Penn Parkka Maappillai Song Lyrics

Kavalai Illaadha Manithan cover
Movie: Kavalai Illaadha Manithan (1960)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: K. Jamuna Rani

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ...ஆ..ஆ...ஆஆ..ஆஅ.. ம்ம்ம்...ம்ம்..ம்ம்...ம்ம்..ம்ம்...ம்ம்..ம்ம்

பெண்: பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் வந்தார் வந்தாரே.. பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் வந்தார் வந்தாரே.. பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்

பெண்: கண் பட்ட மோகமோ கைபட்ட வேகமோ புண்பட்ட நெஞ்சிலும் புதுமைகள் தோன்றுமோ எண்ணங்கள் மாறியும் மாறாத சொந்தமோ

பெண்: எண்ணங்கள் மாறியும் மாறாத சொந்தமோ பெண்மையின் நீதியில் பண்பட்ட பந்தமோ

பெண்: பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் வந்தார் வந்தாரே.. பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்

பெண்: வெண்முல்லைச் சோலையில் பொன்வண்டு பாடுமோ பொன்வண்டு பாடினால் பூந்தென்றல் வீசுமோ பூந்தென்றல் வீசினால் பருவங்கள் பேசுமோ

பெண்: பூந்தென்றல் வீசினால் பருவங்கள் பேசுமோ பருவங்கள் பேசினால் பலனின்றி போகுமோ

பெண்: பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் ஆஆ..ஆஅ..ஹா... பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்

பெண்: மண் பெற்ற பிள்ளைகள் எண்ணற்ற கோடியே எண்ணற்ற கோடியில் பெண் மக்கள் பாதியே பெண் மக்கள் காதலை ஆண் மக்கள் நாடியே

பெண்: பெண் மக்கள் காதலை ஆண் மக்கள் நாடியே மணமாலை சூடிடும் மேடையைத் தேடியே

Female: Aaa.aa..aa...aaa...aaa... Mmm.mm.mm..mm..mm..mm..mm

Female: Penn paarka mappillai vanthaar Penn paarka mappillai vanthaar Vanthaar vanthaarae Penn paarka mappillai vanthaar Vanthaar vanthaarae Penn paarka mappillai vanthaar

Female: Kann patta mogamo Kai patta vegamo Pun patta nenjilum Pudhumaigal thondrumo Ennangal maariyum Maaratha sondhamo

Female: Ennangal maariyum Maaratha sondhamo Pennmaiyin needhiyil Panpatta bandhamo

Female: Penn paarka mappillai vanthaar Vanthaar vanthaarae Penn paarka mappillai vanthaar

Female: Venn mullai solaiyil Ponn vandu paadumo Ponn vandu paadinaal Poonthendral veesumo Poonthendral veesinaal Paruvangal pesumo

Female: Poonthendral veesinaal Paruvangal pesumo Paruvangal pesinaal Palan indri pogumoo

Female: Penn paarka mappillai vanthaar Aaaa..aaaa..haaa... Penn paarka mappillai vanthaar

Female: Mann petra pillaigal Ennattra kodiyae Ennattra kodiyil Penn makkal paadhiyae Penn makkal kaadhalai Aan makkal naadiyae

Female: Penn makkal kaadhalai Aan makkal naadiyae Manamaalai soodidum Medaiyai thediyae

Female: Penn paarka mappillai vanthaar Vanthaar vanthaarae Penn paarka mappillai vanthaar

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil christian songs karaoke with lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • kadhal theeve

  • tamil song lyrics video download for whatsapp status

  • kaatrin mozhi song lyrics

  • lyrics of new songs tamil

  • vijay and padalgal

  • lyrics song download tamil

  • chinna chinna aasai karaoke download

  • tamil song lyrics in english translation

  • devathayai kanden song lyrics

  • vaathi raid lyrics

  • thabangale song lyrics

  • nice lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • whatsapp status lyrics tamil

  • maara movie song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil