Yenadi Roja Song Lyrics

Kattu Roja cover
Movie: Kattu Roja (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஏனடி ரோஜா... ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ

பெண்: ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ

பெண்: மொட்டாக நின்றவளே முள்ளோடு வந்தவளே மொட்டாக நின்றவளே முள்ளோடு வந்தவளே

பெண்: முத்து நகைகளை கொட்டி அளந்திடும் முகத்தைக் கொண்டவளே முத்து நகைகளை கொட்டி அளந்திடும் முகத்தைக் கொண்டவளே

பெண்: கட்டான ராணி என்று கட்டாளம் சேலைக் கொண்டு கட்டான ராணி என்று கட்டாளம் சேலைக் கொண்டு கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட தளுத்து நின்றவளே கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட தளுத்து நின்றவளே

பெண்: {இரத்தின கம்பளமே அடி முத்திரை மோதிரமே நீ நாளைப் பொழுதுக்குள் வாடி விழுந்திடும் மாயக் கதையடியோ} (2)

பெண்: நான் சித்திர பெண்மையடி இது தெய்வ பருவமடி நான் சித்திர பெண்மையடி இது தெய்வ பருவமடி

பெண்: எத்தனை காலங்கள் மாறிய போதிலும் என்றும் இளமையடி எனக்கு என்றும் இளமையடி எத்தனை காலங்கள் மாறிய போதிலும் என்றும் இளமையடி எனக்கு என்றும் இளமையடி

Female: Yenadi rojaa. Yenadi rojaa ennadi sirippu Edhanai kandaayo Andru ponaval indru Vandhu vittaal endru Punnagai seidhaayo

Female: Yenadi rojaa ennadi sirippu Edhanai kandaayo Andru ponaval indru Vandhu vittaal endru Punnagai seidhaayo

Female: Mottaaga nindravalae Mullodu vandhavalae Mottaaga nindravalae Mullodu vandhavalae Muthu nagaigalai kotti alandhidum Mugathai kondavalae Muthu nagaigalai kotti alandhidum Mugathai kondavalae

Female: Kattaana raani endru Kattaalum saelai kondu Kattaana raani endru Kattaalum saelai kondu Kangal mayangida kannam sivandhida Thaluthu nindravalae Kangal mayangida kannam sivandhida Thaluthu nindravalae

Female: Yenadi rojaa. Yenadi rojaa ennadi sirippu Edhanai kandaayo Andru ponaval indru Vandhu vittaal endru Punnagai seidhaayo

Female: {Rathina kambalamae Adi muthirai modhiramae Nee naalai pozhudhirkkul Vaadi vizhundhidum Maaya kadhaiyadiyo} (2)

Female: Naan sithira penmaiyadi Idhu dheiva paruvamadi Naan sithira penmaiyadi Idhu dheiva paruvamadi Ethanai kolangal maariya podhilum Endrum ilamaiyadi enakku endrum ilamaiyadi Ethanai kolangal maariya podhilum Endrum ilamaiyadi enakku endrum ilamaiyadi

Female: Yenadi rojaa. Yenadi rojaa ennadi sirippu Edhanai kandaayo Andru ponaval indru Vandhu vittaal endru Punnagai seidhaayo

Female: Yenadi rojaa ennadi sirippu Edhanai kandaayo Andru ponaval indru Vandhu vittaal endru Punnagai seidhaayo

Most Searched Keywords
  • tamil karaoke download mp3

  • youtube tamil karaoke songs with lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • mulumathy lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • viswasam tamil paadal

  • online tamil karaoke songs with lyrics

  • malargale song lyrics

  • lyrical video tamil songs

  • best lyrics in tamil love songs

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil karaoke for female singers

  • mappillai songs lyrics

  • vinayagar songs tamil lyrics

  • morattu single song lyrics

  • tamil collection lyrics

  • tamilpaa gana song

  • kinemaster lyrics download tamil

  • ithuvum kadanthu pogum song download