female &
Chorus:
Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female: Karpoora mullai ondru Kaattaatru vellam endru Kelambida thaan Dhoolu kelappida thaan Kettukka paattu saththam Sivakaasi vaettu saththam Dhenam dhenam thaan Enga sudhandhiram thaan
Female &
Chorus: Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female: Karpoora. Karpoora mullai ondru Kaattaatru vellam endru Kelambida thaan Dhoolu kelappida thaan Kettukka paattu saththam Sivakaasi vaettu saththam Dhenam dhenam thaan Enga sudhandhiram thaan
Female &
Chorus: Hahahahhahaa...
bigil unakaga
tamil song in lyrics
unsure soorarai pottru lyrics
eeswaran song
asuran song lyrics in tamil download
jai sulthan
oru vaanavillin pakkathilae song lyrics
tamil happy birthday song lyrics
i movie songs lyrics in tamil
tamil song lyrics in english translation
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
best tamil song lyrics in tamil
kadhal album song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
maruvarthai song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil song lyrics