Poongaviyam Pesum Oviyam Female Song Lyrics

Karpoora Mullai cover
Movie: Karpoora Mullai (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P.Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பூங்காவியம் பேசும் ஓவியம் பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரிரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரிரோ ஆரோ

பெண்: பூங்காவியம் பேசும் ஓவியம்

பெண்: பாட்டுத்தான் தாலாட்டுதான் கேட்க கூடும் என நாளும் வாடினாள் போராடினாள் வண்ண தோகை நெடுங்காலம்

பெண்: தாய் முகம் தரிசனம் தரும் நாளிது சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது ஹோ ஓ ஓ ஓ.. மயக்கத்தில் மனம் சேர்ந்தது

பெண்: யார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்த கேள்வி கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி

பெண்: பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம் நாளெலாம் தளிர்விடும் இந்த பூவனம்

பெண்: வானம் பூமி வாழ்த்தும் வாடை காற்றும் போற்றும் வானம் பூமி வாழ்த்தும் வாடை காற்றும் போற்றும் ஹோ ஓ ஓ ஓ.. புதுக்கதை அரங்கேறிடும்

Female: Poongaaviyam pesum oviyam Poongaaviyam pesum oviyam Aani pon thaero aariro aaro Velli panneero aariro aaro

Female: Poongaaviyam pesum oviyam

Female: Paattu thaan thaalaattu thaan Ketkka koodum yena naalum Vaadinaal poraadinaal Vanna thogai nedungaalam

Female: Thaai mugam dharisanam Tharum naal idhu Saei manam uravenum Kadal neendhudhu Paasam meerum podhu Pesum vaarthai yedhu Paasam meerum podhu Pesum vaarthai yedhu Hoo oo oo oo .. Mayakkathil manam serndhadhu

Female: Poongaaviyam pesum oviyam Poongaaviyam pesum oviyam Aani pon thaero aariro aaro Velli panneero aariro aaro

Female: Yaar magal ippoo magal Yedhu ini indha kelvi Koottilae thaai veettilae Vaazhum ini indha kuruvi

Female: Paadalaam dhinam dhinam Pudhu keerthanam Naal ellaam thalir vidum Indha poo vanam

Female: Vaanam boomi vaazhthum Vaadai kaatrum potrum Vaanam boomi vaazhthum Vaadai kaatrum potrum Hoo oo oo oo .. Pudhu kadhai arangeridum

Female: Poongaaviyam pesum oviyam Poongaaviyam pesum oviyam Aani pon thaero aariro aaro Velli panneero aariro aaro

Female: Poongaaviyam pesum oviyam

Other Songs From Karpoora Mullai (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke for female singers

  • new movie songs lyrics in tamil

  • new songs tamil lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • kutty pattas full movie in tamil download

  • vinayagar songs tamil lyrics

  • sarpatta lyrics

  • piano lyrics tamil songs

  • mgr padal varigal

  • tamil love feeling songs lyrics video download

  • master lyrics in tamil

  • veeram song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • unsure soorarai pottru lyrics

  • tamil song search by lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kannalane song lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

  • tamil christian songs lyrics with chords free download