A For Azhagirukku Song Lyrics

Kathai Thiraikathai Vasanam Iyakkam cover
Movie: Kathai Thiraikathai Vasanam Iyakkam (2014)
Music: Vijay Antony
Lyricists: Madhan Karky
Singers: Ramya NSK

Added Date: Feb 11, 2022

பெண்: ...........

பெண்: { எ ஃபார் அழகு இருக்கு பி ஃபார் பயம் எதுக்கு சி ஃபார் காசு இருக்கா டி ஃபார் தில் இருக்கா } (2)

பெண்: { செக்க சிவந்த சீனி முட்டாய் நான் சேல ஒன்னு கட்டிக்கிட்டா } (2) சாத்தானின் குறிப்பறிஞ்சி சாமி ஆட வந்து புட்டா

பெண்: காம வெறியோடு நீயும் ரோட்டில் தேடாத பாவப்பட்ட மான எல்லாம் வேட்டை ஆடாத

பெண்: ஹே காசு வீசு நான் வருவேன் காசு வீசு நான் வருவேன் கேட்டதெல்லாம் நான் தருவேன் ராவா வேணாம் கண்ணா தண்ணி மிக்ஸ் பண்ணு ரேப்பே வேணாம் கண்ணா பொண்ண ஃபிக்ஸ் பண்ணு

பெண்: { எ ஃபார் அழகு இருக்கு பி ஃபார் பயம் எதுக்கு சி ஃபார் காசு இருக்கா டி ஃபார் தில் இருக்கா } (2)

பெண்: ஆஹா ஆ ஆ ..

பெண்: ஆஹா ஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஹா தானா உன் தோளில் விழும் பூமால நானிருக்க பூ பிஞ்சு மொட்டுகள நீ பிச்சு எரியாத

பெண்: அடி வாடினா துள்ளி வரும் வெடி நான் காத்திருக்க வேணான்னு சொல்லும் பொண்ண நீ தொட்டு இழுக்காத

பெண்: காதல் போல கோபம் போல காமம் ஒரு உணர்ச்சிதான் உணா்ச்சி இல்லா வாழ்க்கையில பெப்பர் சால்ட்டும் இல்ல தான்

பெண்: { முறையா நீயும் வெளிப்படுத்து தப்பு ஏதும் இல்ல தான் } (2) காசு வீசு நான் வருவேன் சிங்கு சா சிங்கு சிக்கா

பெண்: ஊரில் உள்ள பொண்ணுங்க எல்லாம் ரேப்பே பண்ணாத பண்ணா ஒட்டா நருக்கி ஊறுகாய் போட சட்டம் வந்தாச்சு

பெண்: ........ எ ஃபார் அழகு இருக்கு பி ஃபார் பயம் எதுக்கு சி ஃபார் காசு இருக்கா டி ஃபார் தில் இருக்கா

பெண்: ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா சிங்கு சா சிங்கு சிக்கா ஆஹா ஹா ஹாஆஹா ஹா ஹா சிங்கு சா சிங்கு சிக்கா

பெண்: செக்க சிவந்த சீனி முட்டாய் நான் சேல ஒன்னு கட்டிக்கிட்டா சாத்தானின் குறிப்பறிஞ்சி சாமி ஆட வந்து புட்டா

Female: Uuu heee ahaaa..

Female: {A for azhagu irukku B for bayam edukku C for kaasu irukkaa D for dhill irukkaa} (2)

Female: {Sekka sivandha ceeni muttaai Naan sela onnu kattikittaa} (2) Saththaanin kuriparinji Saami aada vandhu puttaa

Female: Kaama veriyodu neeyum Roatil thedaadha Paavapatta maana ellaam Vettai aadaadha

Female: Hei kaasu veesu naan varuven Kaasu veesu naan varuven Kettadhellaam naan tharuven Raawaa venam kannaa Thanni mix pannu Rape-eh venam kanna Ponna fixu pannu ..

Female: {A for azhagu irukku B for bayam edukku C for kaasu irukkaa D for dhill irukkaa} (2)

Female: Ahaa..aa..aa..aa

Female: Ahaa ha ha ha Ahaa ha ha ha Thaana un thozhil vilum Poomaala naanirukka .. Poo pinju mottugala Nee pichu eriyaadha .

Female: Adi vaadina thulli varum Vedi naan kaththirukka Venaannu sollum ponna Nee thottu ilukkaadha

Female: Kaadhal pola kobam pola Kaamam our unarchithaan Unarchi illa vazhkaiyila Pepper salt-um ila thaan

Female: {Muraiya neeyum velipaduthu Thappu ethum ila thaan} (2) Kaasu veesu naan varuvan Chinghu cha chinghu chikka

Female: Ooril ulla ponnunga ellam Rape-eh pannatha Panna otta naruki oorgai poda Sattam vanthachu

Female: Aa..oohooaaa A for azhagu irukku B for bayam edukku C for kaasu irukkaa D for dhill irukkaa

Female: Aha ha ha ahaa ha ha Chinghu cha chiunghu chikka Aha ha ha ahaa ha ha Chinghu cha chiunghu chikka

Female: Sekka sivandha ceeni muttaai Naan sela onnu kattikittaa Saththaanin kuriparinji Saami aada vandhu puttaa

Similiar Songs

Most Searched Keywords
  • love lyrics tamil

  • snegithiye songs lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil kannadasan padal

  • theera nadhi maara lyrics

  • ben 10 tamil song lyrics

  • kanave kanave lyrics

  • alagiya sirukki full movie

  • amman songs lyrics in tamil

  • tamil song english translation game

  • tamil film song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kadhal song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil2lyrics

  • tamil song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • ore oru vaanam