Added Date: Feb 11, 2022
பெண்: வானின் காதல் தேவதை உன்னை வட்டம் போடுதா உந்தன் நெஞ்சில் தாமரை சுற்றிக் கூட்டம் போடுதா காதல் இப்படித்தான் இப்படித்தான் எட்டிப் பார்க்கும் கொஞ்சம் விட்டு வைத்தால் உயிர் வரைக்கும் தின்று தீர்க்கும்
இருவர்: கண்ணுக்குள் நிக்காமலே பம்பரம் சுற்றி வந்திடும் மின்னல்கள் மாநாடுகள் போடுமே தேகம் எங்கெங்கும்
ஆண்
குழு: கண்ணுக்குள் நிக்காமலே பம்பரம் சுற்றி வந்திடும்
பெண்
குழு: மின்னல்கள் மாநாடுகள் போடுமே தேகம் எங்கெங்கும்
பெண்: வானின் காதல் தேவதை ஏஹே. ஹே ஹே.
ஆண்
குழு: லால்ல லால்லா லால்லால்லா லால்லலா லால்ல லால லலலல
பெண்
குழு: லால்ல லால்லா லால்லால்லா லால்லலா லால்ல லால லலலல
பெண்: மின்னல் தெரியும் கிரகம் யாவும் உனக்குள் தெரிகிறதா பருவை பிளக்கும் ஆய்வு உனது உயிரில் நடக்கிறதா
ஆண்: வயலின் இசையும் குழலின் இசையும் வளையல் தருகிறதா குளிக்கும் பொழுது வாசித்துக் கொண்டே பாடப் பிடிக்கிறதா
ஆண்
குழு: ஹே உண்ணும் நேரத்தில் விக்கல் வந்து போகுதா
பெண்
குழு: தன்னம் தனிமையில் தேகம் வெந்து போகுதா
ஆண்: இந்த இன்பம் இந்த துன்பம் காதல் சொல்லத்தான்
குழு: வானின் காதல் தேவதை உன்னை வட்டம் போடுதா உந்தன் நெஞ்சில் தாமரை சுற்றிக் கூட்டம் போடுதா
பெண்: வானின் காதல் தேவதை ஏஹே.ஹே.
ஆண்: சொல்ல நினைக்கும் காதல் பூவாய் மலர்ந்து சிரிக்கிறது சொல்ல மறந்த காதல் கல்லாய் உறைந்து விடுகிறது
பெண்: நிலவின் அமுதம் மல்லிக் கிண்ணம் நிறைந்து வழிகிறது பறவை பேசும் காதல் மொழியில் பொழுது புலர்கிறது
பெண்
குழு: பூக்கள் பூப்பதே இங்கு காதல் சொல்லத்தான்
ஆண்
குழு: இலைகள் யாவுமே காதல் தோரணங்கள்தான்
ஆண்: எங்கும் எதிலும் கேட்கும் ஓசை காதல் காதல்தான்
பெண்
குழு: வானின் காதல் தேவதை
ஆண்
குழு: உன்னை வட்டம் போடுதா
பெண்
குழு: உந்தன் நெஞ்சில் தாமரை
ஆண்
குழு: சுற்றிக் கூட்டம் போடுதா
பெண்: காதல் இப்படித்தான் இப்படித்தான் எட்டிப் பார்க்கும்
ஆண்: கொஞ்சம் விட்டு வைத்தால் உயிர் வரைக்கும் தின்று தீர்க்கும்

Female: Vaanin kaadhal dhevadhai Unnai vattam podudhaa Undhan nenjin thaamarai Sutri koottam podudhaa Kaadhal ippadi thaan Ippadi thaan etti paarkkum Konjam vittu vaithaal Uyir varaikkum thindru theerkkum
Both: Kannukkul nikkaamalae Bambaram sutri vandhidum Minnalgal maanaadugal podumae Dhaegam engengum
Male
Chorus: Kannukkul nikkaamalae
Bambaram sutri vandhidum
Female
Chorus: Minnalgal maanaadugal podumae
Dhaegam engengum
Female: Vaanin kaadhal dhaevadhai Aehae. hae hae.
Male
Chorus: Laalla laallaa laallaallaa
Laallalaa laalla laala lalalala
Female
Chorus: Laalla laallaa laallaallaa
Laallalaa laalla laala lalalala
Female: Minnal theriyum giragam yaavum Unakkul therigiradhaa Paruvai pilakkum aaivu unadhu Uyiril nadakkiradhaa
Male: Violin isaiyum kuzhalin isaiyum Valaiyal tharugiradhaa Kulikkum pozhudhu vaasithu kondae Paada pidikkiradhaa
Male
Chorus: Hae unnum naerathil
Vikkal vandhu pogudhaa
Female
Chorus: Thannam thanimaiyil
Dhegam vendhu pogudhaa
Male: Indha inbam indha thunbam Kaadhal solla thaan
Chorus: Vaanin kaadhal dhevadhai Unnai vattam podudhaa Undhan nenjin thaamarai Sutri koottam podudhaa
Female: Vaanin kaadhal dhevadhai Aehae. hae.
Male: Solla ninaikkum kaadhal poovaai Malarndhu sirikkiradhu Solla marandha kaadhal kallaai Uraindhu vidugiradhu
Female: Nilavin amudham malli kinnam Niraindhu vazhigiradhu Paravai pesum kaadhal mozhiyil Pozhudhu pulargiradhu
Female
Chorus: Pookkal pooppadhae ingu
Kaadhal solla thaan
Male
Chorus: Ilaigal yaavumae
Kaadhal thoranangal thaan
Male: Engum edhilum ketkum osai Kaadhal kaadhal thaan
Female
Chorus: Vaanin kaadhal dhevadhai
Male
Chorus: Unnai vattam podudhaa
Female
Chorus: Undhan nenjin thaamarai
Male
Chorus: Sutri koottam podudhaa
Female: Kaadhal ippadi thaan Ippadi thaan etti paarkkum
Male: Konjam vittu vaithaal Uyir varaikkum thindru theerkkum
Male
Chorus: Kannukkul nikkaamalae
Bambaram sutri vandhidum
Female
Chorus: Minnalgal maanaadugal podumae
Dhaegam engengum
Female: Vaanin kaadhal dhevadhai Aehae. hae hae.
unna nenachu nenachu karaoke mp3 download
neeye oli sarpatta lyrics
kutty pattas full movie download
sivapuranam lyrics
maara song tamil
meherezyla meaning
maara movie lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
tamil hymns lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
hello kannadasan padal
master dialogue tamil lyrics
best love lyrics tamil
unnodu valum nodiyil ringtone download
tamil song lyrics in english
soorarai pottru kaattu payale lyrics
romantic love songs tamil lyrics
aarathanai umake lyrics
enge enathu kavithai karaoke with lyrics
aasai nooru vagai karaoke with lyrics