Vidhi Ezhudhiya Paattu Song Lyrics

Kasada Tabara cover
Movie: Kasada Tabara (2021)
Music: Sam C. S
Lyricists: Gangai Amaran
Singers: Sivam

Added Date: Feb 11, 2022

ஆண்: நீயும் நானும் பிரிகிறோம் என்றால்

ஆண்: போதுமே போதுமே

ஆண்: நேரம் காலம் இவைகள் தானென்றால்

ஆண்: போதுமே போதுமே

ஆண்: அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ

ஆண்: முடியுமா முடியுமா

ஆண்: அன்பே உந்தன் நினைவுதான் என்னைப்

ஆண்: பிரியுமா பிரியுமா பிரியுமா

ஆண்: விதி எழுதிய பாட்டு அது ஒரு விளையாட்டு மதி கலங்குது கேட்டு மயக்கத்தை கலந்தூட்டு

ஆண்: கணக்கு வைத்து கதைக்குள் என்னை இணைத்த தென்ன? எனக்குள் மட்டும் குழப்பம் வைத்து படைத்த தென்ன?

ஆண்: பிறந்த வேளை எதற்கு என்று உணர்ந்து கொள்ள அறிந்துகொள்ள தெரிந்த புத்தி ஏன் இல்லை. ஓ

ஆண்: விதி எழுதிய பாட்டு அது ஒரு விளையாட்டு மதி கலங்குது கேட்டு மயக்கத்தை கலந்தூட்டு

ஆண்: மற்றவர்க்கு அன்பு செய்ய தொண்டு செய்ய வேண்டீ வேண்டீ வேண்டீ வேண்டீ

ஆண்: கேட்டு வந்த நான் தான் இன்றிங்கு வேறுபட்டு கூறுகெட்டு மாறுபட்டு என் பாதை மூடிவிட்ட தேனோ?

ஆண்: இதென்ன யாருரைத்த சாபமென்று கோபமென்று கண்டு கொள்ள பார்த்து சொல்ல ஆள் ஏது?

ஆண்: இன்றிங்கு வாழுகின்ற வாழ்க்கை இது வாழ்க்கை இல்ல இது மறுகின்ற தென்றோ

ஆண்: நீயும் நானும் பிரிகிறோம் என்றால் போதுமே போதுமே

ஆண்: நேரம் காலம் இவைகள் தான் என்றால் போதுமே போதுமே

ஆண்: அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ முடியுமா முடியுமா

ஆண்: அன்பே உந்தன் நினைவுதான் என்னைப் பிரியுமா பிரியுமா

Male: Neeyum naanum Pirigirom endraal

Male: Podhumae podhumae

Male: Neram kaalam Ivaigal than endraal

Male: Podhumae podhumae

Male: Anbil serthu Anbilae vaazha

Male: Mudiyuma mudiyuma

Male: Anbae undhan Ninaivu than ennai

Male: Piriyuma piriyuma Piriyuma

Male: Vidhi ezhuthiya paatu Athu oru vilaiyatu Madhi kalanguthu kettu Mayakathai kalanthootu

Male: Kanaku vaithu Kadhaikul ennai Inaithadhu enna Enakull mattum Kulapam vaithu Padaithadhu enna

Male: Pirandha velai Etharkku endru Unarndhu kolla Arindhu kolla Therindha buthi Yen ill..lai ooo

Male: Vidhi ezhuthiya paatu Athu oru vilaiyatu Madhi kalanguthu kettu Mayakathai kalanthootu

Male: Mattravarkku anbu seiya Thondu seiya vendi Vendi vendi vendi Ketu vandha naandhaan

Male: Indru ingu verupattu Kooru kettu maarupattu En paadhai moodi Vithadhu yeno

Male: Idhu enna yaruraitha Saabam endru kobam endru Kandu kolla paarthu solla Aal yedhu

Male: Indru ingu vaazhukindra Vaazhkai idhu Vaazhkai illai Idhu marugindrathendro

Male: Neeyum naanum Pirigirom endraal Podhumae podhumae

Male: Neram kaalam Ivaigal than endraal Podhumae podhumae

Male: Anbil serthu Anbilae vaazha Mudiyuma mudiyuma

Male: Anbae undhan Ninaivu than ennai Piriyuma piriyuma

Other Songs From Kasada Tabara (2021)

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Mama Mama Song Lyrics
Movie: Aagaya Gangai
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • vathikuchi pathikadhuda

  • karaoke songs in tamil with lyrics

  • aagasam song soorarai pottru download

  • oru manam whatsapp status download

  • nattupura padalgal lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • kanthasastikavasam lyrics

  • dosai amma dosai lyrics

  • tamil christian christmas songs lyrics

  • rc christian songs lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • thalapathi song in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • jimikki kammal lyrics tamil

  • lyrics download tamil

  • google song lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics