Added Date: Feb 11, 2022
குழு: ..............
ஆண்: { பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே } (2)
ஆண்: அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீ தானே அடி என் பாதை இருக்கும் இடம் எது நீ தானே
ஆண்: பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ
ஆண்: நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக
ஆண்: பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
குழு: ..............
ஆண்: உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்
ஆண்: இந்த புல் பூண்டும் பறவையாவும் போதாதா இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா
ஆண்: முதல் முறை வாழப் பிடிக்குதே முதல் முறை வெளிச்சம் பிறக்குதே முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
ஆண்: முதல் முறை கதவு திறக்குதே முதல் முறை காற்று வருகுதே முதல் முறை கனவு பலிக்குதே அன்பே
ஆண்: ஏழை காதல் மலைகள் தன்னில் தோன்றுகின்ற ஒரு நதியாகும் மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம்
ஆண்: இதோ இதோ இந்த பயணத்திலே இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
ஆண்: இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா

Chorus: ............
Male: {Paravaiye engu irukkiraai Parakkavae ennai azhaikkiraai Thadayangal thedi varugiren anbae} (2)
Male: Adi en bhoomi thodangum idam edhu Nee thaanae Adi en paadhai irukkum idam edhu Nee thaanae
Male: Paarkkum dhisaigal ellaam Paavai mugam varuthae Meengal kaanalin neeril therivathundoo Kangal poigal solvathundoo
Male: Nee potta kadithathin varigal Kadalaagaa Adhil midhanthenae pennae naanum Padagaagaa
Male: Paravaiye engu irukkiraai Parakkavae ennai azhaikkiraai Thadayangal thedi varugiren anbae
Chorus: ............
Male: Unnodu naanum Pogindra paadhai Idhu neelaatho Thoduvaanam polavae Kadhai pesi kondae Vaa kaatrodu povom Uraiyaadal theernthaalum Un mounangal podhum
Male: Intha pul poondum Paravai yaavum podhaadhaa. Ini bhoologam muzhuthum Azhagaai pogaathaa.
Male: Mudhal murai Vaazha pidikkuthae Mudhal murai Velicham pirakkuthae Mudhal murai Murintha kilai ondru pookkuthae
Male: Mudhal murai Kadhavu thirakkuthae Mudhal murai Kaatru varuguthae Mudhal murai Kanavu palikkuthae anbae
Male: Ezhai kaadhal malaigal thanil thondrugindra Oru nadhi aagum Manil vizhunthum oru kaayam indri Udaiyaamal urundodum nadhiyaagiduvom
Male: Idho idho intha payanathilae Idhu podhum kanmani Verenna naanum ketpen Pirinthaalum manathilae Intha nodiyil endrum vaazhven
Male: Intha nigazhkaalam ippadiyae thaan Thodaraathaa.. En thaniyaana payanangal indrudan Mudiyaathaa..
Male: Mudhal murai Vaazha pidikkuthae Mudhal murai Velicham pirakkuthae Mudhal murai Murintha kilai ondru pookkuthae
Male: Mudhal murai Kadhavu thirakkuthae Mudhal murai Kaatru varuguthae Mudhal murai Kanavu palikkuthae anbae..
ithuvum kadanthu pogum song lyrics
mailaanji song lyrics
sarpatta lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
maraigirai movie
poove sempoove karaoke
karaoke songs tamil lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
new songs tamil lyrics
old tamil christian songs lyrics
oru manam movie
tamil songs lyrics download for mobile
cuckoo cuckoo tamil lyrics
kutty pattas tamil full movie
tamil album song lyrics in english
unnodu valum nodiyil ringtone download
tamil song lyrics whatsapp status download
jai sulthan
asku maaro karaoke
aagasam soorarai pottru lyrics