Unakkagathane Intha Song Lyrics

Kattradhu Thamizh cover
Movie: Kattradhu Thamizh (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது உன் துயரம் சாய என் தோள் உள்ளது முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை யார் என்ன சொன்னால் என்ன அன்பே உன்னோடு நானும் வருவேன்

ஆண்: ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தமாகும் மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

ஆண்: வான் பார்த்த பூமி காய்ந்தாலுமே வரபென்றும் அழியாதடி தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே கண்ணாடி மறக்காதடி

ஆண்: மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம் உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா

ஆண்: நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே நினைவென்றும் முடியாதடி நாம் எடுத்த நிழற்படம் அழிந்தாலுமே நிஜமென்றும் அழியாதடி

ஆண்: நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா நீ இன்றி என் வாழ்க்கை பழுதல்லவா

ஆண்: உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது உன் துயரம் சாய என் தோள் உள்ளது முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை யார் என்ன சொன்னால் என்ன அன்பே உன்னோடு நானும் வருவேன் யார் என்ன சொன்னால் என்ன அன்பே உன்னோடு நானும் வருவேன்

Male: Unakkaagathaanae Intha uyir ullathu Un thuyaram saaya En thozh ullathu Mudiyaamal neelum naal endrum illai Yaar enna sonnaal enna anbae Unnodu naanum varuven

Male: Oru murai oru murai Nee siriththaal Naan vazhvathu arthamaagum Maru murai maru murai Nee siriththaal En jenmaththin saabam theerum

Male: Vaan paartha boomi kaainthaalumae Varapendrum azhiyaathadi Thaan paartha bimbangal Tholainthaalumae Kannaadi marakkaathadi

Male: Mazhai vaasam Varukindra neramellam Un viyarvai tharum Vasam varumallavaa Un ninaivil naan Urangum neram anbae Maranangal vanthaalum Varam allavaa

Male: Oru murai oru murai Nee siriththaal Naan vazhvathu arthamaagum Maru murai maru murai Nee siriththaal En jenmaththin saabam theerum

Male: Naam irukkum intha nodi Mudinthaalumae Ninaivendrum mudiyaathadi Naam eduththa nizharpadam Azhinthaalumae Nijamendrum azhiyaathadi

Male: Naan ketkum Azhagaana sangeethangal Nee enthan peyar sollum Pozhuthallavaa En moochchin suvasangal Unathallavaa Nee indri en vazhkkai Pazhuthallavaa

Male: Oru murai oru murai Nee siriththaal Naan vazhvathu arthamaagum Maru murai maru murai Nee siriththaal En jenmaththin saabam theerum

Male: Unakkaagathaanae Intha uyir ullathu Un thuyaram saaya En thozh ullathu Mudiyaamal neelum naal endrum illai Yaar enna sonnaal enna anbae Unnodu naanum varuven Yaar enna sonnaal enna anbae Unnodu naanum varuven

Most Searched Keywords
  • murugan songs lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • alli pookalaye song download

  • en kadhale en kadhale karaoke

  • you are my darling tamil song

  • cuckoo cuckoo lyrics dhee

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • minnale karaoke

  • kaatrin mozhi song lyrics

  • master lyrics in tamil

  • teddy marandhaye

  • thoda thoda malarndhadhenna lyrics

  • pularaadha

  • ka pae ranasingam lyrics in tamil

  • nerunjiye

  • best love lyrics tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3