Added Date: Feb 11, 2022
பெண்: ஓஓஓஓ ...ஓஓஓ ..ஓஓஓஓ ஓஓஓஓ ...ஓஓஓ ..ஓஓஓஓ
பெண்: போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு
பெண்: பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழியை விட்டு போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு
பெண்: சாமந்திப் பூவா ஊமத்தம் பூவா கருத்தம்மா எந்தப் பூவம்மா அஞ்சாறு சீம உள்ளூரில் ஏங்க பொதி மாட்டு வண்டி மேலே போட்டு வச்ச மூட்டை போல

பெண்: நீ வச்ச பாசம் நீ சொன்ன நேசம் கடைசியில் ஊமையும் ஊமையும் பேசிய பாஷையடி
பெண்: தெக்கத்தி காத்து திசை மாறி வீச ஒன்னொன்னா மேகம் ஓடுதடி ஓடுதடி உசுருள்ள நாத்து ஒன்னு வாடுதடி வாடுதடி கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி

பெண்: நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
பெண்: சேமித்த காசு செல்லாமப் போச்சு சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பெண்: பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா

Female: Ooo..ooooo..oooo.ooo Oooo.oooo.oooo.oooo
Female: Poraalae ponnuthaiyi Pola pola vendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu
Female: Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu
Female: Saamanthi poova Oomatham poova Karuthamma entha poovamma.aaa Anjaaru seema ulloril yenga Podhimaatu vandi mela Pottu vecha moota pola
Female: Poraalae ponnuthaiyi Pola pola vendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu
Female: Nee vecha paasam Nee sonna nesam Kadaisiyil oomaiyum oomaiyum Pesiya baashayadi
Female: Thekkathi kaathu Thesamaari veesa Onnana megam oduthadi oduthadi Usurulla naathu onnu Vaaduthadi vaaduthadi.eee.. Kadaisiyil saamikki nernthathu Saathikku aanathadi
Female: Poraalae ponnuthaiyi Pola polavendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu
Female: Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu
Female: Ooo..ooooo..oooo.ooo Oooo.oooo.oooo.oooo
Female: Nenju kuzhi kaanju Nedungaalam aachu Oru uyir veetukkum kaatukkum Kootukkul izhukuthamma
Female: Semicha kaasu sellama pochu Sollatha sollae Baaramamma baaramamma Sothukkum sonathathukkum Thuramamma thuramamma
Female: Poru poru yezhaikkum vaazhaikkum Naalaikkum nanmaiamma
Female: Poraalae ponnuthaiyi Pola polavendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu
Female: Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu
tik tok tamil song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
master songs tamil lyrics
poove sempoove karaoke
i movie songs lyrics in tamil
worship songs lyrics tamil
tamil hit songs lyrics
bigil unakaga
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
malare mounama karaoke with lyrics
munbe vaa song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
only tamil music no lyrics
natpu lyrics
viswasam tamil paadal
master the blaster lyrics in tamil
kadhali song lyrics
vinayagar songs tamil lyrics
kattu payale full movie