Added Date: Feb 11, 2022
ஆண்: இயக்கம் வசனம் இயக்கம் திரைக்கதை வசனம் இயக்கம் கதை திரைக்கதை வசனம் இயக்கம்
பெண்: கத சுட்ட கத வட சுட்ட கத ஆயா வட சுட்ட கத
பெண்: ஆயா சுட்ட வடைய காக்கா சுட்ட கத கத காக்கா கிட்ட போயி ஒரு நரி சொன்ன கத கத காக்கா வாய பொளந்ததும் கீழ விட்ட வட வட கீழ விட்ட வடைய நரி சுட்ட கத கத கத கத கத கத கத கத
ஆண்: காத்தில் கதை இருக்கு இந்த மண்ணில் கதை இருக்கு
ஆண்: காத்தில் கதை இருக்கு இந்த மண்ணில் கதை இருக்கு ஜெய்ச்சாலும் கதை இருக்கு தோத்தாலும் கதை இருக்கு சொல்லாம மனசுக்குள்ள எத்தனையோ கதை இருக்கு
பெண்: பொஞ்சாதிய
தோத்த பயலே போரில்
ஜெய்ச்ச கதை இருக்கு
ஆண்: பொஞ்சாதிய
மீட்டிட்டு வந்திட குரங்கு
கூட்ட படை இருக்கு
பெண்: அவ கோபம்
பெருகி மூளைய திருகி
ஊர எரிச்ச கதை இருக்கு
ஆண்: அதில் கருகி பறந்த
காக்கா வாயில் பாட்டி சுட்ட
வடை இருக்கு
பெண்: அதில் பாட்டி சுட்ட
வடை இருக்கு
பெண்: காத்தில் கதை இருக்கு (காத்தில் கதை இருக்கு) இந்த மண்ணில் கதை இருக்கு (இந்த மண்ணில் கதை இருக்கு)
குழு: ...........
பெண்: பின்ன வந்த ஆமை நெஞ்ச முன்ன போக ஏங்க வச்சான் முன்னே போன முயலுக்குள்ள திமிர தந்து தூங்க வச்சான்
ஆண்: கதைய முடிக்கும் போது பாவி கேள்வி ஒன்ன அங்க வச்சான் வேதாளத்த திரும்பி போயி மரத்து மேல தொங்க வச்சான்
ஆண்: கதைய நாலு துண்டா வெட்டி அதையும் இதையும் மாத்திடான் வெட்டி வேல ஏன்னு கேட்டேன் திரைக்கதைனு சொல்லிட்டான்
பெண்: காத்தில் கதை இருக்கு இந்த மண்ணில் கதை இருக்கு
பெண்: காத்தில் கதை இருக்கு இந்த மண்ணில் கதை இருக்கு கதை இல்லா நிமிஷம் இல்ல கதை இல்லா மனுஷன் இல்ல உன்னோட வாழ்க்கையிலே கதை இல்லனா நீ எதுவும் இல்ல ஆ ஆ ஆ ஆ...
பெண்: பாம்பு சொன்ன வசனம் கேட்டு பழத்த ஒருத்தன் கடிச்சு தொலச்சான் அது சொல்லி கொடுத்த வசனம் பேசி ஒருத்தன் மனச முழுசா கலச்சான் பாவம் வெதச்சான்
ஆண்: பழம் பழமா செய்தி சொல்ல பல பழமொழி கொட்டி கிடக்கும் நரியின் மனச தேத்த சொல்லு சீ சீ ஞான பழமும் புளிக்கும்
பெண்: அந்த பழத்துக்காக தம்பி காரன் உலகம் சுத்தி வந்தானே பேச தெரிஞ்ச அண்ணன் அம்மா அப்பா உலகமுன்னானே
ஆண்: ஹேய் உலகம் தான் மேடையினா நீ நான் தான் நடிகனுனா நம்மோட ஆட்டத்தான் விசில் அடிச்சு யார் ரசிப்பா
ஆண்: கோடி கோடி மனுச கதைய பூமிக்குள்ள பூட்டி வச்சான் பூமிய தான் உருள விட்டு நம்மை எல்லாம் ஆட்டி வச்சான்
பெண்: பொறப்பு பொளப்பு
இறப்புக்கெல்லாம் தினமும்
பாட வச்சானே அடுத்த வேளை
வவுத்துக்காக சண்ட போட வச்சானே
ஆண்: முடிவ தேட வச்சானே
ஆண்: காத்தில் கதை இருக்கு இந்த மண்ணில் கதை இருக்கு
ஆண்: காத்தில் கதை இருக்கு இந்த மண்ணில் கதை இருக்கு ஜெய்ச்சாலும் கதை இருக்கு தோத்தாலும் கதை இருக்கு சொல்லாம மனசுக்குள்ள எத்தனையோ கதை இருக்கு
பெண்: காத்தில் கதை இருக்கு இந்த மண்ணில் கதை இருக்கு கதை இல்லா நிமிஷம் இல்ல கதை இல்லா மனுஷன் இல்ல உன்னோட வாழ்க்கையிலே கதை இல்லனா நீ எதுவும் இல்ல
குழு: கதை திரைக்கதை வசனம் கதை திரைக்கதை வசனம் கதை திரைக்கதை திரைக்கதை திரைக்கதை கதை கதை கதை கதை

Male: Iyakkam Vasanam iyakkam Thiraikathai vasanam iyakkam Kadhai thiraikathai Vasanam iyakkam
Female: Kadha sutta kadha Vada sutta kadha Aaya vada sutta kadha
Female: Aaya sutta vadaya Kaakka sutta kadha kadha Kaakka kitta poyi Oru nari sonna kadha kadha Kaakka vaaya pozhanthathum Keela vitta vada vada Keela vitta vadaiya nari sutta Katha kadha kadha kadha Katha kadha kadha kadha
Male: Kaathil kadhai irukku Intha mannil kadhai irukku
