Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஷர்ரெத்
ஆண்: வெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன்
ஆண்: குளிர்ந்திட முத்தம் தந்தாய் மழையென நானும் வீழ்ந்தேன் நுரைத்திடும் கடலாய் மீண்டும் அலைந்துன்னை தேடி வந்தேன்
ஆண்: இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே
ஆண்: வெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன்
ஆண்: விடியும் முன்னே உன்னை நிலவாய் நான் ரசிப்பேனே
பெண்: கனியும் முன்னே என்னை பறித்தால் நான் சிலிர்ப்பேனே
ஆண்: அடி என்னை இயக்கும் சுவாச காற்று நீயடி
பெண்: என் கண்கள் பேசிடும் கதைகள் ஓராயிரம்
ஆண்: அதை சொன்னால் வெல்வேனே
பெண்: .....
பெண்: வெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய்
ஆண்: உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன்
பெண்: தர நா தர நா தர நா தர நா ..ஆ
ஆண்: அழகில் என்னை வென்றாய் அடடா நீ தேவதையா அன்பில் என்னை கொன்றாய் அய்யோ நீ ராட்சசியா
பெண்: மலர் கொல்லை போலவே மனதை கொண்டு செல்கிறாய் அதை கண்டு கொள்கையில் கம்பி நீ எண்ணுவாய்
ஆண்: விடுதலையே வேண்டாமே
பெண்: வெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய்
ஆண்: உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன்
பெண்: குளிர்ந்திட முத்தம் தந்தாய்
ஆண்: மழையென நானும் வீழ்ந்தேன்
பெண்: நுரைத்திடும் கடலாய் மீண்டும் அலைந்துன்னை தேடி வந்தேன்
ஆண்: இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே
பெண்: வெண் மேகம் போலவே
ஆண்: நீ என்மேல் ஊர்கிறாய்
பெண்: உன் மோக பார்வையால்
ஆண்: நான் நீராய் ஆகிறேன்

Male: Ven megam polavae Nee enmel oorgiraai Un moga paarvaiyaal Naan neeraai aagiren
Male: Kulirndhida muththam thandhaai Mazhaiyena naanum veezhndhen Nuraithidum kadalaai meendum Alaindhunnai thedi vandhen
Male: Isaiyaalae kaadhal Jeeviaakkum saindhaviyae
Male: Ven megam polavae Nee enmel oorgiraai Un moga paarvaiyaal Naan neeraai aagiren
Male: Vidyum munnae unnai
Nilavaai naan rasippenae
Female: Kaniyum munnae ennai
Pariththaal naan silirppenae
Male: Adi ennai iyakkum
Swasa kaattru neeyadi
Female: En kangal pesidum
Kadhaigal oraayiram
Male: Adhai sonnaal velvenae.
Female: Aee...
Female: Ven megam polavae
Nee enmel oorgiraai
Male: Un moga paarvaiyaal
Naan neeraai aagiren
Female: Thara naa..thara naaa Thara naa..thera naa.aaa..
Male: Azhagil ennai vendraai Adadaa nee dhevadhaiyaa Anbil ennai kondraai Ayyo nee raatchasiyaa
Female: Malar kollai polavae
Manadhai kondu selgiraai
Adhai kandu kolgayil
Kambi nee ennuvaai
Male: Vidudhalayae vendaamae..ae.
Female: Ven megam polavae
Nee enmel oorgiraai
Male: Un moga paarvaiyaal
Naan neeraai aagiren
Female: Kulirndhida muththam thandhaai
Male: Mazhaiyena naanum veezhndhen
Female: Nuraithidum kadalaai meendum
Alaindhunnai thedi vandhen
Male: Isaiyaalae kaadhal Jeeviaakkum saindhaviyae
Female: Ven megam polavae
Male: Nee enmel oorgiraai
Female: Un moga paarvaiyaal
Male: Naan neeraai aagiren
karaoke songs with lyrics in tamil
tamil love song lyrics in english
ovvoru pookalume karaoke
tamil christian karaoke songs with lyrics
lyrics of google google song from thuppakki
aasai nooru vagai karaoke with lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
lyrics whatsapp status tamil
new tamil christian songs lyrics
unna nenachu lyrics
love lyrics tamil
google google tamil song lyrics in english
tamil song lyrics video download for whatsapp status
cuckoo cuckoo song lyrics tamil
john jebaraj songs lyrics
oru naalaikkul song lyrics
mannikka vendugiren song lyrics
maraigirai
tamil songs to english translation
soorarai pottru movie lyrics