Aararo Ariraro Song Lyrics

Karuththamma cover
Movie: Karuththamma (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: T. K. Kala and Theni Kunjarammal

Added Date: Feb 11, 2022

பெண்: ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.ஓஓஓ

பெண்: ஆராரோ நீ கேக்க ஆயுசு உனக்கு இல்லையடி புது நெல்ல நான் அவிக்க விதி வந்து சேந்ததடி

பெண்: தாய்ப்பாலு நீ குடிக்க தலை எழுத்து இல்லையடி கள்ளிப் பால நீ குடிச்சு கண்ணுறங்கு நல்ல படி

பெண்: அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆணாக நீ பொறந்தா பூமியில இடம் இருக்கும் போய் வாடி அன்னக் கிளி

பெண்: போய் வாடி அன்னக் கிளி

பெண்: போய் வாடி அன்னக் கிளி

பெண்: போய் வாடி அன்னக் கிளி போய் வாடி அன்னக் கிளி

பெண்: ஆராரோ ஆரிரோ

Female: Aararoo aariraroo Aararoo aariraroo Aariraroo aararoo.oooo

Female: Aaraaroo nee ketka Ayusu unnaku iilaiyadi Pudhu nellu naan avikka Vidhi vandhu serndhathadi

Female: Thaaipaalu nee kudikka Thalai eluthu illaiyadi Kalli paala nee kudichu Kannuranghu nalla badi

Female: Adutha oru jenmam vandhu Aanagha nee porandha Bhoomiyila idam irukkum Poi vaadi anna kili

Female: Poi vaadi anna kili

Female: Poi vaadi anna kili

Female: Poi vaadi anna kili Poi vaadi anna kili

Female: Aararoo aariraroo
Female: Poi vaadi anna kili

Similiar Songs

Most Searched Keywords
  • christian songs tamil lyrics free download

  • lyrics of google google song from thuppakki

  • yaar azhaippadhu song download masstamilan

  • believer lyrics in tamil

  • tamilpaa

  • a to z tamil songs lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil christian christmas songs lyrics

  • naan unarvodu

  • best lyrics in tamil

  • marudhani lyrics

  • enjoy enjaami song lyrics

  • dosai amma dosai lyrics

  • usure soorarai pottru

  • tamil mp3 songs with lyrics display download

  • kannana kanne malayalam

  • sarpatta parambarai dialogue lyrics

  • kutty pattas full movie in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • isaivarigal movie download