Male: Kaathil kadhai irukku Intha mannil kadhai irukku Jeichaalum kadhai irukku Thothaalum kadhai irukku Sollama manasukulla Ethanaiyo kadhai irukku
Female: Ponjathiya thotha payalae
Poril jeicha kadhai irukku
Male: Ponjathiya meetitu vanthida
Korangu koota padai irukku
Female: Ava kobam perugi mulaya thirugi
Oora ericha kadhai irukku
Male: Athil karugi parantha
Kaakka vaayil paati sutta vadai irukku
Female: Athil paati sutta vadai irukku
Female: Kaathil kadhai irukku (Kaathil kadhai irukku) Intha mannil kadhai irukku (Intha mannil kadhai irukku)
Chorus: Lalalal lalal lalal laaa.
Female: Pinna vantha aama nenja Munna poga yenga vaachan Munnae pona muyalukkula Thimira thanthu thoonga vachan
Male: Kadhai ya mudikkum pothu paavi Kelvi onna anga vachan Vethaalatha thirumbi poyi Marathu mela thonga vachan
Male: Kadhaiya naalu thunda vetti Athaiyum ithaiyum maathitaan Vetti vela yen nu keten Thiraikadhai nu sollitaan.aaa.
Female: Kaathil kadhai irukku Intha mannil kadhai irukku
Female: Kaathil kadhai irukku Intha mannil kadhai irukku Kadhai illa nimisham illa Kadhai illa manushan illa Unnoda vaazhkaiyila Kadhai illa na nee ethuvum illa.. Ah ah ah ah ah ah..
Female: Paambu sonna vasanam kettu Pazhatha oruthan kadichu tholachan Athu solli kodutha vasanam pesi Oruthan manasa muzhusa kalachan Paavam vedhachaan
Male: Pazham pazhama seidhi solla Pala pazha mozhi kotti kedakkum Nariyin manasa thetha sollu Chi chi gnyana pazhamum pulikkum
Female: Antha pazhathukaaga Thambi kaaran Ulagam suththi vanthaanae Pesa therinja annan Amma-Appa ulagamunnaanae
Male: Hey ulagam thaan medaiyina Nee naan thaan nadiganuna Nammoda aatathaan whistle adichu Yaar rasipaa. Ah ha ha ha ha ..
Male: Kodi kodi manusa kadhaiya Boomi kulla pooti vachan Boomiya thaan urula vittu Nammai ellam aati vachan
Female: Porappu pozhappu irappukellam
Dhinamum paada vachanae
Adutha vela vavuthukaaga
Sanda poda vachanae
Male: Mudiva theda vachanae
Male: Kaathil kadhai irukku Intha mannil kadhai irukku
Male: Kaathil kadhai irukku Intha mannil kadhai irukku Jeichaalum kadhai irukku Thothaalum kadhai irukku Sollama manasukulla Ethanaiyo kadhai irukku.uuu.uuu..
Female: Kaathil kadhai irukku Intha mannil kadhai irukku Kadhai illa nimisham illa Kadhai illa manushan illa Unnoda vaazhkaiyila Kadhai illa na nee ethuvum illa
Chorus: Kadhai thiraikadhai vasanam Kadhai thiraikadhai vasanam kadhai thiraikadhai Thiraikadhai . thiraikadhai Kadhai kadhai kadhai kadhai.
yesu tamil
aalapol velapol karaoke
maraigirai full movie tamil
hanuman chalisa in tamil and english pdf
naan movie songs lyrics in tamil
padayappa tamil padal
karnan movie lyrics
kai veesum kaatrai karaoke download
kanne kalaimane karaoke with lyrics
yellow vaya pookalaye
tamil song lyrics 2020
thoorigai song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
vaathi raid lyrics
kadhal theeve
unsure soorarai pottru lyrics
top 100 worship songs lyrics tamil
maara tamil lyrics
online tamil karaoke songs with lyrics
siruthai songs lyrics