Vendina Vendum Varam Song Lyrics

Katta Panchayathu cover
Movie: Katta Panchayathu (1996)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Arunmozhi

Added Date: Feb 11, 2022

ஆண்: வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா

ஆண்: எனக்கொரு வரம் தருவாயா என் காதலியை கொண்டு வருவாயா எனக்கொரு வரம் தருவாயா என் காதலியை கொண்டு வருவாயா

குழு: வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா ஹேய் ஹேய்

பெண்: உன்னை எண்ணி உருகி நிக்கும் அன்பு மயில் இங்கிருக்க அம்மனிடம் காதலியை கேட்பதும் என்ன உள்ளங்கையில் நெல்லிக் கனி கையில் உள்ள தங்கக் கனி இங்கிருக்க வெளியில் அதை தேடுவதென்ன

ஆண்: காலுமின்றி கண்ணுமின்றி வழி நடக்கும் காதல் நாளும் உன்னை தேடச் சொல்லி தூண்டுதடி ஆவல்

பெண்: நான் பார்த்த பூ வனத்தில் ஆடும் பூவு நீ வந்து பூ எடுத்து சூடும் போது கெட்ட மனசோ நச்சரிக்குதே முத்து சரம் முட்டிப் போடும் மாமா

ஆண்: வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா

ஆண்
குழு: ஓஹ்ஹோ ஹோ ஓஹோஹோ ஹோ வெண் முத்துப்போல் ஒரு கண்ணப் பறிக்கிற வண்ண மலர் எடுத்து பெண்
குழு: ம்ம்...ம்ம்..ம்ம்ம்ம்.... ஆண்
குழு: கண்ணுக்குள் ஆடிடும் கண்மணி காதலிக்கு அன்பு மாலை தொடுத்து பெண்
குழு: ம்ம்...ம்ம்..ம்ம்ம்ம்....

ஆண்
குழு: சங்குக் கழுத்துல போடவா பெண்
குழு: ஓ...ஓ.ஓஹ் ஆண்
குழு: அந்த சங்கதி கொஞ்சம் பேசவா.. பெண்
குழு: ஓ...ஓ.ஓஹ்

ஆண்: கோவிலிலே அடிச்ச மணி கூறுதம்மா நல் வரவை திருநாள் காண மனம் ஏங்கி நிக்குதம்மா

பெண்: மனசில் உன்னை சிலை வடிச்சு கோயில் ஒண்ண கட்டி வச்சேன் மாலை ஒண்ணா மாத்திக் கொள்ள தேதி வெக்கணுமா..

ஆண்: நாளும் எந்தன் மனசுக்குள்ளே நாதஸ்வர ஓசை
பெண்: ஆள் அரவம் இல்லாதப்போ தினம் நடக்கும் பூசை
ஆண்: உற்றாருக்கும் சேதி சொல்ல வேணும் வேணும்
பெண்: மற்றவரும் வாழ்த்து சொல்ல வேணும் வேணும்
ஆண்: அம்மனின் முன்னே வேண்டும் வரமே கெட்டி மேளம் கொட்ட செய்யும் வாம்மா

குழு: வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா

ஆண்: எனக்கொரு வரம் தருவாயா என் காதலியை கொண்டு வருவாயா எனக்கொரு வரம் தருவாயா என் காதலியை கொண்டு வருவாயா.

Male: Vendinaa vendum varam Tharupavalae ammaa amma Vendinaa vendum varam Tharupavalae ammaa amma

Male: Enakkoru varam tharuvaayaa En kadhaliyai kondu varuvaayaa Enakkoru varam tharuvaayaa En kadhaliyai kondu varuvaayaa

Chorus: Vendinaa vendum varam Tharupavalae ammaa amma Vendinaa vendum varam Tharupavalae ammaa amma Haei haei

Female: Unnai enni urugi nikkum Anbu mayil ingirukka Ammanidam kadhaliyai ketpathum enna Ullangaiyil nellik kani Kaiyil ulla thangak kani Ingirukka veliyil adhai theduvathenna

Male: Kaalumindri kannumindri Vazhi nadakkum kadhal Naalum unnai theda solli Thoonduthadi aaval

Female: Naan paarththa poo vanaththil aadum poovu Nee vanthu poo eduththu soodum pothu Ketta nachcharikkuthae Muththu saram mutti podum mama

Male: Vendinaa vendum varam Tharupavalae ammaa amma Vendinaa vendum varam Tharupavalae ammaa amma

Male
Chorus: Oohho ho oohoho ho Venn muththuppol oru kanna parikkira Vanna malar eduththu Female
Chorus: Mm..mm..mmmm. Male
Chorus: Kannukkul aadidum kanmani Kadhalikku anbu maalai thoduththu Female
Chorus: Mm..mm..mmmm.

Male
Chorus: Sangu kazhuthula podavaa Female
Chorus: Oo..oo.oh Male
Chorus: Antha sangathi konjam pesavaa Female
Chorus: Oo..oo.oh

Male: Kovililae adichcha mani Kooruthamma nall varavai Thiru naal kaana manam yaengi nikkuthammaa

Female: Manasil unnai silai vadichchu Koyil onna katti vachchen Maalai onnaa maaththik kolla Thedhi vekkanumaa

Male: Naalum enthan manasukkullae naadhashvara oosai
Female: Aal aravam illathappo dhinam nadakkum poojai
Male: Uttraarukkum saethi solla venum venum
Female: Mattravarum vaazhththu solla venum venum
Male: Ammanin munnae vendum varamae Ketti melam kotta seiyyum vaammaa

Chorus: Vendinaa vendum varam Tharupavalae ammaa amma Vendinaa vendum varam Tharupavalae ammaa amma

Male: Enakkoru varam tharuvaayaa En kadhaliyai kondu varuvaayaa Enakkoru varam tharuvaayaa En kadhaliyai kondu varuvaayaa

Other Songs From Katta Panchayathu (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru dialogue lyrics

  • lyrics status tamil

  • sarpatta parambarai lyrics

  • venmathi song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • enjoy enjami song lyrics

  • google goole song lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • mailaanji song lyrics

  • kanne kalaimane song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • old tamil karaoke songs with lyrics